சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

**தமிழ் உயிர் எழுத்துக்கள்**  Khan11

**தமிழ் உயிர் எழுத்துக்கள்**

5 posters

Go down

**தமிழ் உயிர் எழுத்துக்கள்**  Empty **தமிழ் உயிர் எழுத்துக்கள்**

Post by SAFNEE AHAMED Sun 15 Sep 2013 - 13:04


மனிதன் அல்லது பேசக்கூடியதோர் உயிரினம் எப்போது வாயைத் திறந்ததோ அப்போது உருவாகியது தான் தமிழ் மொழி ஆகும்.

"அ" என்பது முதல் எழுத்து, வாயைத்திறக்கும் போது வாயிலிருந்து ஒலி வருமானால் அது தான் "அ" என்கின்ற எழுத்தாகும்.
"ஆ" இந்த எழுத்து வாயை விரிவாகத் திறக்கும் போது உருவாகும் எழுத்தாகும்.
"இ" இந்த எழுத்து மகிழ்ச்சியை வெளிக்காட்டும் போது உருவாகும் எழுத்தாகும்.
"ஈ" இந்த எழுத்து மகிழ்ச்சியை அதிகமாக வெளிக்காட்டும் போது உருவாகும் எழுத்தாகும்.
"உ" இந்த எழுத்து வேதனையை வெளிக்காட்டும் போது உருவாகும் எழுத்தாகும்.
"ஊ" இந்த எழுத்து வேதனையை அதிகமாக வெளிக்காட்டும் போது உருவாகும் எழுத்தாகும்.
"எ" இந்த எழுத்து ஒருவரை அழைக்கும் போது உருவாகும் எழுத்தாகும்.
"ஏ" இந்த எழுத்து ஒருவரை சத்தமாக அழைக்கும் போது உருவாகும் எழுத்தாகும்.
"ஐ" இந்த எழுத்து ஆச்சரியத்தை வெளிக்காட்டும் போது உருவாகும் எழுத்தாகும்.
"ஒ" இந்த எழுத்து பதிலளிக்கும் போது உருவாகும் எழுத்தாகும்.
"ஓ" இந்த எழுத்து உறுதியாகப் பதிலளிக்கும் போது உருவாகும் எழுத்தாகும்.
"ஒள" இந்த எழுத்து உணவை கெளவிக் கொள்ளும் போது உருவாகும் எழுத்தாகும்.
"ஃ" இந்த எழுத்து உணவு அருந்தித் திருப்தியைடைந்த பின் வருகின்ற எழுத்தாகும்.

இந்த எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் என்று அழைக்கப் படும் உதடுகைளப் பாவிக்காமல் காற்றை மாத்திரமே பாவித்து இந்த எழுத்துக்களை உச்சரிக்க முடியும். காற்றினை மாத்திரமே பாவிப்பதனால் தான் இதற்கு உயிர் எழுத்துக்கள் என்று அழைத்தார்களோ ?

:joint: :joint: :joint: 
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

**தமிழ் உயிர் எழுத்துக்கள்**  Empty Re: **தமிழ் உயிர் எழுத்துக்கள்**

Post by நண்பன் Sun 15 Sep 2013 - 13:30

தொடருங்கள் உறவே பயனுள்ளவைகள் ஷப்னி)( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

**தமிழ் உயிர் எழுத்துக்கள்**  Empty Re: **தமிழ் உயிர் எழுத்துக்கள்**

Post by SAFNEE AHAMED Sun 15 Sep 2013 - 13:35

ரொம்ப நன்றி உங்கள் ஆறுதலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி எனக்கும் இன்னும் சில விளக்கம் தேவை போதாது நண்பா ..............

:”@: :”@: :”@: 
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

**தமிழ் உயிர் எழுத்துக்கள்**  Empty Re: **தமிழ் உயிர் எழுத்துக்கள்**

Post by நண்பன் Sun 15 Sep 2013 - 16:35

Safnee ahamed wrote:ரொம்ப நன்றி உங்கள் ஆறுதலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி எனக்கும் இன்னும் சில விளக்கம் தேவை போதாது நண்பா ..............

:”@: :”@: :”@: 
மிக்க மகிழ்ச்சி உறவே இன்னும் பல அரிய தகவல்களை எங்களுக்கு நீங்கள் அறியத்தாருங்கள்
என்றும் நன்றியுடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

**தமிழ் உயிர் எழுத்துக்கள்**  Empty Re: **தமிழ் உயிர் எழுத்துக்கள்**

Post by Muthumohamed Sun 15 Sep 2013 - 20:25

நண்பன் wrote:
Safnee ahamed wrote:ரொம்ப நன்றி உங்கள் ஆறுதலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி எனக்கும் இன்னும் சில விளக்கம் தேவை போதாது நண்பா ..............

:”@: :”@: :”@: 
மிக்க மகிழ்ச்சி உறவே இன்னும் பல அரிய தகவல்களை எங்களுக்கு நீங்கள் அறியத்தாருங்கள்
என்றும் நன்றியுடன்
நண்பன்
!_ !_ !_ !_ !_
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

**தமிழ் உயிர் எழுத்துக்கள்**  Empty Re: **தமிழ் உயிர் எழுத்துக்கள்**

Post by பானுஷபானா Mon 16 Sep 2013 - 13:49

சூப்பர் பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

**தமிழ் உயிர் எழுத்துக்கள்**  Empty Re: **தமிழ் உயிர் எழுத்துக்கள்**

Post by ராகவா Mon 16 Sep 2013 - 16:22

பகிர்வுக்கு நன்றி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

**தமிழ் உயிர் எழுத்துக்கள்**  Empty Re: **தமிழ் உயிர் எழுத்துக்கள்**

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum