சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா? Khan11

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா?

+2
நண்பன்
SAFNEE AHAMED
6 posters

Go down

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா? Empty நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா?

Post by SAFNEE AHAMED Sun 15 Sep 2013 - 14:14

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா? 504208432comedymeltdownநகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை என, சமீபத்தில், அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை தகுதிகள் : வேலை கிடைப்பதற்கு உள்ள தகுதிகள் குறித்த ஆய்வு ஒன்றை, அமெரிக்காவின், மனித வள மேம்பாட்டு நிறுவனம் நடத்தியது. இதற்காக, 2,000த்துக்கும் மேற்பட்ட மேலாளர்கள் மற்றும் மனித வள அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் விவரம் வருமாறு: ஒரே விதமான கல்வித் தகுதி படைத்த இருவரில், சமுதாயம் மீது அக்கறை உள்ளவர்களுக்கும்,நன்றாக உடை அணிந்தவர்களுக்கும் வேலை கிடைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. பொதுவாக உள்ள அம்சங்களில் இருந்து சற்று மாறுபட்டு சிந்திப்பவர்களையே, நிறுவன மேலாளர்கள் தேர்வு செய்கின்றனர். உடல் ரீதியாக, நல்ல தகுதி படைத்தவர்கள், தற்போதைய நடைமுறை சூழலை நன்கு அறிந்தவர்கள், சமூக ஊடகங்களில் பங்கேற்பவர்கள், விளையாட்டுத் துறையில் ஆர்வம் போன்ற தகுதியை பெற்றுள்ளவர்களுக்கே வேலை கொடுப்பதில், முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. வேலை கொடுப்பவர்கள், தொழில் ரீதியாக மட்டும் திறமை படைத்தவர்களை தேர்ந்தெடுப்பதில்லை; மாறாக, சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு எல்லா விதத்திலும் தகுதி படைத்தவர்களைத் தான் தேர்ந்தெடுக்கின்றனர். நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

முன்னுரிமை : பதவி உயர்வு குறித்து கேட்பவர்களுக்கே,அது தொடர்பான முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதில், சில வகையினருக்கு, பதவி உயர்வுகள் மறுக்கப்படுகின்றன. அதாவது, "இது என்னுடைய வேலை இல்லை´ என, மறுப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
பணிக்கு தாமதமாக வருவது, மற்றவர்களது வேலையை பார்த்துவிட்டு, அதில் இருந்து ஆதாயம் அடைய முயலுவது, வேலை நேரம் முடிவதற்கு முன்னதாகவே வீட்டுக்கு சென்றுவிடுவது போன்ற காரணங்களாலும், பதவி உயர்வு கிடைப்பது தாமதமாகலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். ஓயாமல் வம்பு பேசுபவர்கள், மற்றவர்கள் குறித்து புகார் அளிப்பவர்கள், அலுவலக பணத்தை செலவு செய்வதில் அதிக உரிமை எடுத்துக் கொள்பவர்கள், பணிக்கு ஏற்றபடி உடை அணியாதவர்கள் ஆகியோருக்கும் பதவி உயர்வுகள் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது. நீங்கள் வேலைக்கு செல்ல தயார் என்றால், உங்களது தனிப்பட்ட திறமைகள் தான் அதன் திறவுகோல் என்கிறார், இந்த ஆய்வு நிறுவனத்தின் தலைவர், ரோஸ் மேரி ஹப்னர்.
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா? Empty Re: நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா?

Post by நண்பன் Sun 15 Sep 2013 - 15:49

ஓயாமல் வம்பு பேசுபவர்கள், மற்றவர்கள் குறித்து புகார் அளிப்பவர்கள், அலுவலக பணத்தை செலவு செய்வதில் அதிக உரிமை எடுத்துக் கொள்பவர்கள், பணிக்கு ஏற்றபடி உடை அணியாதவர்கள் ஆகியோருக்கும் பதவி உயர்வுகள் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது.

ஆனால் எங்கள் நிறுவனத்தில் இது தலைகீளாக உள்ளது !* !* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா? Empty Re: நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா?

Post by *சம்ஸ் Sun 15 Sep 2013 - 15:53

நண்பன் wrote:ஓயாமல் வம்பு பேசுபவர்கள், மற்றவர்கள் குறித்து புகார் அளிப்பவர்கள், அலுவலக பணத்தை செலவு செய்வதில் அதிக உரிமை எடுத்துக் கொள்பவர்கள், பணிக்கு ஏற்றபடி உடை அணியாதவர்கள் ஆகியோருக்கும் பதவி உயர்வுகள் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது.

ஆனால் எங்கள் நிறுவனத்தில் இது தலைகீளாக உள்ளது !* !* 
நீங்கள் சீர் அமைத்துக் கொள்ளுங்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா? Empty Re: நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா?

Post by நண்பன் Sun 15 Sep 2013 - 16:01

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:ஓயாமல் வம்பு பேசுபவர்கள், மற்றவர்கள் குறித்து புகார் அளிப்பவர்கள், அலுவலக பணத்தை செலவு செய்வதில் அதிக உரிமை எடுத்துக் கொள்பவர்கள், பணிக்கு ஏற்றபடி உடை அணியாதவர்கள் ஆகியோருக்கும் பதவி உயர்வுகள் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது.

ஆனால் எங்கள் நிறுவனத்தில் இது தலைகீளாக உள்ளது !* !* 
நீங்கள் சீர் அமைத்துக் கொள்ளுங்கள்.
சீரழிந்து விட்டது பாஸ்!* !* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா? Empty Re: நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா?

Post by *சம்ஸ் Sun 15 Sep 2013 - 16:13

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:ஓயாமல் வம்பு பேசுபவர்கள், மற்றவர்கள் குறித்து புகார் அளிப்பவர்கள், அலுவலக பணத்தை செலவு செய்வதில் அதிக உரிமை எடுத்துக் கொள்பவர்கள், பணிக்கு ஏற்றபடி உடை அணியாதவர்கள் ஆகியோருக்கும் பதவி உயர்வுகள் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது.

ஆனால் எங்கள் நிறுவனத்தில் இது தலைகீளாக உள்ளது !* !* 
நீங்கள் சீர் அமைத்துக் கொள்ளுங்கள்.
சீரழிந்து விட்டது பாஸ்!* !* 
விட்டுச் செல்லுங்கள் பாஸ் நீங்களாவது நல்லா இருப்பீர்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா? Empty Re: நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா?

Post by நண்பன் Sun 15 Sep 2013 - 16:21

உங்கள் துஆக்களுடன் நானும் செல்லத்தான் உள்ளேன் இறைவன் அருளால் அனைத்தும் சிறப்பாக நடைபெற வேண்டும்)( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா? Empty Re: நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா?

Post by Muthumohamed Sun 15 Sep 2013 - 19:53

எனக்கு வேலை இல்லாதது இதன் காரணத்தால் தானா ?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா? Empty Re: நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா?

Post by Muthumohamed Sun 15 Sep 2013 - 20:08

நண்பன் wrote:ஓயாமல் வம்பு பேசுபவர்கள், மற்றவர்கள் குறித்து புகார் அளிப்பவர்கள், அலுவலக பணத்தை செலவு செய்வதில் அதிக உரிமை எடுத்துக் கொள்பவர்கள், பணிக்கு ஏற்றபடி உடை அணியாதவர்கள் ஆகியோருக்கும் பதவி உயர்வுகள் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது.

ஆனால் எங்கள் நிறுவனத்தில் இது தலைகீளாக உள்ளது !* !* 

பல நிறுவனங்களிலும் இது தான் நிலமை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா? Empty Re: நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா?

Post by பானுஷபானா Mon 16 Sep 2013 - 11:15

:”@: :”@: 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா? Empty Re: நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா?

Post by *சம்ஸ் Mon 16 Sep 2013 - 12:13

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:ஓயாமல் வம்பு பேசுபவர்கள், மற்றவர்கள் குறித்து புகார் அளிப்பவர்கள், அலுவலக பணத்தை செலவு செய்வதில் அதிக உரிமை எடுத்துக் கொள்பவர்கள், பணிக்கு ஏற்றபடி உடை அணியாதவர்கள் ஆகியோருக்கும் பதவி உயர்வுகள் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது.

ஆனால் எங்கள் நிறுவனத்தில் இது தலைகீளாக உள்ளது !* !* 
நீங்கள் சீர் அமைத்துக் கொள்ளுங்கள்.
சீரழிந்து விட்டது பாஸ்!* !* 
விட்டுச் செல்லுங்கள் பாஸ் நீங்களாவது நல்லா இருப்பீர்கள்.
உங்கள் துஆக்களுடன் நானும் செல்லத்தான் உள்ளேன் இறைவன் அருளால் அனைத்தும் சிறப்பாக நடைபெற வேண்டும்)( 
இன்ஷா அல்லாஹ் அனைத்தும் சிறப்பாக நடக்க அல்லாஹ் துணை !_

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா? Empty Re: நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா?

Post by ராகவா Mon 16 Sep 2013 - 16:50

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:ஓயாமல் வம்பு பேசுபவர்கள், மற்றவர்கள் குறித்து புகார் அளிப்பவர்கள், அலுவலக பணத்தை செலவு செய்வதில் அதிக உரிமை எடுத்துக் கொள்பவர்கள், பணிக்கு ஏற்றபடி உடை அணியாதவர்கள் ஆகியோருக்கும் பதவி உயர்வுகள் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது.

ஆனால் எங்கள் நிறுவனத்தில் இது தலைகீளாக உள்ளது !* !* 
நீங்கள் சீர் அமைத்துக் கொள்ளுங்கள்.
சீரழிந்து விட்டது பாஸ்!* !* 
ஆமாம்..எல்லாம் தலைகீழ்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா? Empty Re: நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலையா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum