Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தூண்களில் போதிகை அமைப்பு
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
தூண்களில் போதிகை அமைப்பு
பத்மநாதபுரம் அரண்மனையில் பூமுனைப்போதிகை |
கோயில்களில் நீங்கள் தூண்கள் பார்த்திருப்பீர்கள். அத்தூண்களின் மேல் பகுதி தூணின் உச்சியில் சென்று சேரும் இடத்தில் காணப்படும் பூ போன்ற சிற்பங்களை போதிகை என அழைப்பார்கள் . தூணின் தலைப்பகுதியாக அமைவது போதிகை. பலகைக்கு மேலே வீரகண்டமும் அதற்குமேல் போதிகையும் அமைப்பது சிற்ப நூல் மரபாகும். தூண்களில் பூச்சரம் போல அமைக்கப்படும் சிற்ப வேலைப்பாட்டைக் காட்டிலும், மேற்கட்டடத்திற்கும் தூணின் தலைப்பகுதிக்கும் இடையே அமைந்திடும் போதிகை மிகச் சிறப்புடையது.
கோயில் கலைப்பாணியையும் காலத்தையும் கணக்கிடப் போதிகை பயன்படும் .
அழகர் கோயில், திருமெய்யம், திருக்குறுங்குடி, பெருங்குளம் ஆகிய கோயில்களில் போதிகை சிறுமொட்டு வடிவத்தில் காணப்படுகிறது. இது பிற்காலப் பாண்டியரது பாணியாகும்.
மன்னார்கோயில், திருக்கோளூர், தாடிக்கொம்பு, கிருஷ்ணபுரம், நாங்குனேரி ஆகிய கோயில்களில் ஆப்புகள் நீட்டிய வெட்டுப் போதிகை இடம் பெற்றுள்ளது; இத்தகையவை சோழர்களுடைய அமைப்பாகும்......
ஆண்டாள் கோயில், வடபத்திர சாயிகோயில், அரவிந்த போசனன், ஸ்ரீநிவாசன், திருக்கோட்டியூர், திருப்புல்லாணி, கூடலழகர், திருமோகூர், தென்திருப்பேரை, ஸ்ரீவைகுண்டம் ஆகிய கோயில்களில் விசயநகர நாயக்கர் கலைப் பாணியைச் சேர்ந்த போதிகை அமைப்பான பூமுனைப் போதிகை இடம் பெற்றுள்ளது.
எனவே, போதிகை அமைப்பை வைத்துப் பார்க்கின்றபோது அடிக்கொம்பு, கிருஷ்ணாபுரம், திருமோகூர் போன்ற விசயநகர நாயக்கர் கலைப்பாணியைச் சேர்ந்த கோயில்களில் கூட முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்த வெட்டுப் போதிகைகள் இடம் பெற்றுள்ளன.
நன்றி:http://thiruppullaniheritageclub.blogspot.in/2012/09/blog-post_3884.html
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்பு அல்ல- நெதர்லாந்து நீதிமன்றம்
» USB புதிய அமைப்பு
» கார்களில் அமைப்பு (Jet Rocket Car)
» கலவன் பாடசாலைகளுக்கு ஹமாஸ் அமைப்பு தடை
» முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு முன்னிலை
» USB புதிய அமைப்பு
» கார்களில் அமைப்பு (Jet Rocket Car)
» கலவன் பாடசாலைகளுக்கு ஹமாஸ் அமைப்பு தடை
» முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு முன்னிலை
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum