Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்து கடவுள் உருவ விளக்கம்
3 posters
Page 1 of 1
இந்து கடவுள் உருவ விளக்கம்
இந்து கடவுள் உருவ விளக்கம்
பெரும்பாலும் நம் உடலில் --
அறிவு--மூளை --இடப்பக்க மூளை தான் --உடலின் வலப்பக்கத்தை கட்டுப்படுத்துகிறது .
இடப்பக்க மூளை யின் செயல் திறன் தான் மேலோங்கி இருக்கும் ---அதனாலேயே நாம் வலது கை பழக்கம் உடையவராக இருக்கிறோம்
இதயம் --நம் உடலுக்கு இரத்த ஓட்டத்தை இயக்கும் தலைமையும் ---நம் மார்புப்பகுதியின் --இடப்பக்கத்தில் தான் உள்ளது .
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சூட்சும உடலின் ---மனம் --அதாவது ஆத்மாவின் இருப்பிடம் ---மார்பின் வலப்பக்கம் உள்ளது .{மகான் களின் வாக்குப்படி }
உடல் சக்தி ----இடப்புறம்
இறைசக்தி -----வலப்புறம்

வலிமை மிக்க ஆண் --இறைவன் சிவனுக்கு --வாகனம் --தாவரபட்சினியான ,,மிகவும் சாதுவான ,,சின்ன முனைமழுங்கிய கொம்பு உடைய --வீட்டு விலங்கு --காளைமாடு
மென்மையான உடலமைப்பு உள்ள பெண் ---இறைவி சக்திக்கு --வாகனம்
---மாமிசபட்சினியான ,,,வலிமை மிகுந்த ,,பிடரிசிலிர்த்த ,,ஆண் சிங்கம் .
{பெண் சிங்கத்தை விட ஆண் சிங்கமே வலிமை மிகுந்தது ,என் தந்தை{அவர் ஒரு வக்கீல் } நான் சிறு பெண்ணாக இருந்த பொழுது ,,ஒருமுறை சிங்கத்தின் வலிமை பற்றி பேசும் போது "ஒரு வேட்டைக்காரர் ஒரு பெரிய பாறை மீது இருந்து ஒரு சிங்கத்தை குறி வைத்து துப்பாக்கியில் சுட்டுள்ளார் ,குண்டு சிங்கத்தின் வலது தோள் பட்டையில் பாய்ந்துவிட்டது ------வலிதாங்கமுடியாத சிங்கம் ----தன் இடது முன்னங்காலால் தரையில் ஓங்கி அடித்ததாம் ---அப்போது அந்த இடத்தில் இருந்த பந்து அளவு கல் ---பனை மரம் உயரம் மேலே எழும்பி விழுந்ததாம் --அப்படியென்றால் !!! என்ன பலத்தில் சிங்கம் அறைந்திருக்கும் ----இடதுமுன் கால் பலமே இப்படியென்றால் !!!!!!!வலது முன் கால் பலம் எவ்வளவு இருக்கும் ????????????--என்று சொல்லியுள்ளார் }
அப்படிஎன்றால் இது எதனை குறிக்கின்றது
வாகனம் ---மனவலிமையை குறிக்கின்றது
------உடல்வலிமை மிக்க ஆணிடம் -மென்மையான உள்ளம் உள்ளது .
-----மென்மையான உடல் உள்ள பெண்ணிடம் ---வலிமையான மனம் உள்ளது ===தேவை வரும் போது --சிங்கத்திற்கு நிகரான வலிமையுடன் செயலாற்றும் தன்மை உடையவள் ---பெண்
நன்றி:ஸ்வி தேவி
அர்த்தநாரீஸ்வரர் |
- அர்த்தநாரீஸ்வரர் -ஈஸ்வரன் மகேஸ்வரியின் தவத்தில் மகிழ்ந்து--- தன் உடலின் சரிபாதியை தன் இடப்பாகத்தில் ------மகேஸ்வரிக்கு தந்துவிடுகிறார் ------

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum