Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனைக்கு 1000 வாழ்த்துக்கள்
+3
rammalar
ராகவா
jafuras
7 posters
Page 1 of 1
Re: சேனைக்கு 1000 வாழ்த்துக்கள்
என் வாழ்த்துக்களும்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனைக்கு 1000 வாழ்த்துக்கள்
ஓராயிரத்து ஒன்று...!
-
வாழ்த்துகள்
-
வாழ்த்துகள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனைக்கு 1000 வாழ்த்துக்கள்
அருமை ஜெபுராஸ்:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனைக்கு 1000 வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான சிந்தனையில் அற்புதமாக கவிதை சொன்னீர்கள் ஜபுறாஸ் மிகவும் அருமையாக உள்ளது அத்தோடு சிங்கள லஞ்ச ஊழிகர்களையும் உங்கள் கவி வரிகளில் நுளைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் உறவே இன்னும் தொடருங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்கு 1000 வாழ்த்துக்கள்
றொம்ப நன்றி அண்ணா)(நண்பன் wrote:மிகவும் அருமையான சிந்தனையில் அற்புதமாக கவிதை சொன்னீர்கள் ஜபுறாஸ் மிகவும் அருமையாக உள்ளது அத்தோடு சிங்கள லஞ்ச ஊழிகர்களையும் உங்கள் கவி வரிகளில் நுளைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் உறவே இன்னும் தொடருங்கள்.
Re: சேனைக்கு 1000 வாழ்த்துக்கள்
அண்ணனாஜெபுறாஸ் wrote:றொம்ப நன்றி அண்ணா)(நண்பன் wrote:மிகவும் அருமையான சிந்தனையில் அற்புதமாக கவிதை சொன்னீர்கள் ஜபுறாஸ் மிகவும் அருமையாக உள்ளது அத்தோடு சிங்கள லஞ்ச ஊழிகர்களையும் உங்கள் கவி வரிகளில் நுளைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் உறவே இன்னும் தொடருங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்கு 1000 வாழ்த்துக்கள்
நிதர்சனம் கொண்ட வரிகள் அனைத்தும் வாழ்த்துக்கள் ஜெபுறாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனைக்கு 1000 வாழ்த்துக்கள்
என்னை அண்ணன் என்று சொல்லிட்டாரு தல_**சம்ஸ் wrote:நிதர்சனம் கொண்ட வரிகள் அனைத்தும்
வாழ்த்துக்கள் ஜெபுறாஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்கு 1000 வாழ்த்துக்கள்
அய்யோ பாவம் பாஸ் நீங்க! அவருக்க தெரியாதில்ல உங்களுக்கு வயதில்லை என்று.நண்பன் wrote:என்னை அண்ணன் என்று சொல்லிட்டாரு தல_**சம்ஸ் wrote:நிதர்சனம் கொண்ட வரிகள் அனைத்தும்
வாழ்த்துக்கள் ஜெபுறாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனைக்கு 1000 வாழ்த்துக்கள்
அப்போ நீங்க சொல்லுங்க*சம்ஸ் wrote:அய்யோ பாவம் பாஸ் நீங்க! அவருக்க தெரியாதில்ல உங்களுக்கு வயதில்லை என்று.நண்பன் wrote:என்னை அண்ணன் என்று சொல்லிட்டாரு தல_**சம்ஸ் wrote:நிதர்சனம் கொண்ட வரிகள் அனைத்தும்
வாழ்த்துக்கள் ஜெபுறாஸ்
ஆனா சொல்லிடாதிங்க :?:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்கு 1000 வாழ்த்துக்கள்
புரிகிறது பாஸ் எனக்கு புரிகிறது உங்களை அண்ணன் என்று சொன்னது பெண் இல்லை பாஸ் கவலை வேண்டாம் .நண்பன் wrote:அப்போ நீங்க சொல்லுங்க*சம்ஸ் wrote:அய்யோ பாவம் பாஸ் நீங்க! அவருக்க தெரியாதில்ல உங்களுக்கு வயதில்லை என்று.நண்பன் wrote:என்னை அண்ணன் என்று சொல்லிட்டாரு தல_**சம்ஸ் wrote:நிதர்சனம் கொண்ட வரிகள் அனைத்தும்
வாழ்த்துக்கள் ஜெபுறாஸ்
ஆனா சொல்லிடாதிங்க :?:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனைக்கு 1000 வாழ்த்துக்கள்
:”@: :”@:*சம்ஸ் wrote:புரிகிறது பாஸ் எனக்கு புரிகிறது உங்களை அண்ணன் என்று சொன்னது பெண் இல்லை பாஸ் கவலை வேண்டாம் .நண்பன் wrote:அப்போ நீங்க சொல்லுங்க*சம்ஸ் wrote:அய்யோ பாவம் பாஸ் நீங்க! அவருக்க தெரியாதில்ல உங்களுக்கு வயதில்லை என்று.நண்பன் wrote:என்னை அண்ணன் என்று சொல்லிட்டாரு தல_**சம்ஸ் wrote:நிதர்சனம் கொண்ட வரிகள் அனைத்தும்
வாழ்த்துக்கள் ஜெபுறாஸ்
ஆனா சொல்லிடாதிங்க :?:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்கு 1000 வாழ்த்துக்கள்
^_ ^_ ^_ ^_நண்பன் wrote::”@: :”@:*சம்ஸ் wrote:புரிகிறது பாஸ் எனக்கு புரிகிறது உங்களை அண்ணன் என்று சொன்னது பெண் இல்லை பாஸ் கவலை வேண்டாம் .நண்பன் wrote:அப்போ நீங்க சொல்லுங்க*சம்ஸ் wrote:அய்யோ பாவம் பாஸ் நீங்க! அவருக்க தெரியாதில்ல உங்களுக்கு வயதில்லை என்று.நண்பன் wrote:என்னை அண்ணன் என்று சொல்லிட்டாரு தல_**சம்ஸ் wrote:நிதர்சனம் கொண்ட வரிகள் அனைத்தும்
வாழ்த்துக்கள் ஜெபுறாஸ்
ஆனா சொல்லிடாதிங்க :?:
Re: சேனைக்கு 1000 வாழ்த்துக்கள்
டென்சன் ஆவாதிங்க பாஸ்நண்பன் wrote:என்னை அண்ணன் என்று சொல்லிட்டாரு தல_**சம்ஸ் wrote:நிதர்சனம் கொண்ட வரிகள் அனைத்தும்
வாழ்த்துக்கள் ஜெபுறாஸ்
நாம் றோட்டால போறப்போ ஒரு குட்டி தம்பிய பார்த்து
“ பெரியவரு சௌக்கியமா? ” அப்டிண்ணு கேட்பம்
அதுக்கெல்லாம் போய் வருத்தப்படலாமா தல
இது கூட பறவா இல்லங்க
எங்க பக்கத்து ஊரான சம்மாந்துறையின் நண்பர்கள்
ஒரு மரியாதைக்காக (கௌறவம்) எல்லோரையும் காக்கா (அண்ணா) எண்றுதான் கூப்பிடுவார்கள்
அப்போது இந்த விடயம் தெரியாது எனக்கு அதனால ஒரு நாள் பெரிய புரளியே நடந்துச்சு
என்னண்ணு தெரிணுமா??
ஒரு கெழவன் என்ன பார்த்து காக்கா (அண்ணன்) என்று செல்லிபுட்டார்
என்க்கு வந்திச்சு பாரு கோபம் அந்தாள சும்மா விட்டிருப்பன் என்றா நினைக்கிறிங்க?
அப்புறம்தான் விசயமே தெரிய வந்திச்சு
அண்ணன் எனும் சொல்லை அன்புக்காகவும் பயன் படுத்தலாம் என்று
#) !_ ^_
Re: சேனைக்கு 1000 வாழ்த்துக்கள்
சேனைக்கு வாழ்த்திட்ட
நான் உனக்கு கூறியிடவே...
சேனையே வாழ்த்திட
தமிழிலில் எழுத்துக்கள்
போதாது...
நாம் அடைந்த கோடியின்பம்..
பல கோடி பெறுதல் ;நலம்...
அன்பு செய்ய பலர்
உண்டு;அஃது நட்புக்கு
புது இலக்கணம் கண்டு;
நீ!வாழ்க என வாழ்த்திட
இங்கு தாராள மனமுண்டு...
தமிழுக்கு புகழ் உண்டு...
அதில் சேனையோ
முந்திக்கொண்டு...
நீர் வாழ்க....
.அன்பர் ஜெபுராஸ்
உங்களுக்கும் 1000
வாழ்த்துக்கள்..................
நான் உனக்கு கூறியிடவே...
சேனையே வாழ்த்திட
தமிழிலில் எழுத்துக்கள்
போதாது...
நாம் அடைந்த கோடியின்பம்..
பல கோடி பெறுதல் ;நலம்...
அன்பு செய்ய பலர்
உண்டு;அஃது நட்புக்கு
புது இலக்கணம் கண்டு;
நீ!வாழ்க என வாழ்த்திட
இங்கு தாராள மனமுண்டு...
தமிழுக்கு புகழ் உண்டு...
அதில் சேனையோ
முந்திக்கொண்டு...
நீர் வாழ்க....
.அன்பர் ஜெபுராஸ்
உங்களுக்கும் 1000
வாழ்த்துக்கள்..................
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனைக்கு 1000 வாழ்த்துக்கள்
சும்மா தமாசுக்கு சொன்னேன் விடுங்க பாஸ்heartஜெபுறாஸ் wrote:டென்சன் ஆவாதிங்க பாஸ்நண்பன் wrote:என்னை அண்ணன் என்று சொல்லிட்டாரு தல_**சம்ஸ் wrote:நிதர்சனம் கொண்ட வரிகள் அனைத்தும்
வாழ்த்துக்கள் ஜெபுறாஸ்
நாம் றோட்டால போறப்போ ஒரு குட்டி தம்பிய பார்த்து
“ பெரியவரு சௌக்கியமா? ” அப்டிண்ணு கேட்பம்
அதுக்கெல்லாம் போய் வருத்தப்படலாமா தல
இது கூட பறவா இல்லங்க
எங்க பக்கத்து ஊரான சம்மாந்துறையின் நண்பர்கள்
ஒரு மரியாதைக்காக (கௌறவம்) எல்லோரையும் காக்கா (அண்ணா) எண்றுதான் கூப்பிடுவார்கள்
அப்போது இந்த விடயம் தெரியாது எனக்கு அதனால ஒரு நாள் பெரிய புரளியே நடந்துச்சு
என்னண்ணு தெரிணுமா??
ஒரு கெழவன் என்ன பார்த்து காக்கா (அண்ணன்) என்று செல்லிபுட்டார்
என்க்கு வந்திச்சு பாரு கோபம் அந்தாள சும்மா விட்டிருப்பன் என்றா நினைக்கிறிங்க?
அப்புறம்தான் விசயமே தெரிய வந்திச்சு
அண்ணன் எனும் சொல்லை அன்புக்காகவும் பயன் படுத்தலாம் என்று
#) !_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்கு 1000 வாழ்த்துக்கள்
முதல்ல என்ட தாடிய எடுக்கணும் போல கெடக்கு *#Muthumohamed wrote:உங்களுக்கும் 1000 வாழ்துக்கள் ஜெபுராஸ் அண்ணா
Re: சேனைக்கு 1000 வாழ்த்துக்கள்
நன்றி அருமையான வாழ்த்து அச்சலா*_ *_ *_ :/ )(அச்சலா wrote:சேனைக்கு வாழ்த்திட்ட
நான் உனக்கு கூறியிடவே...
சேனையே வாழ்த்திட
தமிழிலில் எழுத்துக்கள்
போதாது...
நாம் அடைந்த கோடியின்பம்..
பல கோடி பெறுதல் ;நலம்...
அன்பு செய்ய பலர்
உண்டு;அஃது நட்புக்கு
புது இலக்கணம் கண்டு;
நீ!வாழ்க என வாழ்த்திட
இங்கு தாராள மனமுண்டு...
தமிழுக்கு புகழ் உண்டு...
அதில் சேனையோ
முந்திக்கொண்டு...
நீர் வாழ்க....
.அன்பர் ஜெபுராஸ்
உங்களுக்கும் 1000
வாழ்த்துக்கள்..................
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum