Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
+5
பானுஷபானா
ராகவா
gud boy
*சம்ஸ்
நண்பன்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16..!
எனது நண்பனுக்காக இந்தப் பாடல்..
நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது
(நண்பனே..)
ஒரு கிளையில் ஊஞ்சலாடும்
இரு மலர்கள் நீயும் நானும்
பிரியாமல் நாம் உறவாடலாம்
ஒரு விழியில் காயம் என்றால்
மறு விழியும் கண்ணீர் சிந்தும்
உனக்காக நான் எனக்காக நீ
இரண்டு கைகள் இணைந்து வழங்கும்
இனிய ஓசை
இன்றும் என்றும் கேட்க வேண்டும்
எனது ஆசை ஹேய்.. ஹேய்..
(நண்பனே..)
யாரும் உன்னை சொந்தம் கொண்டால்
இடையில் வந்த உரிமை என்றால்
அதற்காக நான் வழக்காடுவேன்
யாரும் உன்னை திருடி செல்ல
பார்த்திருக்கும் தோழன் அல்ல
உனக்காக நான் காவல் நிற்பேன்
எனது மனமும் எனது நினைவும்
உனது வளமே
நமக்கு ஏது பிரித்து பார்க்க
இரண்டு மனமே.. ஹேய்.. ஹேய்..
(நண்பனே..)
i love you my friend^*
எனது நண்பனுக்காக இந்தப் பாடல்..
நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது
(நண்பனே..)
ஒரு கிளையில் ஊஞ்சலாடும்
இரு மலர்கள் நீயும் நானும்
பிரியாமல் நாம் உறவாடலாம்
ஒரு விழியில் காயம் என்றால்
மறு விழியும் கண்ணீர் சிந்தும்
உனக்காக நான் எனக்காக நீ
இரண்டு கைகள் இணைந்து வழங்கும்
இனிய ஓசை
இன்றும் என்றும் கேட்க வேண்டும்
எனது ஆசை ஹேய்.. ஹேய்..
(நண்பனே..)
யாரும் உன்னை சொந்தம் கொண்டால்
இடையில் வந்த உரிமை என்றால்
அதற்காக நான் வழக்காடுவேன்
யாரும் உன்னை திருடி செல்ல
பார்த்திருக்கும் தோழன் அல்ல
உனக்காக நான் காவல் நிற்பேன்
எனது மனமும் எனது நினைவும்
உனது வளமே
நமக்கு ஏது பிரித்து பார்க்க
இரண்டு மனமே.. ஹேய்.. ஹேய்..
(நண்பனே..)
i love you my friend^*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
தோழா தோழா
கனவுத் தோழா
தோழா தோழா
தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நட்பைப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கணும்
உன்னை நான் புரிஞ்சுக்கணும்
ஒன்னொண்ணா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும்
பழகிக்கிட்டால் காதலாகுமா
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
நட்பு மாறுமா?
நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண் பெண் தெரியாது
நட்பு என்னும் நூலெடுத்து
பூமியில் கட்டி நீ நிறுத்து
நட்பு நட்புதான் காதல் காதல்தான்
காதல் மாறலாம் நட்பு மாறுமா?
காதல் ஒன்றும் தவறே இல்லை
காதல் இன்றி மனிதன் இல்லை
நண்பர்களும் காதலராக
மாறிய பின் சொல்லியதுண்டு
இப்ப நீயும் நானும் பழகுறோமே
காதலாகுமா
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
நட்பு மாறுமா?
தோழா தோழா
கனவுத் தோழா
தோழா தோழா
தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நீயும் நானும் வெகுநேரம்
மனம்விட்டுப் பேசிச் சிரித்தாலும்
பிரியும் பொழுதில் சில நொடிகள்
மெளனம் கொள்வது ஏன் தோழி
புரிதலில் காதல் இல்லையடி
பிரிதலில் காதலைச் சொல்லி விடு
காதல் காதல்தான்
நட்பு நட்புதான்
நட்பின் வழியிலே
காதல் வளருமே!
பிரிந்து போன நட்பினைக் கேட்டால்
பசுமையான கதைகளைச் சொல்லும்
பிரியமான காதலும் கூட
பிரிந்த பின்னே ரணமாய்க் கொல்லும்
ஆணும் பெண்ணும்
காதல் இல்லாமல் பழகிக்கலாம்
ஆ... இது correct
ஆயுள் முழுதும்
களங்கப்படாமல் பார்த்துக்கலாம்
தோழா தோழா
கனவுத் தோழா
தோழா தோழா
தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நட்பைபப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கணும்.
உன்னை நான் புரிஞ்சுக்கணும்
ஒன்னொண்ணா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும்
காதலில்லாமல் பழகிக்கலாம்
அது ஆயுள் முழுதும்
களங்கப்படாமல் பார்த்துக்கலாம்
I Love You 222222222222 My Friend ^* ^*

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
வாழ்த்துக்கள் அன்பர்களே..
இது உங்கள் சந்ததியிலும் தொடரட்டும்
இது உங்கள் சந்ததியிலும் தொடரட்டும்
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
இன்ஷா அல்லாஹ் துவா செய்யுங்கள் உறவே !_gud boy wrote:வாழ்த்துக்கள் அன்பர்களே..
இது உங்கள் சந்ததியிலும் தொடரட்டும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
heart heart*சம்ஸ் wrote:I Love You 222222222222 My Friend ^* ^*
- Spoiler:
தோழா தோழா
கனவுத் தோழா
தோழா தோழா
தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நட்பைப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கணும்
உன்னை நான் புரிஞ்சுக்கணும்
ஒன்னொண்ணா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும்
பழகிக்கிட்டால் காதலாகுமா
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
நட்பு மாறுமா?
நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண் பெண் தெரியாது
நட்பு என்னும் நூலெடுத்து
பூமியில் கட்டி நீ நிறுத்து
நட்பு நட்புதான் காதல் காதல்தான்
காதல் மாறலாம் நட்பு மாறுமா?
காதல் ஒன்றும் தவறே இல்லை
காதல் இன்றி மனிதன் இல்லை
நண்பர்களும் காதலராக
மாறிய பின் சொல்லியதுண்டு
இப்ப நீயும் நானும் பழகுறோமே
காதலாகுமா
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
நட்பு மாறுமா?
தோழா தோழா
கனவுத் தோழா
தோழா தோழா
தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நீயும் நானும் வெகுநேரம்
மனம்விட்டுப் பேசிச் சிரித்தாலும்
பிரியும் பொழுதில் சில நொடிகள்
மெளனம் கொள்வது ஏன் தோழி
புரிதலில் காதல் இல்லையடி
பிரிதலில் காதலைச் சொல்லி விடு
காதல் காதல்தான்
நட்பு நட்புதான்
நட்பின் வழியிலே
காதல் வளருமே!
பிரிந்து போன நட்பினைக் கேட்டால்
பசுமையான கதைகளைச் சொல்லும்
பிரியமான காதலும் கூட
பிரிந்த பின்னே ரணமாய்க் கொல்லும்
ஆணும் பெண்ணும்
காதல் இல்லாமல் பழகிக்கலாம்
ஆ... இது correct
ஆயுள் முழுதும்
களங்கப்படாமல் பார்த்துக்கலாம்
தோழா தோழா
கனவுத் தோழா
தோழா தோழா
தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நட்பைபப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கணும்.
உன்னை நான் புரிஞ்சுக்கணும்
ஒன்னொண்ணா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும்
காதலில்லாமல் பழகிக்கலாம்
அது ஆயுள் முழுதும்
களங்கப்படாமல் பார்த்துக்கலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
என் ஃப்ரண்ட போல
யாரு மச்சான் - அவன்
டிரெண்ட எல்லாம்..
மாத்தி வச்சான்
நீ எங்க போன
எங்க மச்சான் - என
எண்ணி எண்ணி ஏங்க வச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தெச்சான்
நம் கண்ணில் நீர பொங்கவச்சான்
என் ஃப்ரண்ட போல
யாரு மச்சான் - அவன்
டிரெண்ட எல்லாம்..
மாத்தி வச்சான்
நீ எங்க போன
எங்க மச்சான் - என
எண்ணி எண்ணி ஏங்க வச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தெச்சான்
நம் கண்ணில் நீர பொங்கவச்சான்
தோழனின் தோள்களும்
அன்னை மடி - அவன்
தூரத்தில் பூத்திட்ட
தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ளபடி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்துப்படி
உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் கற்றோம்
மேலே மேலே சென்றோம்
வான்மேகம் போல நின்றோம்
புது பாதை நீயே போட்டுத்தந்தாய்
ஏன் பாதி வழியில் விட்டு சென்றாய்
ஒரு தாயைத்தேடும் பிள்ளையானோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம்
என் ஃப்ரண்ட போல
யாரு மச்சான் - அவன்
டிரெண்ட எல்லாம்..
மாத்தி வச்சான்
நீ எங்க போன
எங்க மச்சான் - என
எண்ணி எண்ணி ஏங்க வச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தெச்சான்
நம் கண்ணில் நீர பொங்கவச்சான்
எனக்கும் நல்ல நண்பன் கிடைத்தற்கு...heart heart
நண்பன்,சம்ஸ்..அவர்களுக்கு..^* ^*

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
:/ :/ :”@: :”@: heart heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
ரொம்ப சந்தோஷம் தம்பி உங்களின் நட்பு என்றும் தொடர ஆண்டவன் துணை இருப்பான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
ரொம்ப மகிழ்ச்சி அக்கா இன்னும் பல ஆண்டுகள் தொடர அல்லாஹூ துணைபுரியட்டும் நீங்களும் துவா செய்யுங்கள்.)(பானுஷபானா wrote:ரொம்ப சந்தோஷம் தம்பி உங்களின் நட்பு என்றும் தொடர ஆண்டவன் துணை இருப்பான்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
கண்டிப்பா தம்பி!_*சம்ஸ் wrote:ரொம்ப மகிழ்ச்சி அக்கா இன்னும் பல ஆண்டுகள் தொடர அல்லாஹூ துணைபுரியட்டும் நீங்களும் துவா செய்யுங்கள்.)(பானுஷபானா wrote:ரொம்ப சந்தோஷம் தம்பி உங்களின் நட்பு என்றும் தொடர ஆண்டவன் துணை இருப்பான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
நன்றி அக்கா !_பானுஷபானா wrote:கண்டிப்பா தம்பி!_*சம்ஸ் wrote:ரொம்ப மகிழ்ச்சி அக்கா இன்னும் பல ஆண்டுகள் தொடர அல்லாஹூ துணைபுரியட்டும் நீங்களும் துவா செய்யுங்கள்.)(பானுஷபானா wrote:ரொம்ப சந்தோஷம் தம்பி உங்களின் நட்பு என்றும் தொடர ஆண்டவன் துணை இருப்பான்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
:”@: :”@: heart heartபானுஷபானா wrote:ரொம்ப சந்தோஷம் தம்பி உங்களின் நட்பு என்றும் தொடர ஆண்டவன் துணை இருப்பான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
இருவருக்கும் எனது வாழ்துக்கள்
உங்களின் நட்பு இடைவெளி இல்லாமல் இன்னும் பல நூறு ஆண்டுகள் தொடர எல்லாம் வல்ல அந்த அல்லாஹு தாலா துணைபுரிவானாக
உங்களின் நட்பு இடைவெளி இல்லாமல் இன்னும் பல நூறு ஆண்டுகள் தொடர எல்லாம் வல்ல அந்த அல்லாஹு தாலா துணைபுரிவானாக
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.
பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்
பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
நன்றி அண்ணா நட்பு என்பது என்வென்று அறியாமல் ஒரு சிலர் நண்பர்கள் என்கிறார்கள் புரிதலும் பொறுமையும் விட்டுக் கொடுத்தலும் இருந்தால் அனைவரினதும் நட்புக்கு ஆயுல் அதிகம் வெற்றி நிச்சயம் இன்ஷா அல்லாஹ்.rammalar wrote:புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.
பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்
அண்ணா தாங்கள் சொன்னது போன்று எங்களின் வாழ்வில் அதிக நண்பர் வந்து சென்று விட்டார்கள் எங்களைப் புரியாமல்.நாங்கள் ஆசைப் படுகிறோம் எங்களின் பிள்ளைகளும் எங்களைப் போன்று நல்ல நண்பர்கலாக இருக்க வேண்டும் என்று .
நன்றி அண்ணா
நட்பு - உலகத்தில் விலை மதிக்க முடியாத ஒன்று. நல்ல நண்பனுக்கு எது அடையாளம்? நண்பனுக்குத் துயரம் வரும்போது சென்று ஓடோடி சென்று காப்பாற்றுபவேனே உண்மையான நண்பன்.
"நட்பு என்பது பாராட்டும் குணம் கொண்டதாக இருக்கவேண்டும். நம் நண்பனை நல்வழிப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும்" என்று கூறினார் மேலை நாட்டு அறிஞர் டாஸ்கி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்)( )(Muthumohamed wrote:இருவருக்கும் எனது வாழ்துக்கள்
உங்களின் நட்பு இடைவெளி இல்லாமல் இன்னும் பல நூறு ஆண்டுகள் தொடர எல்லாம் வல்ல அந்த அல்லாஹு தாலா துணைபுரிவானாக
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
நிச்சியமாக அண்ணா :”@: :”@:rammalar wrote:புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.
பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
!_ !_*சம்ஸ் wrote:நன்றி அண்ணா நட்பு என்பது என்வென்று அறியாமல் ஒரு சிலர் நண்பர்கள் என்கிறார்கள் புரிதலும் பொறுமையும் விட்டுக் கொடுத்தலும் இருந்தால் அனைவரினதும் நட்புக்கு ஆயுல் அதிகம் வெற்றி நிச்சயம் இன்ஷா அல்லாஹ்.rammalar wrote:புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.
பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்
அண்ணா தாங்கள் சொன்னது போன்று எங்களின் வாழ்வில் அதிக நண்பர் வந்து சென்று விட்டார்கள் எங்களைப் புரியாமல்.நாங்கள் ஆசைப் படுகிறோம் எங்களின் பிள்ளைகளும் எங்களைப் போன்று நல்ல நண்பர்கலாக இருக்க வேண்டும் என்று .
நன்றி அண்ணா
நட்பு - உலகத்தில் விலை மதிக்க முடியாத ஒன்று. நல்ல நண்பனுக்கு எது அடையாளம்? நண்பனுக்குத் துயரம் வரும்போது சென்று ஓடோடி சென்று காப்பாற்றுபவேனே உண்மையான நண்பன்.
"நட்பு என்பது பாராட்டும் குணம் கொண்டதாக இருக்கவேண்டும். நம் நண்பனை நல்வழிப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும்" என்று கூறினார் மேலை நாட்டு அறிஞர் டாஸ்கி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
!_நண்பன் wrote:ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்)( )(Muthumohamed wrote:இருவருக்கும் எனது வாழ்துக்கள்
உங்களின் நட்பு இடைவெளி இல்லாமல் இன்னும் பல நூறு ஆண்டுகள் தொடர எல்லாம் வல்ல அந்த அல்லாஹு தாலா துணைபுரிவானாக
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
ஆமீன்*_ *_ *_நண்பன் wrote:ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்)( )(Muthumohamed wrote:இருவருக்கும் எனது வாழ்துக்கள்
உங்களின் நட்பு இடைவெளி இல்லாமல் இன்னும் பல நூறு ஆண்டுகள் தொடர எல்லாம் வல்ல அந்த அல்லாஹு தாலா துணைபுரிவானாக
Re: எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
நண்பர்கள்....மகிழ்ச்சி...((( ((( i* i* இனி என் அன்பும்,பாசமும் இரட்டிப்பாகும்..
எல்லை இல்லா மகிழ்ச்சி..
அது என் சேனையில்
நண்பர்களின் வரவு..
எல்லை இல்லா மகிழ்ச்சி..
அது என் சேனையில்
நண்பர்களின் வரவு..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
உங்கள் நட்பு என்றும் தொடர இறைவன் துணை நிற்பான்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
:”@: :”@: heart heartahmad78 wrote:உங்கள் நட்பு என்றும் தொடர இறைவன் துணை நிற்பான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
!_ heartநண்பன் wrote::”@: :”@: heart heartahmad78 wrote:உங்கள் நட்பு என்றும் தொடர இறைவன் துணை நிற்பான்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum