சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Today at 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Today at 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Today at 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Yesterday at 19:35

» பல்சுவை
by rammalar Yesterday at 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா? Khan11

ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா?

+3
ராகவா
ahmad78
*சம்ஸ்
7 posters

Go down

ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா? Empty ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா?

Post by *சம்ஸ் Tue 24 Sep 2013 - 15:46


ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா?? தெரிஞ்சுகோங்க 

காற்றில் களையும் கூந்தலை 
வெறும் கைகளால் கோதிகொள்ளும்போது ரசிப்பார்கள். 

சீவிய தலைமுடியை 
கலைக்கும்போதும் ரசிப்பார்கள். 

வச்ச கண்ணு வாங்காம நம்மல பாத்துட்டு 
பாக்காத மாதிரி நடிக்கும் நடிப்பை ரசிப்பார்கள். 

சிக்னல்ல நிக்கும்போது பைக் கண்ணாடியில் 
தன்னை பாத்துகொள்ளும்போதும் ரசிப்பார்கள். 

வளந்து வளராத அரும்பி மீசையை 
முறுக்கி பார்க்கையில் ரசிப்பார்கள். 

டி.வி ரிமொட்டுகாக 
தங்கையோடு சண்டைபோடும்போது ரசிப்பார்கள். 

சிரிப்பை அடக்கிக்கொண்டு 
கோவமாய் பேசுவதுபோல் நடிக்கையில் ரசிப்பார்கள். 

சிரித்துக்கொண்டே செல்போன்னை பார்க்கும்போது ரசிப்பார்கள். 

புருவம் உயர்த்தி கேள்வி கேட்கும் போது ரசிப்பார்கள். 

இரண்டு நாள் கிளீன் ஷேவ் பண்ணாத தாடியை ரசிப்பார்கள். 

குழந்தையின் காதில் ரகசியம் பேசுகையில் ரசிப்பார்கள். 

நண்பர்களோடு சிரிச்சுபேசும்போது ரசிப்பார்கள். 

கடந்து செல்லும்போது நம்மை ஓரக்கண்ணால் பார்க்கையில் ரசிப்பார்கள்.

கவிதை சொல்ல நினைத்து வார்த்தை வராமல் தவிக்கையில் ரசிப்பார்கள்.

கைபிடிச்சு கண் பார்த்து பேசும்போது ரசிப்பார்கள். 

ஐஸ்கிரீம், சாக்லேட் நமக்கு வாங்கி தரும்போது 
வம்பு பண்ணி பாதிய சாப்ட்டு தரும்போது ரசிப்பார்கள். 

பைக்ல போகைல நம்ம அவங்க 
தோள்ல கைபோட்டுகுவோமானு பைக் கண்ணாடில பாக்கும் போது ரசிப்பார்கள்.

வேட்டி கட்டி அதிலயும் அத மடிச்சு கட்டி 
நடந்து வரும் தோரணைய பாத்து ரசிப்பார்கள். 

நாள் முழுக்க போன் பேசிட்டு 
போன்ன வைக்க போறப்ப போன்ன வைக்க மனசே இல்லன்னு சொல்லுரப்போ ரசிப்பார்கள்.


நன்றி Lankasri 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா? Empty Re: ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா?

Post by ahmad78 Tue 24 Sep 2013 - 16:35

இதெல்லாம் உண்மையானன்னு யாரிடம் போய் கேட்பது?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா? Empty Re: ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா?

Post by ராகவா Tue 24 Sep 2013 - 16:56

உண்மையாக இருக்குமோ...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா? Empty Re: ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா?

Post by *சம்ஸ் Tue 24 Sep 2013 - 20:45

ahmad78 wrote:இதெல்லாம் உண்மையானன்னு யாரிடம் போய் கேட்பது?
அதானே! யாரிடம் கேட்பது?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா? Empty Re: ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா?

Post by பானுஷபானா Wed 25 Sep 2013 - 4:38

^_ ^_ ^_ ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா? Empty Re: ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா?

Post by rammalar Wed 25 Sep 2013 - 5:06

:/
ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா? Th?id=H.5039934795942752&pid=1
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25170
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா? Empty Re: ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா?

Post by *சம்ஸ் Wed 25 Sep 2013 - 7:48

பானுஷபானா wrote:^_ ^_ ^_ ^_ 
அக்கா  எதற்காக இந்த சிரிப்பு (_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா? Empty Re: ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா?

Post by பானுஷபானா Wed 25 Sep 2013 - 10:25

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:^_ ^_ ^_ ^_ 
அக்கா  எதற்காக இந்த சிரிப்பு (_
உங்களையெல்லாம் நினைச்சா பாவமா இருக்கு அதான் சிரிச்சேன்*_ *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா? Empty Re: ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா?

Post by *சம்ஸ் Wed 25 Sep 2013 - 11:12

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:^_ ^_ ^_ ^_ 
அக்கா  எதற்காக இந்த சிரிப்பு (_
உங்களையெல்லாம் நினைச்சா பாவமா இருக்கு அதான் சிரிச்சேன்*_ *_ 
ஏன் உங்களுக்கு அப்படி தோனுது அக்கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா? Empty Re: ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா?

Post by எந்திரன் Wed 25 Sep 2013 - 11:49

:/
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா? Empty Re: ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா?

Post by Muthumohamed Wed 25 Sep 2013 - 20:09

ahmad78 wrote:இதெல்லாம் உண்மையானன்னு யாரிடம் போய் கேட்பது?
^) ^) ^) :/ :/ :/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா? Empty Re: ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum