Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
இந்திய காவல் துறை
5 posters
Page 1 of 1
இந்திய காவல் துறை
நீ கற்பழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தனும் என்றால் எனக்கு ஆடையை கழற்றிக் காட்டு - காவல்துறையின் அட்டூழியம்..! உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரை சேர்ந்த ஒரு பெண்ணை அதே பகுதியில் வசிக்கும் நபர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்க அவர் பெற்றோரோடு காவல் நிலையத்திற்கு சென்றிருக்கிறார். நடந்தவற்றை கேட்டறிந்த காவல் துறை அதிகாரி ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு அறைக்குள் பூட்டி அவரிடம், புகாரில் தெரிவித்துள்ள படி, நீ பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதை நான் உறுதி செய்ய வேண்டும். எனவே உனது ஆடையை கழற்று என வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு பிறகு கற்பழிப்பு புகாரை ஏற்றுக்கொள்ளமுடியாது என தெரிவித்த அவர் அப்பெண்ணையும், பெற்றோரையும் அடித்து காவல் நிலையத்தை விட்டு வெளியேறும்படி மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தால் மனமுடைந்துப்போன அப்பெண், காவல் துறை உயர் அதிகாரியிடம் தன்னை கொடுமைப்படுத்திய போலீஸ் மற்றும் கற்பழிப்பு குற்றவாளி மீது புகார் அளித்தார்.
உடனடியாக புகாரை ஏற்றுக்கொண்டு குற்றவாளியை கைது செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்கு பிறகு கற்பழிப்பு புகாரை ஏற்றுக்கொள்ளமுடியாது என தெரிவித்த அவர் அப்பெண்ணையும், பெற்றோரையும் அடித்து காவல் நிலையத்தை விட்டு வெளியேறும்படி மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தால் மனமுடைந்துப்போன அப்பெண், காவல் துறை உயர் அதிகாரியிடம் தன்னை கொடுமைப்படுத்திய போலீஸ் மற்றும் கற்பழிப்பு குற்றவாளி மீது புகார் அளித்தார்.
உடனடியாக புகாரை ஏற்றுக்கொண்டு குற்றவாளியை கைது செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Re: இந்திய காவல் துறை
இவனையெல்லாம் இந்த வேலைக்கு எவன் எடுத்தானோ?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இந்திய காவல் துறை
இம்மாதிரி வழக்கில் உள்ளூர் பிரமுகருடன்
ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி)
சென்றால்தான் , வழக்கினை உடனே
பதிவு செய்வார்கள் என்ற நிலையே
காணப்படுகிறது...
ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி)
சென்றால்தான் , வழக்கினை உடனே
பதிவு செய்வார்கள் என்ற நிலையே
காணப்படுகிறது...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
Re: இந்திய காவல் துறை
இப்படிப் பட்டவர்களுக்கு வழக்கு சரிவராது உடன் தீர்பு கொடுக்க வேண்டும் #*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» தமிழ் நாடு காவல் துறை பதவி மற்றும் குறியீடுகள்...
» இப்படியும் போலீஸ் (காவல் துறை அதிகாரி ஜானகிராமன் அவர்களை வாழ்த்துவோம் வாங்க )
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» தமிழ் நாடு காவல் துறை பதவி மற்றும் குறியீடுகள்...
» இப்படியும் போலீஸ் (காவல் துறை அதிகாரி ஜானகிராமன் அவர்களை வாழ்த்துவோம் வாங்க )
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|