Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
விடாமுயற்சி....
Page 1 of 1
விடாமுயற்சி....
எடுத்த காரியத்தை முடிப்பதில் விடாமுயற்ச்சியுடன் இருப்பதற்க்கான முதல் படி
தோல்வியை சந்தித்து உடனே காரியங்களை சரி செய்து மறுபடியும்
ஆவதென்பது சுலபமல்ல என்பது மெய்யே..
நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்ச்சிகளுமே முறியடிப்பதாக தோன்றும்
பிரச்சனைகளை நாம் சில சமையங்களில்எதிர்படுகின்றோம்
நம் குறிக்கோள் நெருங்க நெருங்க பிடிகொடாமல் விட்டு விலகுவதாக தோன்றலாம்
காரியம் முடிந்து விட்டது என்று நாம் நினைக்கலாம்
இல்லை எம்மால் நிலமையை சமாளிக்க முடியாது என்று நாம் ஒடிங்கி முடங்கி விடலாம்
இதனால் மனச்சோர்வடைந்து மன உளைச்சளும் ஏற்ப்படலாம்
ஒட்டப்பந்தையத்தில் ஓடும் மனிதன் தான் அடையும் இறிதிக்கோட்டை தான் அடையவேண்டும் என்று
மனதில் நிலைநிறுத்தி ஓடுகின்றான் இதேபோல் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளையும்
மனதில் உறுதியான உரமாக பதியுங்கள் விடாமுயற்ச்சியாக எடுத்த காரியத்தை முடியுங்கள்
வெற்றி உங்களுக்கே.
விடாமுயற்ச்சி வெற்றி அடைவது சமுதாயத்தில் பெரியாலாவது மிகச்சுலபமாகத்தோன்றலாம்
1- வியாபர நுணுக்கங்கள் தெரியவேண்டும்
2- திறமைகளை வளத்திருத்தல் வேண்டும்
3- மனதில் திடமான உறுதி வேண்டும்
4- தன்னம்பிக்கை வேண்டும்
5- தொடங்கும் காரியத்தை விட்டுக்கொடுக்காமல் தொடர்து தளராத மனதுடன் போறாட வேண்டும்
வாழ்க்கையில் நம் திட்டங்களை அவ்வப்போது சீர்தூக்கிபார்க்க வேண்டும்
அப்போதுதான் உங்கள் முடிவுகள் சரி பார்க்கப்படும்.
தவிர்க்க முடியாத தோல்விகளை சமாளிப்பதே..விடமுயற்ச்சியின்
முக்கய அம்சம்.
பல தடவை விழுந்தாலும் மீண்டும் மீண்டும் போறாடி வெற்றி கானவேண்டும்
பிரச்சனைகளையும் தோல்விகளையும் சந்திக்க அநேகமானோர் தாயாராக இல்லை
இதற்கு காரணம்
மனப்பக்குவம் இல்லை அதனால் மன பலத்தை வளர்த்துக் கொள்வதில்லை
பிரச்சனைகளை தங்களுக்கு சரியாக தீர்க்க முடியவில்லை என்றால் கோபத்தை
மற்றவர்களிடம் காட்டுவது மற்றவர்களில் மீது பழி சுமத்துவது
மனக்கசப்படைந்து முயற்ச்சியை கைவிடுவது
இப்படியான மனப்பக்குவத்தை முதல் மனதில் இருந்து அழித்தால்தான்
உங்கள் எண்ணப்படிகள் கட்டி முடிக்கப்படும் ..
தோல்விகள் வரும்போது தான் நம்மை நாம் உணர்ந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் உருவாகுகின்றது
நமக்கு ஒரு பாடமாக அமைகின்றது தோல்வி நிரந்தரமில்லை என்பதை உணர்ந்து கொள்ளும் போதுதான்
மனதில் நம்பிக்கை உருவாகுகின்றது
ஒவ்வொரு அனுபவமும் தான் வாழ்க்கைக்கு திருப்பு முனையாகின்றது
நம்மை நாம் கேள்வி கேட்க்கும் போது வீணாகி விட்ட காலத்தை என்னிப்பார்க்க முடிகின்றது
எந்த ஒரு விடயமென்றாலும் சீரான பாதையில் நிதானத்தடன் செய்து முடிக்க வேண்டும்
எப்பவும் எதிலும் மனதை தெளிவாக வைத்திருங்கள் வெற்றி அடையவதற்க்கு நன்மையான விடையங்களில்
கால்பதியங்கள் விடாமுயற்ச்சி எடுங்கள் வாழ்க்கையில் வெற்றி அடையுங்கள்
நன்றி :பிரியமானவள்...

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» “வெற்றியின் ரகசியம்’ விடாமுயற்சி!
» விடாமுயற்சி வெற்றி தரும்
» விடாமுயற்சி வேண்டும்..உயர்வு உனக்கு!!
» விடாமுயற்சி படத்தால் நொந்துபோன நடிகை த்ரிஷா?
» விடாமுயற்சி வெற்றி தரும்
» விடாமுயற்சி வேண்டும்..உயர்வு உனக்கு!!
» விடாமுயற்சி படத்தால் நொந்துபோன நடிகை த்ரிஷா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|