Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அக்டோபர் மாத முக்கிய நிகழ்வுகள்:
5 posters
Page 1 of 1
அக்டோபர் மாத முக்கிய நிகழ்வுகள்:
-
1, 1837 – இந்தியாவில் அஞ்சல் துறை
ஏற்படுத்தப்பட்டது.
1, 1953 – ஆந்திர மாநிலம் உதயமானது.
2, 1963 – காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்து
வதற்காக முதல்வர் பதவியிலிருந்து
காமராஜர் விலகினார்.
3, 1990 – கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி
ஒன்றாக இணைந்தன.
4, 1957 – ரஷ்யாவின் ஸ்புட்னிக் செயற்கைக்கோள் முதன்முதலாக விண்ணில்
செலுத்தப்பட்டது.
5, 1780 – வேலு நாச்சியார் தலைமையில்
ஆங்கிலேயர் எதிர்ப்புப் போர்
நடைபெற்றது.
5, 1886 – தென் ஆப்ரிக்காவில் தங்கம்
கண்டுபிடிக்கப்பட்டது.
6, 1886 – தாமஸ் ஆல்வா எடிசன் உலகின்
முதலாவது அசையும் சினிமாப்
படத்தைக் காண்பித்தார்.
7, 1950 – அன்னை தெரசா தனது தொண்டு
நிறுவனத்தைத் தொடங்கினார்.
8, 1932 – இந்திய விமானப் படை
நிறுவப்பட்டது.
11, 1968 – அமெரிக்காவின் அப்பல்லோ-7
விண்கலம் 3 வீரர்களுடன்
விண்வெளிக்குச் சென்றது.
2, 2010 – ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின்
நிரந்தரம் இல்லாத உறுப்பு நாடாக 19 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா தேர்வு பெற்றது.
13, 1792 – அமெரிக்காவில் வெள்ளை
மாளிகைக்கு (குடியரசுத் தலைவர் வசிப்பிடம்) அடிக்கல்
நாட்டப்பட்டது.
13, 1946 – இந்தியாவில் இடைக்கால அரசு
நேரு தலைமையில் அமைந்தது.
15, 1932 – ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான சேவையைத் துவக்கியது.
17, 1977 – அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
19, 1943 – காச நோய்க்கு மருந்து
கண்டுபிடிக்கப்பட்டது.
21, 2012 – டென்மார்க்கில் நடந்த பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்.
22, 2008 – இந்தியாவின் சந்திரயான் விண்கலம்
விண்ணில் செலுத்தப்பட்டது.
22, 2010 – மத்திய அரசு, யானைகளுக்கு தேசிய
பாரம்பரிய விலங்கு என்ற
அந்தஸ்தைக் கொடுத்தது.
24, 1712 – தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் முதன் முதலாக அச்சு இயந்திரம் கொண்டு தமிழ், ஆங்கிலம், போர்ச்சுக்கீசிய மற்றும் லத்தீன் மொழிகளில் நூல்கள் அச்சிடப்பட்டன.
24, 1844 – இங்கிலாந்தில் ரோச்டேல் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து
“சமத்துவ முன்னோடிகள் கூட்டுறவு சங்கம்’ என்ற கூட்டுறவு அமைப்பை முதன்முதலில் ஏற்படுத்தினார்.
25, 1917 – ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி
ஏற்பட்டது.
28, 1886 – அமெரிக்காவில் நியூயார்க் நகரில்
சுதந்திரதேவி சிலை திறந்து
வைக்கப்பட்டது.
==============================
-தொகுப்பு:
வி.ராமலிங்கன், சென்னிமலை.
நன்றி; சிறுவர் மணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அக்டோபர் மாத முக்கிய நிகழ்வுகள்:
:”@: :”@: :”@:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அக்டோபர் மாத முக்கிய நிகழ்வுகள்:
தகவலுக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அக்டோபர் மாத முக்கிய நிகழ்வுகள்:
தகவலுக்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை?
» அக்டோபர் மாத முக்கிய தினங்கள்
» 2024 புத்தாண்டின் முதல்நாளே 5 முக்கிய நிகழ்வுகள்..! என்னென்ன தெரியுமா?
» ஒரு வீதி நிகழ்வுகள்
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
» அக்டோபர் மாத முக்கிய தினங்கள்
» 2024 புத்தாண்டின் முதல்நாளே 5 முக்கிய நிகழ்வுகள்..! என்னென்ன தெரியுமா?
» ஒரு வீதி நிகழ்வுகள்
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum