சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

ரஜினி, விஜய்யுடன் நடிக்க ரொம்ப ஆசை! : சமீரா ரெட்டி Khan11

ரஜினி, விஜய்யுடன் நடிக்க ரொம்ப ஆசை! : சமீரா ரெட்டி

Go down

ரஜினி, விஜய்யுடன் நடிக்க ரொம்ப ஆசை! : சமீரா ரெட்டி Empty ரஜினி, விஜய்யுடன் நடிக்க ரொம்ப ஆசை! : சமீரா ரெட்டி

Post by நண்பன் Sat 12 Feb 2011 - 22:56



ரஜினி, விஜய்யுடன் நடிக்க ரொம்ப ஆசை! : சமீரா ரெட்டி Sameraநான் ஒரு ரஜினி ரசிகை. அதனால் அவருடன் ஒருபடத்திலாவது நடிக்க ஆவலாக உள்ளேன். விஜய்யுடனும் நடிக்க ஆசை, என்றார் நடிகை சமீரா ரெட்டி.
வாரணம் ஆயிரம், படம் மூலம் தமிழில்
கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சமீரா ரெட்டி. அசல் படத்தில் அஜீத்துக்கு
ஜோடியாக நடித்தார். இப்போது கவுதம் மேனன் இயக்கியுள்ள 'நடுநிசி நாய்கள்'
படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பிப் 18-ம் தேதி வெளியாகிறது.
ரஜினி, விஜய்யுடன் நடிக்க ரொம்ப ஆசை! : சமீரா ரெட்டி Sameera_reddy_1தனது தமிழ்ப் பட அனுபவங்கள் பற்றி சென்னையில் சமீரா ரெட்டி நேற்று அளித்த பேட்டி:
வாரணம் ஆயிரம் மறக்க முடியாத படம். கொஞ்ச நேரம் வந்தாலும் ரசிகர்களின்
இதயத்தில் எனக்கு இடம் தந்த படம் அது. கவுதம் மேனன் திறமையான இயக்குனர்.
அவரது நடுநிசி நாய்கள் படத்திலும் நான் நடித்துள்ளேன். இது திரில்லர் கதை.
தூக்கத்தில் நடப்பேன்...
சைக்கோ கொலையாளியிடம் மாட்டி அவனிடம் இருந்து தப்பிக்க போராட்டம்
நடத்தும் ஒரு கல்லூரி மாணவியின் கதை இது. படம் பிரமாதமாக வந்துள்ளது.
நிஜவாழ்வில் திகில் சம்பவங்களை நான் சந்தித்தது இல்லை.
எனக்கு ஒரு வித்தியாசமான வழக்கம் உள்ளது. அது, தூக்கத்தில் நடப்பது. ஆனால் யாருக்கும் என்னால் தொந்தரவு ஏற்பட்டதில்லை.
ரஜினியின் ரசிகை நான். அவருடன் ஜோடியாக ஒருபடத்திலாவது நடிக்க ஆசை. விஜய்யும் எனக்குப் பிடித்த நடிகர்தான். அவருடனும் நடிக்க ஆசை.
காதல் அனுபவம்...
காதலிக்காத அல்லது காதலில் விழாத இளம் பெண்கள் யார்தான் இருக்க
முடியும். அந்த வகையில், எனக்கும் காதல் அனுபவம் உண்டு. கல்லூரி
வாழ்க்கையில் காதலித்துள்ளேன். ஆனால் பயம், வெட்கம் காரணமாக காதலை
சொல்லவில்லை. அது நிறைவேறாமலே போய்விட்டது.
இனி புதிதாக காதலிக்க வேண்டும். எனக்கென்று ஒருவர் நிச்சயம் இருப்பார்.
இப்போது எனக்கு யாருடனும் காதல் இல்லை. அதனால் காதலர் தினத்தில் படப்பிடிப்பில் இருப்பேன்.
என்னிடம் எனக்குப் பிடித்த விஷயம், என் கண்கள். அதேபோல உலகத்திலேயே
எனக்குப் பிடித்த ரசிகர்கள் தமிழ் ரசிகர்கள்தான். ரசனையில் நம்பர் ஒன்.
அதனால்தான் எனக்கு தமிழ் ரசிகர்களை எனக்கு ரொம்பப் பிடித்துப் போய்விட்டது.
தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன்.." என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum