Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அறவுரை - (சிறுவர் இலக்கியம்)
+2
நண்பன்
rammalar
6 posters
Page 1 of 1
தாமரை - சிறுவர் இலக்கியம்
-
தாமரை மலரின் அழகில் தோய் நீ
தனி மணம் அதற்குண்டு!
பூமியிலிது போல் வேறொரு
பூவும் புகல ஏதுண்டு?
-
பளிங்கு நீரில் - பச்சை இலைகள்
பவளநிறப் பூக்கள்
அகம் அதில் தோய்ந்தால் பாட்டுப் பிறக்கும்!
ஒரு தனி மலரதுவே!
-
--------
தாமரை, நாட்டில் மலர்களுக்குள்ளே
தலைமை பெற்றதுவாம்!
தாமரை மலரும் இதயம், மூளை
தமக்கே நன்மருந்தாம்!
-
தாமரை போலும் முகமாம்! கண்ணாம்!
தாமரை போல் வாயாம்!
தாமரைக் கையாம்! அடடா! உவமை
தருகின்றான் கம்பன்!
-
--------------------------
>பாவலர்மணி சித்தன்
நன்றி: பாலகருக்குப் பாட்டமுதம் இளைஞர் இலக்கியம்)
தாமரை மலரின் அழகில் தோய் நீ
தனி மணம் அதற்குண்டு!
பூமியிலிது போல் வேறொரு
பூவும் புகல ஏதுண்டு?
-
பளிங்கு நீரில் - பச்சை இலைகள்
பவளநிறப் பூக்கள்
அகம் அதில் தோய்ந்தால் பாட்டுப் பிறக்கும்!
ஒரு தனி மலரதுவே!
-
--------
தாமரை, நாட்டில் மலர்களுக்குள்ளே
தலைமை பெற்றதுவாம்!
தாமரை மலரும் இதயம், மூளை
தமக்கே நன்மருந்தாம்!
-
தாமரை போலும் முகமாம்! கண்ணாம்!
தாமரை போல் வாயாம்!
தாமரைக் கையாம்! அடடா! உவமை
தருகின்றான் கம்பன்!
-
--------------------------
>பாவலர்மணி சித்தன்
நன்றி: பாலகருக்குப் பாட்டமுதம் இளைஞர் இலக்கியம்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அறவுரை - (சிறுவர் இலக்கியம்)
நீலதாமரை... ஒரே ஒரு பூதான் பூக்கும். அந்த மாதிரி பூவை உலகத்துலயே வேற எங்கேயும் பார்க்க முடியாது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறவுரை - (சிறுவர் இலக்கியம்)
ஈரத்தாமரை பூவே உன் இதழில் எத்தனை சாரங்கள். புத்தன் நானே பித்தன் ஆனேன் உறங்கவில்லை சில வாரங்கள்
தாமரை மலரில் எனக்கும் அலாதி பிரியம்
தாமரை மலரில் எனக்கும் அலாதி பிரியம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
உயர்ந்தது - (சிறுவர் இலக்கியம்)
உயர்ந்ததையே நாம் நினைத்திடுவோம்
உயர்ந்தவற்றையே செய்திடுவோம்
சிகரம் என்றால் எவரெஸ்ட்தான்
நகரம் என்றால் சென்னைதான்
நடனம் என்றால் பரதந்தான்
நல்லிசை என்றால் தமிழிசைதான்
இலக்கணம் எனில் நம் திருக்குறள்தான்
-
இப்படி அனைத்திலும் உயர்ந்ததையே
எண்ணுவது போல் வாழ்க்கையிலே
உயர்ந்ததை நோக்கி நடையிட்டால்
உலகம் நம்மை வாழ்த்தும்
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
வள்ளுவர் சொன்ன வேதமிது
வையம் போற்றும் கீதமிது
உயந்ததே நினைவோம் உயர்வோமே
-
-----------------------
>புலவர் கோ.சாரங்கபாணி
பிள்ளை நிலா (சிறுவர் இலக்கியம்)
உயர்ந்தவற்றையே செய்திடுவோம்
சிகரம் என்றால் எவரெஸ்ட்தான்
நகரம் என்றால் சென்னைதான்
நடனம் என்றால் பரதந்தான்
நல்லிசை என்றால் தமிழிசைதான்
இலக்கணம் எனில் நம் திருக்குறள்தான்
-
இப்படி அனைத்திலும் உயர்ந்ததையே
எண்ணுவது போல் வாழ்க்கையிலே
உயர்ந்ததை நோக்கி நடையிட்டால்
உலகம் நம்மை வாழ்த்தும்
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
வள்ளுவர் சொன்ன வேதமிது
வையம் போற்றும் கீதமிது
உயந்ததே நினைவோம் உயர்வோமே
-
-----------------------
>புலவர் கோ.சாரங்கபாணி
பிள்ளை நிலா (சிறுவர் இலக்கியம்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
அறவுரை - (சிறுவர் இலக்கியம்)
-
அன்பே கடவுள்
ஆணவம் தவிர்
இனியன பேசு
ஈட்டுக புகழ்
உள்ளத்து உறுதி கொள்
ஊழலை ஒழி
எழிலுறத் தோன்று
ஏழைக்கு இரங்கு
ஐயம் நீங்கிடு
ஒற்றுமை ஓங்குக
ஓவியம் பயில்
ஒளவை மொழி கேள்
-
--------------------
>
>புலவர் கோ.சாரங்கபாணி
பிள்ளை நிலா (சிறுவர் இலக்கியம்)
அன்பே கடவுள்
ஆணவம் தவிர்
இனியன பேசு
ஈட்டுக புகழ்
உள்ளத்து உறுதி கொள்
ஊழலை ஒழி
எழிலுறத் தோன்று
ஏழைக்கு இரங்கு
ஐயம் நீங்கிடு
ஒற்றுமை ஓங்குக
ஓவியம் பயில்
ஒளவை மொழி கேள்
-
--------------------
>
>புலவர் கோ.சாரங்கபாணி
பிள்ளை நிலா (சிறுவர் இலக்கியம்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
கவனம் - சிறுவர் இலக்கியம்
கவனம் எதிலும் நாம் கொள்வோம்
கவலையில்லா வழிசெல்வோம்
எப்பொருள் எங்கே வாங்கிடினும்
விலைச்சீட்டு உடனே பெற்றிடுவோம்
என்று எங்கே வாங்கியது
என்பதற்கு அதுவே சான்றிதழாம்
வாங்கிய பொருளில் குறை இருந்தால்
வழக்குக்கூடத் தொடுத்திடலாம்
போக்கு வரத்துக்கள் அதிகம் உள்ள
சாலையில் வண்டியில் போவது போல்
வாழ்க்கையில் நாமும் நடந்து வந்தால்
வருத்தம் வந்து சேராது
நம் சொல்லை உலகு மீறாது
-
--------------------
>புலவர் கோ.சாரங்கபாணி
பிள்ளை நிலா (சிறுவர் இலக்கியம்)
கவலையில்லா வழிசெல்வோம்
எப்பொருள் எங்கே வாங்கிடினும்
விலைச்சீட்டு உடனே பெற்றிடுவோம்
என்று எங்கே வாங்கியது
என்பதற்கு அதுவே சான்றிதழாம்
வாங்கிய பொருளில் குறை இருந்தால்
வழக்குக்கூடத் தொடுத்திடலாம்
போக்கு வரத்துக்கள் அதிகம் உள்ள
சாலையில் வண்டியில் போவது போல்
வாழ்க்கையில் நாமும் நடந்து வந்தால்
வருத்தம் வந்து சேராது
நம் சொல்லை உலகு மீறாது
-
--------------------
>புலவர் கோ.சாரங்கபாணி
பிள்ளை நிலா (சிறுவர் இலக்கியம்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அறவுரை - (சிறுவர் இலக்கியம்)
*_ *_ *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அறவுரை - (சிறுவர் இலக்கியம்)
*_ *_ *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அறவுரை - (சிறுவர் இலக்கியம்)
அருமையான பாடல்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அறவுரை - (சிறுவர் இலக்கியம்)
:/ :/ :”@: :”@:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» சிறுவர் பிரச்சினைகளை ஆராய்தற்காக பாடசாலைகளில் சிறுவர் பாதுகாப்பு குழுக்கள்!
» சிறுவர் புத்தகம் எழுதுங்கள்...!!{சிறுவர் பாடல்}
» சிறுவர் பாடல்
» சினிமாப்பாடலில் தமிழ் இலக்கியம்!
» இலக்கியம் படித்த கௌரி..!
» சிறுவர் புத்தகம் எழுதுங்கள்...!!{சிறுவர் பாடல்}
» சிறுவர் பாடல்
» சினிமாப்பாடலில் தமிழ் இலக்கியம்!
» இலக்கியம் படித்த கௌரி..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum