Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பொது அறிவு கேள்விகள் - பதில் 'சா' என முடிய வேண்டும்
5 posters
Page 1 of 1
பொது அறிவு கேள்விகள் - பதில் 'சா' என முடிய வேண்டும்
1) சமாதானத்துக்கான நோபல் பரிசுபெற்ற
முதல் ஆசிய நாட்டவர் யார்?
-
2) தைவான் நாட்டின் பழைய பெயர் என்ன?
-
3) துருக்கி நாட்டின் தந்தை எனக் குறிப்பிடப்படுபவர்?
-
4) ஆசிய விளையாட்டுப் போட்டியில் டென்னிஸ்
விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் யார்?
-
5) சாய்ந்த கோபுரம் எங்கு அமைந்துள்ளது?
-
6) போலந்து நாட்டின் தலைநகர் எது?
-
7) தடை செய்யப்பட்ட நகரம் என்று திபெத்தியர்கள்
இந்த நகரத்தினைக் குறிப்பிடுவர்.
-
8) மத்திய ஆட்சிப் பகுதியான தாத்ரா மற்றும்
நாகர் ஹவேலியின் தலைநகர் எது?
-
9) பூரி ஜகந்நாதர் ஆலயம் இந்த மாநிலத்தில் அமைந்துள்ளது
-
10) அமெரிக்காவில் விண்வெளி ஆராய்ச்சி
நிலையத்தின் பெயர்?
-
======================================
நன்றி: தினமலர் - வாரமலர்
குறிப்பு:
எல்லா வினாக்களுக்கும் சரியான விடை தெரிந்தவர்கள்
தினமலருக்கு எழுதி பரிசு வெல்லலாம்..!!
முதல் ஆசிய நாட்டவர் யார்?
-
2) தைவான் நாட்டின் பழைய பெயர் என்ன?
-
3) துருக்கி நாட்டின் தந்தை எனக் குறிப்பிடப்படுபவர்?
-
4) ஆசிய விளையாட்டுப் போட்டியில் டென்னிஸ்
விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் யார்?
-
5) சாய்ந்த கோபுரம் எங்கு அமைந்துள்ளது?
-
6) போலந்து நாட்டின் தலைநகர் எது?
-
7) தடை செய்யப்பட்ட நகரம் என்று திபெத்தியர்கள்
இந்த நகரத்தினைக் குறிப்பிடுவர்.
-
8) மத்திய ஆட்சிப் பகுதியான தாத்ரா மற்றும்
நாகர் ஹவேலியின் தலைநகர் எது?
-
9) பூரி ஜகந்நாதர் ஆலயம் இந்த மாநிலத்தில் அமைந்துள்ளது
-
10) அமெரிக்காவில் விண்வெளி ஆராய்ச்சி
நிலையத்தின் பெயர்?
-
======================================
நன்றி: தினமலர் - வாரமலர்
குறிப்பு:
எல்லா வினாக்களுக்கும் சரியான விடை தெரிந்தவர்கள்
தினமலருக்கு எழுதி பரிசு வெல்லலாம்..!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பொது அறிவு கேள்விகள் - பதில் 'சா' என முடிய வேண்டும்
வாழ்த்துக்கள்*_
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: பொது அறிவு கேள்விகள் - பதில் 'சா' என முடிய வேண்டும்
பதிலை சொல்ல சொன்னா வாழ்த்து சொல்றாரே நம்ம தல
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: பொது அறிவு கேள்விகள் - பதில் 'சா' என முடிய வேண்டும்
அதானே^_தம்பி wrote:பதிலை சொல்ல சொன்னா வாழ்த்து சொல்றாரே நம்ம தல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொது அறிவு கேள்விகள் - பதில் 'சா' என முடிய வேண்டும்
8) தாத்ரா மற்றும் நகர் அவேலி
இந்தியாவில் உள்ள ஒன்றியப் பகுதிகளில்
ஒன்றாகும். இதன் தலைநகரம் சில்வாசா ஆகும்.
-
http://ta.wikipedia.org/wiki
இந்தியாவில் உள்ள ஒன்றியப் பகுதிகளில்
ஒன்றாகும். இதன் தலைநகரம் சில்வாசா ஆகும்.
-
http://ta.wikipedia.org/wiki
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பொது அறிவு கேள்விகள் - பதில் 'சா' என முடிய வேண்டும்
9. ஒடிசா
10. நாசா
-
மற்ற வினாக்களுக்கு பதில் எதிர்நோக்கலாம்...
10. நாசா
-
மற்ற வினாக்களுக்கு பதில் எதிர்நோக்கலாம்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum