Latest topics
» உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கழகு!by rammalar Yesterday at 9:55
» பல்சுவை தகவல்
by rammalar Yesterday at 9:20
» பெண்களுக்கு ஏற்ற உடை..!
by rammalar Yesterday at 6:22
» தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்கள் முக்கியமானது...
by rammalar Yesterday at 5:43
» நீ ஏன் பீச்சுக்கு வரலைன்னு நான்தான் கேட்டேன்...!!
by rammalar Yesterday at 4:13
» சாதனைப் பெண்மணிகள்
by rammalar Wed 14 Apr 2021 - 20:24
» வாட்ஸ்அப் ட்ரெண்டிங்!
by rammalar Wed 14 Apr 2021 - 20:22
» முதலில் மூச்சு வாங்கு!
by rammalar Wed 14 Apr 2021 - 20:21
» சித்தம்போக்கு சிவன்போக்கு
by rammalar Wed 14 Apr 2021 - 20:20
» விரதங்களுள் சிறந்தது!
by rammalar Wed 14 Apr 2021 - 20:19
» கிரணின் அருங்காட்சியகம்!
by rammalar Wed 14 Apr 2021 - 20:19
» காய்கறிகள் வாடி விட்டதா, இதைச் செய்யுங்கள்!
by rammalar Wed 14 Apr 2021 - 20:18
» முள்ளங்கியின் மருத்துவ பயன்கள்
by rammalar Wed 14 Apr 2021 - 20:18
» வேப்பம் பூ பொக்கிஷம்!
by rammalar Wed 14 Apr 2021 - 20:17
» முட்டைக்கோஸ் சமைக்கிறீங்களா எச்சரிக்கை..!
by rammalar Wed 14 Apr 2021 - 20:17
» பொடுகுத் தொல்லைக்குத் தீர்வு
by rammalar Wed 14 Apr 2021 - 20:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Wed 14 Apr 2021 - 19:26
» முதல் திருநங்கை வாசிப்பாளர்!
by rammalar Wed 14 Apr 2021 - 19:07
» எகிப்தின் முதல் பெண் கப்பல் கேப்டன்!
by rammalar Wed 14 Apr 2021 - 19:05
» மகளிர்மணி - பயனுள்ள தகவல்கள்
by rammalar Wed 14 Apr 2021 - 18:49
» குழந்தை வளர்ப்பு - அறிந்து கொள்ளுங்கள்!
by rammalar Wed 14 Apr 2021 - 18:47
» கதம்பம்
by rammalar Wed 14 Apr 2021 - 17:23
» வாட்ஸ்அப் ட்ரெண்டிங்!
by rammalar Wed 14 Apr 2021 - 17:19
» "ஒரு மாதிரி எல்லாம்... ஒரு மாதிரிதான்,...!
by rammalar Wed 14 Apr 2021 - 9:57
» ஆன்மிக அறிஞர் அறிவொளி.
by rammalar Wed 14 Apr 2021 - 9:52
» தமிழ் புத்தாண்டு பொது பலன்கள்
by rammalar Wed 14 Apr 2021 - 9:20
» தீபம் ஏற்றுதலின் தெய்வீக சக்தி!
by rammalar Wed 14 Apr 2021 - 5:14
» பருப்பு வடை
by rammalar Wed 14 Apr 2021 - 4:45
» மஞ்சள் பூசணிக்காய் சாம்பார்
by rammalar Wed 14 Apr 2021 - 4:44
» வேப்பம்பூ- மாங்காய் பச்சடி
by rammalar Wed 14 Apr 2021 - 4:43
» பருப்பு பாயாசம்
by rammalar Wed 14 Apr 2021 - 4:42
» ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்
by rammalar Wed 14 Apr 2021 - 4:12
» சித்திரைமாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு.!
by rammalar Tue 13 Apr 2021 - 8:35
» ஆஞ்சநேயர் பிறந்த இடம் ஆந்திராவில் உள்ளது’- திருமலை திருப்பதி தேவஸ்தானம் கருத்து
by rammalar Tue 13 Apr 2021 - 8:30
» மாநில நெடுஞ்சாலைத்துறை இணையதளத்தில் இருந்து பெரியார் ஈ.வெ.ரா. சாலை என்ற பெயரை கைவிட்ட தமிழக அரசு
by rammalar Tue 13 Apr 2021 - 8:02
விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
விஸ்கி ஃபேஸ் பேக்குகள்

ஆல்கஹாலை குடித்தால் தான் உடலுக்கு பிரச்சனைகள் வருமே தவிர, அதனைக் கொண்டு சருமத்தை பராமரித்தால், சருமத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, சருமம் நன்கு ஜொலிக்கும். மேலும் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் நிறைய ஆல்கஹால்கள் பயன்படுகின்றன.
தற்போது விஸ்கி ஃபேஷியல் பெண்களிடையே பிரபலமான ஒன்றாக உள்ளது. இத்தகைய விஸ்கி ஃபேஸ் பேக் போடுவதற்கு, அழகு நிலையங்களில் நிறைய செலவாகும். ஆனால் அந்த விஸ்கி ஃபேஸ் பேக்கை வீட்டிலேயே முயற்சி செய்யலாம்.
ஆமாம், இந்த விஸ்கி ஃபேஸ் பேக் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா?
• 1 டீஸ்பூன் விஸ்கியை, 3 மிலி தண்ணீருடன் கலந்து முகத்தில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான கையால் முகத்தை மசாஜ் செய்து, பின் சுத்தமான நீரில் கழுவினால், சருமத்தில் பொலிவு அதிகரிப்பதோடு, சருமம் இறுக்கமடையும்.
• எலுமிச்சை பழ சாறுடன் விஸ்கி சேர்த்து மாஸ்க் போட்டால், சருமத்தில் ஏற்படும் பருக்களை தவிர்க்கலாம். அதற்கு விஸ்கியுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலசி, பின் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.
• தேன் ஒரு இயற்கையான மாய்ஸ்சுரைசர். எனவே 2 டீஸ்பூன் விஸ்கியை தேன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முதுமைத் தள்ளிப் போவதோடு, சரும வறட்சியும் நீங்கும்.
• சருமத்தில் ஏற்படும் முகப்பருக்களை போக்க முட்டை ஒரு சிறந்த பொருள். எனவே இத்தகைய முட்டை நன்கு அடித்து, அதில் சிறிது விஸ்கி, எலுமிச்சை சாறு மற்றும் பால் பவுடர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்கி, சரும சுருக்கங்கள் மறையும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
அது சரி இது வேறயா?
போய் கடைல கேட்டா எப்படி நினைப்பாங்கா?
போய் கடைல கேட்டா எப்படி நினைப்பாங்கா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16844
மதிப்பீடுகள் : 2200
Re: விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
ஆமா என்ன நினைப்பார்கள்பானுஷபானா wrote:அது சரி இது வேறயா?
போய் கடைல கேட்டா எப்படி நினைப்பாங்கா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
என்னவெல்லாமோ நினைப்பாங்களே*சம்ஸ் wrote:ஆமா என்ன நினைப்பார்கள்பானுஷபானா wrote:அது சரி இது வேறயா?
போய் கடைல கேட்டா எப்படி நினைப்பாங்கா?
குடிக்க வச்ச விஸ்கிய காணோமாம்!
ஆல்கஹாலை குடித்தால் தான் உடலுக்கு பிரச்சனைகள் வருமே தவிர, அதனைக் கொண்டு சருமத்தை பராமரித்தால், சருமத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, சருமம் நன்கு ஜொலிக்கும். மேலும் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் நிறைய ஆல்கஹால்கள் பயன்படுகின்றன.
தற்போது விஸ்கி ஃபேஷியல் பெண்களிடையே பிரபலமான ஒன்றாக உள்ளது. இத்தகைய விஸ்கி ஃபேஸ் பேக் போடுவதற்கு, அழகு நிலையங்களில் நிறைய செலவாகும். ஆனால் அந்த விஸ்கி ஃபேஸ் பேக்கை வீட்டிலேயே முயற்சி செய்யலாம்.
ஆமாம், இந்த விஸ்கி ஃபேஸ் பேக் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா?
• 1 டீஸ்பூன் விஸ்கியை, 3 மிலி தண்ணீருடன் கலந்து முகத்தில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான கையால் முகத்தை மசாஜ் செய்து, பின் சுத்தமான நீரில் கழுவினால், சருமத்தில் பொலிவு அதிகரிப்பதோடு, சருமம் இறுக்கமடையும்.
• எலுமிச்சை பழ சாறுடன் விஸ்கி சேர்த்து மாஸ்க் போட்டால், சருமத்தில் ஏற்படும் பருக்களை தவிர்க்கலாம். அதற்கு விஸ்கியுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலசி, பின் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.
• தேன் ஒரு இயற்கையான மாய்ஸ்சுரைசர். எனவே 2 டீஸ்பூன் விஸ்கியை தேன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முதுமைத் தள்ளிப் போவதோடு, சரும வறட்சியும் நீங்கும்.
• சருமத்தில் ஏற்படும் முகப்பருக்களை போக்க முட்டை ஒரு சிறந்த பொருள். எனவே இத்தகைய முட்டை நன்கு அடித்து, அதில் சிறிது விஸ்கி, எலுமிச்சை சாறு மற்றும் பால் பவுடர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்கி, சரும சுருக்கங்கள் மறையும்.
பேஸ்புக்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
விஸ்கி இதுக்கெல்லாம் பயன்படுதா அக்கா...
வித்தியாசமாக இருக்கிறதே...
வித்தியாசமாக இருக்கிறதே...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
நான் இதை முன்னாடி இங்கு பகிர்ந்து உள்ளேன் மீண்டும் படிக்க பகிர்ந்தமைக்கு நன்றி.
இங்கு சென்று பாருங்கள்
இங்கு சென்று பாருங்கள்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
பானுஷபானா wrote:![]()
![]()
![]()
எதற்கு மகிழ்ச்சி அக்காபானுஷபானா wrote:அது சரி இது வேறயா?
போய் கடைல கேட்டா எப்படி நினைப்பாங்கா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
*சம்ஸ் wrote:நான் இதை முன்னாடி இங்கு பகிர்ந்து உள்ளேன் மீண்டும் படிக்க பகிர்ந்தமைக்கு நன்றி.
இங்கு சென்று பாருங்கள்
அப்படியா? சரி திரியை இணைத்து விடுங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:![]()
![]()
எதற்கு மகிழ்ச்சி அக்காபானுஷபானா wrote:அது சரி இது வேறயா?
போய் கடைல கேட்டா எப்படி நினைப்பாங்கா?
OH ANTHA PATHIVULA INTHA PINUTTAM POOTIRUKKENAA?
SUMMA THAAN KAI THATTINEN
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16844
மதிப்பீடுகள் : 2200
Re: விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
Nisha wrote:*சம்ஸ் wrote:நான் இதை முன்னாடி இங்கு பகிர்ந்து உள்ளேன் மீண்டும் படிக்க பகிர்ந்தமைக்கு நன்றி.
இங்கு சென்று பாருங்கள்
அப்படியா? சரி திரியை இணைத்து விடுங்கள்!
சரி அப்படியே இணைத்து விடுங்கள் மேடம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
Muthumohamed wrote:என்னவெல்லாமோ நினைப்பாங்களே*சம்ஸ் wrote:ஆமா என்ன நினைப்பார்கள்பானுஷபானா wrote:அது சரி இது வேறயா?
போய் கடைல கேட்டா எப்படி நினைப்பாங்கா?
அதுதான் என்னவெல்லாம் என்று சொல்லுங்க

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|