Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
பறக்க முடியும்
5 posters
Page 1 of 1
பறக்க முடியும்
-
-
* சிறகுகள் இல்லாத
பறவைகளைப் போலவே
கற்பனை செய்தும்
பார்த்திட இயலாது
உறவுகள் இல்லாத
மனிதரை!
* பறவைகள் அடைகிற
கூடுகளுக்கும்
மனிதர்கள் அடைகிற
வீடுகளுக்கும்
பேதம் ஏதுமில்லை!
* மெல்லிய கிளைகளிலும்
சிறகுகளை நம்பி
வந்து அமரும்
பறவைகளாய்…
வாழ்க்கையில் வந்து
அமர்ந்திருக்கிறோம்
உறவுகளை நம்பி
மனிதர்களாகிய நாமும்!
-
* நம்மை உயரத்திற்கு
அழைத்துச் செல்வதில்
சிறகுகள் போலவே
உறவுகளும்
சொந்தங்களாய்
பந்தங்களாய்
தோழமைகளாய்!
-
* சக பறவைகளோடு
பறத்தலாயினும்
எதிரிப் பறவைகளிடம்
தப்பித்தலாயினும்
சிறகுகளைப் போல
மனிதருக்கும்
அதிகம் உண்டு
உறவுகளின் அவசியமும்!
-
* உதிர்ந்த சிறகுகளை
வளர்த்தாக வேண்டிய
பறவைகளைப் போல…
பழைய உறவுகளைத்
தக்க வைப்பதும்
புதிய உறவுகளை
துளிர்க்க வைப்பதும்
அவசியமானவையே
மனிதர்களுக்கு!
-
எப்போதேனும்
சிறகுகளால் பறவைகளுக்கும்
உறவுகளால் நமக்கும்
சிற்சில சோதனைகள்
உண்டு எனினும்…
-
* சிறகுகளை
பறவைகளும்
உறவுகளை
மனிதர்களும்
சுமையாகக் கருதாதவரை
எப்போதும்
பறக்க முடியும்
மகிழ்ச்சி வானில்!
======================
— என்.ரமேஷ், சென்னை.
வாரமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
Re: பறக்க முடியும்
* சிறகுகள் இல்லாத
பறவைகளைப் போலவே
கற்பனை செய்தும்
பார்த்திட இயலாது
உறவுகள் இல்லாத
மனிதரை!
!_ !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» என்னால் இப்படிதான் பறக்கமுடியும் உங்களால் எப்படி பறக்க முடியும்.!பாருங்க.
» மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும் பாஸ் அனுமதி பெற்றால் மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும்!-
» ஆவி பறக்க ருசிக்கிற பழக்கம் சரியானதுதானா?
» சைக்கிள்ல எப்படி பறக்க முடியும்னு கேக்கப்புடாது...!
» உலகத்தில் மிக உயரமாக பறக்க கூடிய பறவை
» மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும் பாஸ் அனுமதி பெற்றால் மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும்!-
» ஆவி பறக்க ருசிக்கிற பழக்கம் சரியானதுதானா?
» சைக்கிள்ல எப்படி பறக்க முடியும்னு கேக்கப்புடாது...!
» உலகத்தில் மிக உயரமாக பறக்க கூடிய பறவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|