Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நீங்கள் யார்? முறமா? சல்லடையா?…..
4 posters
Page 1 of 1
நீங்கள் யார்? முறமா? சல்லடையா?…..
மற்ற உயிரினங்கள் எதற்கும் இல்லாத ஒரு திறன் மனிதர்களான நமக்கு இருக்கிறது. அதுதான், சிந்தித்தல்!
பல ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் செயர்க்கைகோள்களைக் கூட பூமியில் இருக்கும்கம்ப்யூடர் இயக்கும்.மனிதன் இடும் கட்டளைகளை அடிமை மாதிரி நூறுசதவிகிதம் அது துல்லியமாக நிறைவேற்றி விடும். அனால், அதற்குச் சிந்திக்கதெரியாது!சிந்திக்கும் திறன் படைத்த ஒரே உயிரினம் மனிதன் மட்டுமே!
-
நம்மில் எத்தனை பேர் சிந்தனைத் திறனை பயன் படுத்துகிறோம்? தானாக சிந்திக்க தெரியாத மாணவர்களை சிந்திக்க வைக்க, “கேனோ ” வேதத்தில் உத்திகள் பல ஆங்காங்கே உள்ளன! சிந்தனையின் கதவுகளைமூடிவிட்டால் நாம் முட்டாள் ஆகிவிடுவோம்!இதோ இந்த கதையில் வரும் வேலையாள்மாதிரி.
-
ஒரு முயல்வியாபாரி, அவன் தனது வேலையாளிடம் ஒரு முயலை கொடுத்து, ” இந்தவிலாசத்தில் உள்ள பெண்மணியிடம் போய் இதைக் கொடுத்துவிட்டுப் பணம் வாங்கிவா” என்று அனுப்புகிறான். வேலையாள் முயலை எடுத்துக் கொண்டு கடைவீதிவழியாக நடந்து போகிறான். எதிரில் வந்தவன் இவன் மீது மோத, முயலின் மீதுஇவனுக்கு இருந்த பிடி தளர்ந்து விடுகிறது. முயலும் துள்ளிகுதித்து ஓடிவிடுகிறது.
-
வேலையாள் முயலைதுரத்திக்கொண்டு ஓடாமல், கையை கட்டிக்கொண்டு சும்மா நிற்பதை பார்த்தவழிபோக்கர்கள், ” முட்டாளே! முயலை பிடி!” என்று இவனை விரட்டுகிறார்கள்.வேலையாள் அலட்டி கொள்ளாமல் சொன்னான்,” முயல் போனால் என்ன? என்எஜமான் கொடுத்த விலாசம் என்னிடம் பத்திரமாக இருக்கிறதே!”
-
இந்த கதை எதற்குஎன்றால், இத்தனை நாள் வந்த மெயில்களில் இருந்த கதைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, கருத்துகளை தவற விட்டு விட்டால், முயலைத் தொலைத்துவிட்டு ” விலாசம் தான் இருக்கிறதே” என்றுதிருப்திப்பட்டுக் கொண்டவனைப் போல்ஆகிவிடும்.
-
அறியாமை என்பது மிகப்பெரிய சாபம்.
-
ஆகையால் நிறையபடியுங்கள்! தீர்க்கமாக யோசியுங்கள்! சளைக்காமல் வேலை செய்யுங்கள்! உங்கள்வாழ்க்கையில் பன்னிரண்டு மாதங்களும் வசந்த காலங்களாக இருக்கும்!
-
பல ஆண்டுகளாக காலம்கல்வி பயின்று விட்டுத் தனது குருகுலத்திலிருந்து வெளியுலகுக்கு செல்லும்மாணவன் ஒருவனை பார்த்து அந்த குரு சொன்னார்: ” நீ முறம் மாதிரி இரு! சல்லடை மாதிரி இருக்காதே!”
இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?
-
சல்லடை நல்ல விஷயங்களை எல்லாம் கீழே தள்ளி விட்டு, தேவை இல்லாத கசடுகளையும், கல்லையும், மண்ணையும் தான் வைத்து கொள்ளும்.
-
முறமோ, பதர், கல், மண் ஆகியவற்றை கீழே தள்ளிவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும்!
நீங்கள் யார்? சல்லடையா? முறமா?
–
(படித்ததில் பிடித்தது

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: நீங்கள் யார்? முறமா? சல்லடையா?…..
பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நீங்கள் யார்? முறமா? சல்லடையா?…..
அருமையான கதை பகிர்விற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நீங்கள் யார்? முறமா? சல்லடையா?…..
கதையுடன் கூடிய விளக்கம் அருமை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» இதில் நீங்கள் யார்.?
» "நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
» கொல்கத்தா மைதானத்தில் கங்குலிக்கு அனுமதி மறுப்பு: யார் நீங்கள்? என்று கேட்ட ஐ.சி.சி. அதிகாரி
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» இந்தியர்கள் யார்? வந்தவர்கள் யார்??

Permissions in this forum:
You cannot reply to topics in this forum