சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

துபாய்...நம் அரசியல்வாதிகள் வெட்கப்பட வேண்டும்.. Khan11

துபாய்...நம் அரசியல்வாதிகள் வெட்கப்பட வேண்டும்..

2 posters

Go down

துபாய்...நம் அரசியல்வாதிகள் வெட்கப்பட வேண்டும்.. Empty துபாய்...நம் அரசியல்வாதிகள் வெட்கப்பட வேண்டும்..

Post by gud boy Sat 2 Nov 2013 - 10:24

உலகின் மிகப்பெரிய விமான நிலையமான அல்-மஹ்தும் சர்வதேச விமானநிலையம் துபாயில் நேற்று திறக்கப்பட்டது.

(இன்னும் முழுமையாக திறக்கப்படாத சென்னை சர்வதேச விமானநிலையத்தின் மேற்கூரை அடிக்கடி இடிந்து விழுவதையும் வயித்தெரிச்சலோடு நினைத்துப் பார்க்கிறேன்)

1.உலகத்தின் மிக உயரமான கட்டிடம்( Burj Khalifa )

2.உலகத்தின் மிகப்பெரிய 7 ஸ்டார் ஹோட்டல் (புர்ஜ்-அல்-அராப்)

3.கடல் நடுவே மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை தீவுகள் & குடியிருப்புகள் (பாம் ஜுமேரா (பனை மாற வடிவில் இருக்கும் தீவுகள், வோல்ர்ட் ஐலன்ட் - உலக வரைப்படம் போன்று தோற்றமளிக்கும் தீவுகள்)

4.உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் 

5.உலகின் பெரிய அக்வாரியம் (மீன் தொட்டி)... துபாய் அக்வாரியம் - இதில் 3 சுறா உட்பட 33 ,000 உயிரினங்கள் உயிர் வாழ்கிறது.

6.உலகின் நீண்ட (மெட்ரோ ரயில்)ஓட்டுனர் இல்லா தானியங்கி ரயில் 

6.உலகின் மிகப்பெரிய பிரசத்தி பெற்ற வாட்டர் பௌண்டைன் (fountain) டான்ஸ்.

7.உலகின் மிகப்பெரிய ராட்டினம் (கட்டப்பட்டு வருகிறது)

8.உலகின் மிகப்பெரிய தங்க நகை மார்க்கெட்

9.இந்த வரிசையில் இப்போது இந்த விமான நிலையமும் இணைந்துள்ளது.ஒரு இந்திய குடிமகனாக இந்நாட்டின் வளர்ச்சியை பார்த்து என்னால் பெருமூச்சு மட்டுமே விட முடிகிறது.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

துபாய்...நம் அரசியல்வாதிகள் வெட்கப்பட வேண்டும்.. Empty Re: துபாய்...நம் அரசியல்வாதிகள் வெட்கப்பட வேண்டும்..

Post by நண்பன் Sat 2 Nov 2013 - 12:08

மக்கள் பணத்தைச் சுரண்டும் அரசியல் வியாதிகள் உள்ளபோது நமது நாடு ஒரு போதும் உருப்பாது)* )* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum