Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிறுநீரகத்திற்குள் 35 கற்கள் எளிய முறையில் அகற்றி சம்மாந்துறை வைத்தியசாலையில் டொக்டர் சமீம் சாதனை
3 posters
Page 1 of 1
சிறுநீரகத்திற்குள் 35 கற்கள் எளிய முறையில் அகற்றி சம்மாந்துறை வைத்தியசாலையில் டொக்டர் சமீம் சாதனை
சிறுநீரகத்திற்குள் 35 கற்கள்
எளிய முறையில் அகற்றி சம்மாந்துறை வைத்தியசாலையில் டொக்டர் சமீம் சாதனை
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக சத்திரசிகிச்சையின் போது 35 சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டன. சிகிச்சையின் போது அகற்றப்பட்ட கற்களில் ஒன்று மான்கொம்பு வடிவில் அமைந்திருந்தது.
இவரின் குருதி இரத்தம் லி வகையானது. இவ் வகை இனக் குருதியை வைத்தியசாலைகளில் பெறுவது கடினமாக இருந்ததால் ஒரு பைந் பகற் இரத்தத்தை மாத்திரம் நம்பி இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை மயக்க மருந்தேற்றல் நிபுணரின் பூரண ஒத்துழைப்புடன் இந்த சிறுநீரக அறுவை சத்திர சிகிச்சையை மேற்கொண்டதாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ. டபிள்யூ. எம். சமீம் தெரிவித்தார்.
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செய்யப்பட வேண்டிய இந்த சத்திர சிகிச்சைகளை எந்தவொரு வசதியும் இல்லாமல் சம்மாந்துறை வைத்திய சாலையில் செய்யப்பட்டுள்ளது.
சமீபகாலமாக சம்மாந்துறை பிரதேசத்தில் சிறுநீரக கல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாகவும் இது தொடர்பான ஆய்வு நடத்தப்பட வேண்டும் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சிறுநீரக கல் தொடர்பாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ. டபிள்யூ. யு. எம். சமீம் இவ்வாறு தெரிவித்தார்.
இன்று சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல் அதிகரித்துள்ளது. இதனால் இளம்பராயத்தினர் இடுப்பு வலி, அடிவயிற்று வலி, சிறுநீர் கழிப்பதில் எரிவு மற்றும் அவ்வாறு கழிக்கும் போது இரத்தம் வருதல் போன்ற பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். இதற்கெல்லாம் மூலகாரணம் சரியாக நீர் அருந்தாமையே ஆகும். சராசரியாக ஒரு நாளைக்கு 3-4 லீற்றர் நீரை அருந்த வேண்டும். அது மிகவும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.
யாழ்ப்பாணம், வவுனியா, அநுராதபுரம் போன்ற இடங்களில் நீரில் அதிகளவாக கல்சியம் படிந்து காணப்படுகிறது. அந் நீரை அப்படியே பருகாது அதனை சூடாக்கி அந் நீரில் காணப்படும் கல்சியத்தின் செறிவைக் குறைத்தே அருந்த வேண்டும்.
உங்களுக்கு தொடர்ச்சியாக குளிர் காய்ச்சல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் மற்றும் இரத்தம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், உடனே வைத்தியரை நாடுங்கள். காரணம் அது பெரும்பாலும் சிறுநீரகத்தில் கல் உருவாகி இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். இவ்வாறு இக் கல் உருவாகி சிறுநீர் அடைப்படுமானால், அதனை வைத்தியர்கள் Ultar Sound Scan செய்து கற்கள் எந்த இடத்தில் அடைத்திருக்கின்றது என்பதனைக் கண்டறிந்து. அதற்கேற்ப சிகிச்சை அல்லது சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு அச் சிறுநீரக கல்லினை சிறுநீரகத்திலிருந்து அகற்றுவார்கள்.
இதற்காக நீங்கள் பயப்படத்தேவையில்லை. ஆனால் அலட்சியமாக இருக்காதீர்கள். காரணம். நீங்கள் தொடர்ச்சியாக அதனை கவனிக்காமல் இருப்பீர்களேயானால், அது சிறுநீரில் பற்aரியா தொற்றை ஏற்படுத்தலாம். இதனால் சிறுநீரகம் சார்ந்த பல விளைவுகளை நீங்கள் எதிர்காலங்களில் எதிர்கொள்ள நேரிடலாம்.
இதனை முற்றாக நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமா? ஒரு நாளைக்கு 3-4 லீற்றர் வரைக்கும் நல்ல சுத்தமான நீரை அருந்துங்கள்.
இதனால் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை மாத்திரமன்றி உங்கள் உடம்பில் ஏற்படும் பல நோய்களுக்கும் பிரச்சினைகளுக்கும் இலகுவான தீர்வினை நீங்களே பெற்றுக்கொள்ளலாம்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுநீரகத்திற்குள் 35 கற்கள் எளிய முறையில் அகற்றி சம்மாந்துறை வைத்தியசாலையில் டொக்டர் சமீம் சாதனை
35 கற்களா அதிசியம் தான்
அங்கும் தினகரன் பத்திரிக்கை இருக்கிறதா ?
அங்கும் தினகரன் பத்திரிக்கை இருக்கிறதா ?
Re: சிறுநீரகத்திற்குள் 35 கற்கள் எளிய முறையில் அகற்றி சம்மாந்துறை வைத்தியசாலையில் டொக்டர் சமீம் சாதனை
^) ^)Muthumohamed wrote:35 கற்களா அதிசியம் தான்
அங்கும் தினகரன் பத்திரிக்கை இருக்கிறதா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுநீரகத்திற்குள் 35 கற்கள் எளிய முறையில் அகற்றி சம்மாந்துறை வைத்தியசாலையில் டொக்டர் சமீம் சாதனை
தினகரன் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் ஆகும். இப்பத்திரிகை 1932 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள் அன்று முதன் முதலாக வெளியிடப்பட்டது. இலங்கையின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனம் இதனை வெளியிட்டு வருகிறது
-
இதன் இணைய தள முகவரி:
-
http://www.thinakaran.lk/
-
அந்த தினசரியில் வந்த கார்ட்டூன்:
-
-
இதன் இணைய தள முகவரி:
-
http://www.thinakaran.lk/
-
அந்த தினசரியில் வந்த கார்ட்டூன்:
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சிறுநீரகத்திற்குள் 35 கற்கள் எளிய முறையில் அகற்றி சம்மாந்துறை வைத்தியசாலையில் டொக்டர் சமீம் சாதனை
!_ !_rammalar wrote:தினகரன் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் ஆகும். இப்பத்திரிகை 1932 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாள் அன்று முதன் முதலாக வெளியிடப்பட்டது. இலங்கையின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனம் இதனை வெளியிட்டு வருகிறது
-
இதன் இணைய தள முகவரி:
-
http://www.thinakaran.lk/
-
அந்த தினசரியில் வந்த கார்ட்டூன்:
-
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum