Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
ஹையான் புயலால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் தேசிய அனர்த்த பிரகடனம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1

ஹையான் புயலால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் தேசிய பேரனர்த்தத்தை பிரகடனம் செய்துள்ளது. உயிர்ப்பலி எண்ணிக்கையும் கணிக்கப்பட் டிருக்கும் ஆயிரங்களை எட்டி வருகிறது. புயலால் நிர்க்கதியாகி யிருக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கு அவசர உதவிகளை வழங்க பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெனிக்கோ அகினோ நேற்று முன்தினம் திங்கட்கிழமை அவசர நிலையை பிரகடனம் செய்தார். மிக வேகமாக நிவாரண நடவடிக் கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதி அளித்தார்.
"அனர்த்தத்திலிருந்து மீள ஒருவருக்கொருவர் உதவி அளியுங்கள். அமைதியை கையா ளுங்கள். ஒத்துழைப்பு வழங்குங்கள் என நான் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்" என்று தொலைக் காட்சி ஊடே ஜனாதிபதி நாட்டு மக் களுக்கு அழைப்புவிடுத்தார்.
பிலிப்பைன்ஸை நோக்கி சர்வதேச உதவிகளும் குவிந்த வண்ணம் உள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தமது உதவிகளை வழங்கிவருகின்றன. 20 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை வழங்க உறுதி அளித்திருக்கும் அமெரிக்கா மீட்பு நடவடிக்கைகளுக்கு படைகளையும் அனுப்பியுள்ளது. 5000 கடற்படை வீரர்கள் மற்றும் 80 விமானங்களை தாங்கிய அமெரிக்க கப்பல் பிலிப்பைன்ஸை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இதுவரை 942 பேர் பலியாகியிருப்பதாக பிலிப்பை ன்ஸ் இராணுவம் நேற்று உறுதி செய்தது. எனினும் போக்குவரத்து, தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள சூழலில் பலியானவர்களின் இறுதித் தொகை குறித்து அறுதியிட்டு கூற முடியாதுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மணிக்கு 300 கிலோ மீற்றர் வேகத்தில் தாக்கிய இந்த புயலில் மோசமாகப் பாதிக்கப்பட்ட டக்லோபான் பகுதியில் ஒருசில கொங்கிரீட் கட்டடங்களை தவிர அனைத்தும் தரை மட்டமாகியுள்ளன. இந்த அனர்த்தத்தில் டக்லோபான் நகரில் மாத்திரம் 10,000 பேரளவில் பலி யாகி இருக்கலாம் என ஐ. நா. மனிதாபிமான உதவிகளுக்கான தலைவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
பலிப்பைன்ஸ் படையினர் டக்லோபான் நகரில் உணவு, நீர் போன்ற அடிப்படை உதவிகளை விநியோகித்து வருகின்றனர். ஐ. நா. மற்றும் சர்வதேச நிறுவனங்களும் அங்கு தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.
அமெரிக்காவின் இராணுவ கப்பல் உணவு, நீர், ஜெனரேட்டர் இயந் திரங்களுடன் டக்லோபான் நகரை சென்றுள்ளது. "பாதிக்கப்படாத எந்த கட்டுமானத்தையும் இங்கு பார்க்க முடியாதுள்ளது.
ஒவ்வொரு வீடுகளும் கட்டிடங்களும் சேதத்திற்கு உட்பட்டோ அல்லது தரைமட்டமாக்கப்பட்டோ உள்ளன" என்று அமெரிக்க கப்பற் படையின் பிரிகேடியர் ஜெனரல் போல் கென்னடி ஹெலிகொப்டர் ஊடாக நகரத்தை பார்வையிட்ட பின் விபரித்துள்ளார்.
ஹையான் புயலால் 41 மாகாணங்களில் குறைந்தது 9.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக பிலிப்பைன்ஸ் நிர்வாகம் குறிப்பிட்டது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹையான் புயலால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் தேசிய அனர்த்த பிரகடனம்
வருத்தத்திற்குரிய செய்தி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய "ஹையான்' புயலுக்கு 100 பேர் பலி( பிந்திய செய்தி)
» நியூயார்க்: சாண்டி புயலால் பாதிக்கப்பட்ட சுதந்திர தேவி சிலை வரும் 4ம் தேதி மீண்டும் திறப்பு
» ஹமாஸ் வெற்றிப் பிரகடனம்
» ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக தயா கமகே தெரிவு
» கரையோர மாவட்டங்களில் இன்று அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை
» நியூயார்க்: சாண்டி புயலால் பாதிக்கப்பட்ட சுதந்திர தேவி சிலை வரும் 4ம் தேதி மீண்டும் திறப்பு
» ஹமாஸ் வெற்றிப் பிரகடனம்
» ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக தயா கமகே தெரிவு
» கரையோர மாவட்டங்களில் இன்று அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|