சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Again raghavaa
by ராகவா sri Fri 10 Jul 2020 - 18:24

» சிந்தனைக்கு சில...
by rammalar Fri 26 Jun 2020 - 21:07

» நடராஜர் பயோடாட்டா
by rammalar Fri 26 Jun 2020 - 20:58

» வாழ்க்கைப் புத்தகம் - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:45

» வார்த்தைப் பிழை - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:44

» படித்ததில் பிடித்தது
by rammalar Fri 26 Jun 2020 - 20:41

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 26 Jun 2020 - 20:29

» மனைவின்னா என்ன நெனச்சீங்க...
by rammalar Fri 26 Jun 2020 - 20:17

» ஆண்களின் வாழ்க்கை தேடல்..
by rammalar Fri 26 Jun 2020 - 20:16

» நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
by rammalar Fri 26 Jun 2020 - 20:14

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by rammalar Fri 26 Jun 2020 - 20:12

» சம்சாரம் எதிரிலேயே குடிக்கிறியே எப்படி?
by rammalar Fri 26 Jun 2020 - 20:10

» தூங்கும்போது செல்னபோன்ல பேசுறமாதிரி கனவு…!
by rammalar Fri 26 Jun 2020 - 20:08

» எப்ப பாரு லூசு….லூசு…!!
by rammalar Fri 26 Jun 2020 - 20:07

» மூணெழுத்து காய் போட்டு நாலெழுத்து குழம்பு வை!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» அந்த ஜோதிடர் கொரோனா ஸ்பெஷலிஸ்ட்..!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» தண்ணி அடிக்காதிங்க...!
by rammalar Fri 26 Jun 2020 - 20:04

» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

முர்சி ஆதரவு சமிக்ஞை காட்டிய எகிப்து கால்பந்து வீரர் இடை நீக்கம் Khan11

முர்சி ஆதரவு சமிக்ஞை காட்டிய எகிப்து கால்பந்து வீரர் இடை நீக்கம்

Go down

Sticky முர்சி ஆதரவு சமிக்ஞை காட்டிய எகிப்து கால்பந்து வீரர் இடை நீக்கம்

Post by நண்பன் on Wed 13 Nov 2013 - 10:37

முர்சி ஆதரவு சமிக்ஞை காட்டிய எகிப்து கால்பந்து வீரர் இடை நீக்கம் W1311135

எகிப்தில் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சி ஆதரவு சமிக்ஞை காட்டியதால் அந்நாட்டின் முன்னணி கால்பந்து கழகத்தின் முன்கள வீரர் அஹமட் அல்துல் சஹர் இடைநீக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆபிரிக்க சாம்பியன்ஸ் லீக் தொடரில் கோலடித்த சஹர் கொல்லப்பட்ட முர்சி ஆதரவாளர்களை நினைவூட்டும் நான்கு விரல்களை உயர்த்திக் காட்டும் ரபா சமிக்ஞையை வெளிக்காட்டினார். இந்தப் போட்டியில் சஹரின் அஹ்லி அணி 3-1 என வென்று 8வது தடவையாக கழகங்களுக்கான சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

எனினும் இடைநீக்கப்பட்டிருக்கும் அப்துல் சஹர் அடுத்த மாதம் நடைபெறும் கழகங்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தாம் ரபா சமிக்ஞையை கட்டியதை சஹர் ஒப்புக் கொண்டுள்ளார். எனினும் தாம் அரசியல் நோக்கத்திற்காக அதனை காட்டவில்லை என்றும் கொல்லப்பட்டோரை ஞாபகமூட்டும் வகையிலேயே காட்டியதாகக் குறிப்பிட்டார்.

மறுபுறத்தில் பெரும் அவமதிப்புச் செயலில் ஈடுபட்ட மேற்படி வீரர் தண்டனைக்கு உட்படுத்தப்படாமல் விடமாட்டாது என்று எகிப்து விளையாட்டுத் துறை அமைச்சர் தஹர் அபு சைத் எச்சரித்தார்.

அவருக்கு எதிராக கால்பந்து கழகமும் எகிப்து கால்பந்து சம்மேளனமும் நடவடிக்கை எடுக்குமென எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

முர்சிக்கு ஆதரவாக செயற்பட்டதற்கு தண்டனைக்கு உள்ளாகும் எகிப்தின் இரண்டாவது முன்னணி விளையாட்டு வீரர் அப்துல் சஹர் ஆவார்.

முன்னதாக எகிப்தின் முன்னணி குங்பூ வீரர் மொஹமட் யூஸப் ரஷ்யாவில் நடந்த போட்டியில் பதக்கம் பெறும் நிகழ்வில் ரபா சமிக்ஞை கொண்ட மேலாடை அணிந்து பங்கேற்றதால் தண்டனைக்கு உள்ளானார். அவருக்கு எகிப்து குங்பூ சம்மேளனம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் போட்டிகளில் பங்கேற்க இரண்டு ஆண்டு தடை விதித்தது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: முர்சி ஆதரவு சமிக்ஞை காட்டிய எகிப்து கால்பந்து வீரர் இடை நீக்கம்

Post by நண்பன் on Wed 13 Nov 2013 - 10:38

!* !* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: முர்சி ஆதரவு சமிக்ஞை காட்டிய எகிப்து கால்பந்து வீரர் இடை நீக்கம்

Post by Muthumohamed on Wed 13 Nov 2013 - 19:58

மனிதனுக்கு சுதந்திரமே இல்லாமல் போய் விட்டது போங்க
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முர்சி ஆதரவு சமிக்ஞை காட்டிய எகிப்து கால்பந்து வீரர் இடை நீக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum