Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உணர்வுகளை தூண்டுங்கள். உணர்ச்சிகளை தூண்டாதீர்கள்! எச்சரிக்கை தொடர் பதிவு!!
5 posters
Page 1 of 1
உணர்வுகளை தூண்டுங்கள். உணர்ச்சிகளை தூண்டாதீர்கள்! எச்சரிக்கை தொடர் பதிவு!!
இணையதளம் என்பது இன்றைய நிலையில் எல்லா வித மக்களாலும் எளிதில் பயன்படுத்தக் கூடிய ஒரு தொலை தொடர்பாகும். அதில் மாணவர்கள்தான் இணையத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பது சமீபத்தில் பலரால் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த கட்டணங்களில் தொலைபேசியின் வழியாகவும் இன்று இணையத்தை அணுக முடியும் என்பது பெருமையாக இருந்தாலும் அதனால் ஆபத்துக்களும், அழிவுகளுமே அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை!
இன்று பல அப்பாவிப் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் படுகொலை செய்யப்படுவதும், கற்பழிக்கப்படுவதும் தொடர் நிகழ்வாகவே அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதற்க்குக் காரணம் பெண்களின் நவீன ஆடைதான் என்று பல சீர்திருத்தவாதிகள் முழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஆடையில் எந்த தவறும் இல்லை. பிரச்சினைகள் ஒட்டு மொத்தமாக இணையதளத்தில்தான் இருக்கிறது! இணையதளங்களில் இருக்கும் ஆபாச கதைகளில்தான் இதன் தூண்டுதல் இருக்கிறது. சில மூடர்கள் இதைப் பற்றி தனி தளத்தில்எழுதியும் ஆனால் அதை முறையாக வெளிப்படுத்தத் தெரியாமல் பிதற்றிக் கொண்டு திரிகிறார்கள். சமுதாய அக்கறை கொண்ட விஷயங்கள் அதற்குத் தகுதியான இடங்களில் இருக்க வேண்டும் என்பதற்காகவே நன் இந்த சில சிறந்த தளங்களை தேடி தளத்தினை தேர்ந்தெடுத்துள்ளேன்.
நான் நீண்ட நாட்களாக இணையத்தை பயன்படித்தி வந்துள்ளேன். நான் அறிந்தவரையில் இணையத்தில் இருக்கும் ஆபாச கதைகளை பற்றி முதன் முதலில் தனது கட்டுரையில் எழுதியவர் எனது அருமை நண்பர் "ஆளுங்க" என்பவராவார்! இவர் யார் என்பது எனக்கு தெரியாது இவருடைய உண்மையான பெயர் என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆனால் தமிழில் எதைத் தேடினாலும் நமது தளம் தான் முதலில் காட்டப்படுகிறது என்று தன்னைத்தானே சிலர் பெருமை பேசிக்கொண்டிருந்த போது நண்பர் "ஆளுங்க" என்பவர்தான் முதன் முதலி தமிழில் அம்மா, தங்கை என்று குடும்ப உறவுகளை எழுதி தேடும் போது கூகுளில் அருவருப்பான கதைகள்தான் முதலில் காட்டப்படுகிறது என்ற தகவலை எழுதியிருந்தார். அவருடைய சிறந்த அறிவுப்பூர்வமான அந்த கருத்துக்கள்தான் என்னை அதைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட வைத்தது.!!
ஆபாச கதை எழுதும் கேவலமானவர்களே திருந்துங்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை அறிவீர்கள். அதேபோல உங்கள் கூட்டத்தின் முக்கியமான ஒருவனை நாங்கள் அறிவோம் அவனை பிடித்துவந்து விசாரிக்கும் விதத்தில் விசாரித்தால் உங்கள் அனைவரையும் எங்களால் எளிதில் அடையாளம் காட்ட முடியும்!! தண்ணீருக்குள் காற்றை செலுத்தினால் அது எந்த விதத்திலும் வெளியில் வந்து வெடித்தே தீரும்! இதிலிருந்து நீங்கள் தப்பிக்க ஒரே வழிதான் உள்ளது உங்கள் செயல்களை உடனடியாக நிறுத்திவிட்டு அவற்றை அழிப்பதுதான் அந்த ஒரே வழி!............

ASHTHIK- புதுமுகம்
- பதிவுகள்:- : 2
மதிப்பீடுகள் : 10
Re: உணர்வுகளை தூண்டுங்கள். உணர்ச்சிகளை தூண்டாதீர்கள்! எச்சரிக்கை தொடர் பதிவு!!
நல்ல பதிவு நன்றி நண்பரே
பல நாள் கள்ளன் ஒருநாள் அகப்படுவான் விரைவில் அது நடக்கும் நண்பரே
பல நாள் கள்ளன் ஒருநாள் அகப்படுவான் விரைவில் அது நடக்கும் நண்பரே
Re: உணர்வுகளை தூண்டுங்கள். உணர்ச்சிகளை தூண்டாதீர்கள்! எச்சரிக்கை தொடர் பதிவு!!
முதலில் நன்றி நண்பரே!
முக்கியமான அருமையான ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளீர்கள் இன்று இணைதளம் எதற்கு என்பது புரியாமல் போய்விட்டது.(தமிழில் அம்மா, தங்கை என்று குடும்ப உறவுகளை எழுதி தேடும் போது கூகுளில் அருவருப்பான கதைகள்தான் முதலில் காட்டப்படுகிறது).இது முற்றிலும் உண்மை இப்படியான கதைகள் எழுதுவதால் என்ன பிரோஜனம் என்பது புரியாத ஒன்று.தொடருந்து உங்களின் சிறந்த பதிவுகளைத் தாருங்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உணர்வுகளை தூண்டுங்கள். உணர்ச்சிகளை தூண்டாதீர்கள்! எச்சரிக்கை தொடர் பதிவு!!
ஏன் அக்கா இந்த அதிர்ச்சி #)பானுஷபானா wrote:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உணர்வுகளை தூண்டுங்கள். உணர்ச்சிகளை தூண்டாதீர்கள்! எச்சரிக்கை தொடர் பதிவு!!
தனிமடலில் சொல்கிறேன்*சம்ஸ் wrote:ஏன் அக்கா இந்த அதிர்ச்சி #)பானுஷபானா wrote:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உணர்வுகளை தூண்டுங்கள். உணர்ச்சிகளை தூண்டாதீர்கள்! எச்சரிக்கை தொடர் பதிவு!!
அப்படியா சொல்லுங்கள்பானுஷபானா wrote:தனிமடலில் சொல்கிறேன்*சம்ஸ் wrote:ஏன் அக்கா இந்த அதிர்ச்சி #)பானுஷபானா wrote:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உணர்வுகளை தூண்டுங்கள். உணர்ச்சிகளை தூண்டாதீர்கள்! எச்சரிக்கை தொடர் பதிவு!!
சொல்லிட்டேன்^_*சம்ஸ் wrote:அப்படியா சொல்லுங்கள்பானுஷபானா wrote:தனிமடலில் சொல்கிறேன்*சம்ஸ் wrote:ஏன் அக்கா இந்த அதிர்ச்சி #)பானுஷபானா wrote:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உணர்வுகளை தூண்டுங்கள். உணர்ச்சிகளை தூண்டாதீர்கள்! எச்சரிக்கை தொடர் பதிவு!!
நானும் படித்தேன் ^_பானுஷபானா wrote:சொல்லிட்டேன்^_*சம்ஸ் wrote:அப்படியா சொல்லுங்கள்பானுஷபானா wrote:தனிமடலில் சொல்கிறேன்*சம்ஸ் wrote:ஏன் அக்கா இந்த அதிர்ச்சி #)பானுஷபானா wrote:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உணர்வுகளை தூண்டுங்கள். உணர்ச்சிகளை தூண்டாதீர்கள்! எச்சரிக்கை தொடர் பதிவு!!
(/ (/*சம்ஸ் wrote:நானும் படித்தேன் ^_பானுஷபானா wrote:சொல்லிட்டேன்^_*சம்ஸ் wrote:அப்படியா சொல்லுங்கள்பானுஷபானா wrote:தனிமடலில் சொல்கிறேன்*சம்ஸ் wrote:ஏன் அக்கா இந்த அதிர்ச்சி #)பானுஷபானா wrote:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உணர்வுகளை தூண்டுங்கள். உணர்ச்சிகளை தூண்டாதீர்கள்! எச்சரிக்கை தொடர் பதிவு!!
ஆளுங்க" என்பவராவார்! இவர் யார் என்பது எனக்கு தெரியாது இவருடைய உண்மையான பெயர் என்ன என்பது எனக்குத் தெரியாது.(_ (_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உணர்வுகளை தூண்டுங்கள். உணர்ச்சிகளை தூண்டாதீர்கள்! எச்சரிக்கை தொடர் பதிவு!!
:?: :?: :?: :?:நண்பன் wrote:ஆளுங்க" என்பவராவார்! இவர் யார் என்பது எனக்கு தெரியாது இவருடைய உண்மையான பெயர் என்ன என்பது எனக்குத் தெரியாது.(_ (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» பல்சுவை - தொடர் பதிவு
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» பல் சுவை - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
» பல் சுவை - தொடர் பதிவு
» பல்சுவை - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum