Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இதுதான் நீதி?
4 posters
Page 1 of 1
இதுதான் நீதி?
நடிகைக்கு உடனே கிடைத்த நீதி இந்த அப்பாவி பெண்ணுக்கு கிடைக்காதது ஏன் ??? மும்பையில் நடிகை ஸ்ருதியை தாக்கிய மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பெங்களூரில் ATM திருடனை ஆந்திரா போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.... நடிகை ஸ்ருதி ஹசன் மும்பை பந்திரா பகுதியில் வீடு எடுத்து தங்கி உள்ளார் இந்நிலையில்மர்ம நபர் அவரை தாக்க முயன்ற போது அவரிடமிருந்து தப்பி உள்ளார் ......... இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் பொறுத்தபட்டுள்ள cctv கேமரா மூலம் குற்றவாளி கண்டு பிடிக்கப்பட்டான் .....மறுபுறம் பெங்களூரில் atm இல் பணம் எடுக்க சென்ற ஜோதி என்ற பெண்ணை மர்மநபர் கத்தியால் தாக்கி விட்டு அவரிடமிருந்து பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளான் இச்சம்பவமானது cctv காமெராவின் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.... இதனை தொடர்ந்து குற்றவாளியை பிடிபதற்க்கு போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் ... அனால் ஒரே நாளில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் நடிகையான ஸ்ருதி க்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு குற்றவாளியை கண்டுபிடித்த போலீசார் சாதாரண பெண்ணான ஜோதியின் வழக்கில் தீவிரம் கட்டாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ............
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதுதான் நீதி?
உலக நியதி என்பதை விட இந்திய நியதி என்பதே சரிநண்பன் wrote:இதுதான் உலக நியதி!* !* )*
Re: இதுதான் நீதி?
அனைத்தையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம் இறைவன் போதுமானவன் மறுமையை எண்ணி வாழ்வோருக்கு இந்த உலகம் ஒரு நரகம்)*Muthumohamed wrote:உலக நியதி என்பதை விட இந்திய நியதி என்பதே சரிநண்பன் wrote:இதுதான் உலக நியதி!* !* )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதுதான் நீதி?
எல்லாம் பணம் தான் காரணம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இதுதான் நீதி?
அப்போ நீதியை பணம்தான் நிர்ணயிக்கிறதா?பானுஷபானா wrote:எல்லாம் பணம் தான் காரணம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதுதான் நீதி?
இல்லையா பின்ன? நேர்மையானவங்க கிட்ட மட்டும் தான் பணம் செல்லாதுநண்பன் wrote:அப்போ நீதியை பணம்தான் நிர்ணயிக்கிறதா?பானுஷபானா wrote:எல்லாம் பணம் தான் காரணம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இதுதான் நீதி?
நேர்மையானவங்க கிட்ட மட்டும் தான் பணம் செல்லாது என்னை வைத்துப்பார்க்கும் போது நீங்கள் சொல்வது உண்மைதான் என்னிடமும் பணம் இல்லைபானுஷபானா wrote:இல்லையா பின்ன? நேர்மையானவங்க கிட்ட மட்டும் தான் பணம் செல்லாதுநண்பன் wrote:அப்போ நீதியை பணம்தான் நிர்ணயிக்கிறதா?பானுஷபானா wrote:எல்லாம் பணம் தான் காரணம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதுதான் நீதி?
எனக்கும் தான் பொருந்தும்.நண்பன் wrote:நேர்மையானவங்க கிட்ட மட்டும் தான் பணம் செல்லாது என்னை வைத்துப்பார்க்கும் போது நீங்கள் சொல்வது உண்மைதான் என்னிடமும் பணம் இல்லைபானுஷபானா wrote:இல்லையா பின்ன? நேர்மையானவங்க கிட்ட மட்டும் தான் பணம் செல்லாதுநண்பன் wrote:அப்போ நீதியை பணம்தான் நிர்ணயிக்கிறதா?பானுஷபானா wrote:எல்லாம் பணம் தான் காரணம்
நான் சொன்ன செல்லாது , எடுபடாது என்று அர்த்தம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இதுதான் நீதி?
!_ !_பானுஷபானா wrote:எனக்கும் தான் பொருந்தும்.நண்பன் wrote:நேர்மையானவங்க கிட்ட மட்டும் தான் பணம் செல்லாது என்னை வைத்துப்பார்க்கும் போது நீங்கள் சொல்வது உண்மைதான் என்னிடமும் பணம் இல்லைபானுஷபானா wrote:இல்லையா பின்ன? நேர்மையானவங்க கிட்ட மட்டும் தான் பணம் செல்லாதுநண்பன் wrote:அப்போ நீதியை பணம்தான் நிர்ணயிக்கிறதா?பானுஷபானா wrote:எல்லாம் பணம் தான் காரணம்
நான் சொன்ன செல்லாது , எடுபடாது என்று அர்த்தம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum