Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆட்டிறைச்சின் சில மருத்துவக் குணங்கள்
3 posters
Page 1 of 1
ஆட்டிறைச்சின் சில மருத்துவக் குணங்கள்
உடல் முழுவதும் மருந்தாகும் ஆட்டிறைச்சி ! மாமிச உணவிற்கும் சில மருத்துவக் குணங்கள் உண்டு. சிறப்பாக ஆட்டு மாமிசத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. பல பகுதிகள் வாயுவை ஏற்படுத்தவும், அஜீரத்தை விளைவிக்கவும் கூடியவை என்பதால், சீரகம், மிளகு போன்ற பொருட்களைக் கலந்து இவற்றைச் சமைக்க வேண்டும். ஆட்டின் தலை: இதயம் சம்பந்தமான பிணியை நீக்கும். குடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். கபால பிணிகளைப் போக்கும். ஆட்டின் கண்: கண்களுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். பார்வை துலங்கும். ஆட்டின் மார்பு: கபத்தை அறுக்கும். மார்புக்குப் பலத்தைக் கொடுக்கும். மார்புப் பாகத்தில் புண் இருந்தால் ஆற்றும். ஆட்டின் இதயம்: தைரியம் உண்டாக்கும். மன ஆற்றலைப் பெருக்கும். இதயத்திற்குப் பலம் தரும். ஆட்டின் நாக்கு: சூட்டை அகற்றும். தோலுக்குப் பசுமை தந்து பளபளப்பாக்கும். ஆட்டின் மூளை: கண் குளிர்ச்சி பெறும். தாது விருத்தி உண்டாக்கும். புத்தி தெளிவடையும். நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை பாகத்திற்கு நல்ல பலத்தைத் தரும். ஆட்டின் நுரையீரல்: உடலின் வெப்பத்தை ஆற்றிக் குளிர்ச்சியை உண்டாக்கும். நுரையீரலுக்கு மிகுந்த வலு தரும். ஆட்டுக் கொழுப்பு: இடுப்புப் பாகத்திற்கு நல்ல பலம் தரும். எவ்வித இரணத்தையும் ஆற்றும். ஆட்டின் குண்டிக்காய்: இடுப்புக்கும் குண்டிக் காய்க்கும் பலம் தரும். இடுப்பு நோய் அகற்றும். தாது விருத்தியாகும். ஆண் குறி பருக்கும். ஆட்டுக்கால்கள்: எலும்புக்குப் பலம் தரும். தைரியம் ஏற்படுத்தும். கால்களுக்கு ஆற்றல் தரும்.
நன்றி முகநூல்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆட்டிறைச்சின் சில மருத்துவக் குணங்கள்
பயனுள்ள பகிர்வ் நன்றீ தம்பி
ஆனா வாங்கி தான் சாப்பிடமுடியாது*#
ஆனா வாங்கி தான் சாப்பிடமுடியாது*#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆட்டிறைச்சின் சில மருத்துவக் குணங்கள்
ஏன் அக்காபானுஷபானா wrote:பயனுள்ள பகிர்வ் நன்றீ தம்பி
ஆனா வாங்கி தான் சாப்பிடமுடியாது*#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆட்டிறைச்சின் சில மருத்துவக் குணங்கள்
கிலோ 450 ஆஹ் காரணம்*சம்ஸ் wrote:ஏன் அக்காபானுஷபானா wrote:பயனுள்ள பகிர்வ் நன்றீ தம்பி
ஆனா வாங்கி தான் சாப்பிடமுடியாது*#
Re: ஆட்டிறைச்சின் சில மருத்துவக் குணங்கள்
கிலோ 500 ரூபாய் எப்படி வாங்க முடியும்:(*சம்ஸ் wrote:ஏன் அக்காபானுஷபானா wrote:பயனுள்ள பகிர்வ் நன்றீ தம்பி
ஆனா வாங்கி தான் சாப்பிடமுடியாது*#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆட்டிறைச்சின் சில மருத்துவக் குணங்கள்
எங்க ஊரில் 1200 ரூபாய் தெரியுமா?)*பானுஷபானா wrote:கிலோ 500 ரூபாய் எப்படி வாங்க முடியும்:(*சம்ஸ் wrote:ஏன் அக்காபானுஷபானா wrote:பயனுள்ள பகிர்வ் நன்றீ தம்பி
ஆனா வாங்கி தான் சாப்பிடமுடியாது*#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆட்டிறைச்சின் சில மருத்துவக் குணங்கள்
1200ஆஆஆஆஆஆ*# *#*சம்ஸ் wrote:எங்க ஊரில் 1200 ரூபாய் தொரியுமா?)*பானுஷபானா wrote:கிலோ 500 ரூபாய் எப்படி வாங்க முடியும்:(*சம்ஸ் wrote:ஏன் அக்காபானுஷபானா wrote:பயனுள்ள பகிர்வ் நன்றீ தம்பி
ஆனா வாங்கி தான் சாப்பிடமுடியாது*#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆட்டிறைச்சின் சில மருத்துவக் குணங்கள்
எங்க ஓடுறீங்க அக்கா இப்ப வேண்டாம் இங்கு 1kg 15 றியாலுக்கு கிடைக்கும்.பானுஷபானா wrote:1200ஆஆஆஆஆஆ*# *#*சம்ஸ் wrote:எங்க ஊரில் 1200 ரூபாய் தொரியுமா?)*பானுஷபானா wrote:கிலோ 500 ரூபாய் எப்படி வாங்க முடியும்:(*சம்ஸ் wrote:ஏன் அக்காபானுஷபானா wrote:பயனுள்ள பகிர்வ் நன்றீ தம்பி
ஆனா வாங்கி தான் சாப்பிடமுடியாது*#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆட்டிறைச்சின் சில மருத்துவக் குணங்கள்
15 ரியால் எவ்ளோ?*சம்ஸ் wrote:எங்க ஓடுறீங்க அக்கா இப்ப வேண்டாம் இங்கு 1kg 15 றியாலுக்கு கிடைக்கும்.பானுஷபானா wrote:1200ஆஆஆஆஆஆ*# *#*சம்ஸ் wrote:எங்க ஊரில் 1200 ரூபாய் தொரியுமா?)*பானுஷபானா wrote:கிலோ 500 ரூபாய் எப்படி வாங்க முடியும்:(*சம்ஸ் wrote:ஏன் அக்காபானுஷபானா wrote:பயனுள்ள பகிர்வ் நன்றீ தம்பி
ஆனா வாங்கி தான் சாப்பிடமுடியாது*#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆட்டிறைச்சின் சில மருத்துவக் குணங்கள்
இலங்கை நாணயப்படி சுமார் 547 ரூபாய் வரும் இந்திய நாணயப்படி 233 வரும்.அக்காபானுஷபானா wrote:15 ரியால் எவ்ளோ?*சம்ஸ் wrote:எங்க ஓடுறீங்க அக்கா இப்ப வேண்டாம் இங்கு 1kg 15 றியாலுக்கு கிடைக்கும்.பானுஷபானா wrote:1200ஆஆஆஆஆஆ*# *#*சம்ஸ் wrote:எங்க ஊரில் 1200 ரூபாய் தொரியுமா?)*பானுஷபானா wrote:கிலோ 500 ரூபாய் எப்படி வாங்க முடியும்:(*சம்ஸ் wrote:ஏன் அக்காபானுஷபானா wrote:பயனுள்ள பகிர்வ் நன்றீ தம்பி
ஆனா வாங்கி தான் சாப்பிடமுடியாது*#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum