Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் பன்முகத்திறமை படைத்தவர்கள் பெண்கள்: ஆய்வில் நிரூபணம்
4 posters
Page 1 of 1
ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் பன்முகத்திறமை படைத்தவர்கள் பெண்கள்: ஆய்வில் நிரூபணம்
பென்சில்வேனியா, டிச. 4-
புதுடெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் பயின்று தற்போது அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பெரில்மேன் மருத்துவக்கழகத்தில் ரேடியாலஜி துறையில் இணைப் பேராசிரியையாகப் பணிபுரிபவர் ராகினி வர்மா. ஆண், பெண் இருவரது மூளைகளுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை குறித்த ஆய்வுகளில் இவர் ஈடுபட்டிருந்தார்.
அந்த முயற்சியின்போது, ஆணின் மூளை நரம்புகள், கருத்து மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை வெளிப்படுத்தும்வண்ணம் முன்னிருந்து பின் வரையில் இணைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதேபோல் பெண்ணின் மூளை நரம்புகள் பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை வெளிப்படுத்தும்வண்ணம் இடது மற்றும் வலது புறமாக இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்த வரைபடங்கள் ஆண்கள் சில விஷயங்களிலும், பெண்கள் சில விஷயங்களிலும் திறம்பட செயல்படுவதை விளக்குவதாக அமைந்திருந்தது என்று ராகினி கூறுகின்றார்.
எட்டிலிருந்து 22 வயதுக்குட்பட்ட 949 நபர்கள் (521 பெண்கள், 428 ஆண்கள்) இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இதன்மூலம், சராசரி ஆண்கள் கற்பதிலும் மற்றும் ஒரு வேலையில் ஈடுபட்டு அதனை செய்து முடிப்பதிலும் திறமையுள்ளவர்களாக இருக்கின்றனர் என்பது தெரியவந்தது. இதற்கு மாறாக பெண்கள் உயர்ந்த நினைவாற்றல் கொண்டவர்களாக பல பணிகளை ஒன்றாக முடிக்கும் திறமை உடையவர்களாகவும், ஒரு குழுவினருக்குரிய தீர்வுகளை அளிக்கும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பது தெரிந்தது.
இது மிகவும் வியப்பினை அளிக்கும் விஷயம் என்று கூறிய ஆய்வுக்குழுவினரில் ஒருவரான ரூபன் கர், ஆண்-பெண் இனத்தொடர்பான நரம்பு சம்பந்தப்பட்ட உளவியல் பிரச்சினைகளுக்கு இந்த கண்டுபிடிப்பு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
13 வயதுக்குட்பட்டவர்களிடம் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டபோது பாலினங்களிடையே சிறிய அளவிலும், 14 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களிடம் குறிப்பிடத்தக்க அளவிலும், 17 வயதுக்கு மேற்பட்டோரிடம் அதிகமான அளவிலும் இந்த வேறுபாடுகள் தெரிந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் பன்முகத்திறமை படைத்தவர்கள் பெண்கள்: ஆய்வில் நிரூபணம்
அப்டியா தகவலுக்கு நன்றி அண்ணா
Re: ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் பன்முகத்திறமை படைத்தவர்கள் பெண்கள்: ஆய்வில் நிரூபணம்
*_ *_ *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் பன்முகத்திறமை படைத்தவர்கள் பெண்கள்: ஆய்வில் நிரூபணம்
உண்மை......உண்மை...உண்மை...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum