சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஜனாதிபதி தினமும் உடற்பயிற்சி; தேகாரோக்கியத்துடன் இருக்கிறார் Khan11

ஜனாதிபதி தினமும் உடற்பயிற்சி; தேகாரோக்கியத்துடன் இருக்கிறார்

Go down

ஜனாதிபதி தினமும் உடற்பயிற்சி; தேகாரோக்கியத்துடன் இருக்கிறார் Empty ஜனாதிபதி தினமும் உடற்பயிற்சி; தேகாரோக்கியத்துடன் இருக்கிறார்

Post by நண்பன் Sun 13 Feb 2011 - 23:03

ஜனாதிபதி தினமும் உடற்பயிற்சி;
தேகாரோக்கியத்துடன் இருக்கிறார்



ஈ நியூஸ் இணையத்தளம் ஜனாதிபதி நோய்வாய்ப்பட்டு இருக்கிறார் என்று ஒரு போலியான தகவலை
வெளியிட்டதை அடுத்து ஜனாதிபதி அவர்கள் நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என்ற
வதந்தி நாடெங்கிலும் காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்தது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவில் வாழ்ந்து வரும் தனது இளைய சகோதரருடன் சில
நாட்கள் தங்கியிருந்து ஓய்வெடுப்பதற்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றிருந்த
வேளையிலேயே இந்த வதந்திகளை சில விஷமிகள் நாட்டில் பரப்பினார்கள்.
நாடு திரும்பிய
பின்னர், இதுபற்றி அனைவரும் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து, நான்
சுகதேகியாக இருக்கிறேன். எனக்கு எந்தவித நோய்ப் பாதிப்பும் இல்லை என்று பகிரங்கமாக
அறிவித்தார்.ஜனாதிபதி நாளாந்தம் அதிகாலை 4 மணிக்கு அலரி மாளிகையிலுள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு
சென்று சுமார் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்வார். அதற்குப் பின்னரே அவர் தனது
நிர்வாகப் பணிகளை ஆரம்பிக்கிறார்.இருதினங்களுக்கு முன்னர் அதிகாலையில் ஜனாதிபதி உண்மையிலேயே சுகதேகியாக இருக்கிறாரா
என்பதை நேரில் கண்டறிவதற்காக, திடீரென்று திவயின சிங்களப் பத்திரிகை ஆசிரியர் காமினி
சுமனசேகர அலரிமாளிகைக்குச் சென்றிருந்தார். அப்போது, அவர் ஜனாதிபதி அவர்கள்
தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவதைப் பார்த்து சந்தோஷப்பட்டார்.
மறுதினம் அவர்
ஜனாதிபதி நல்ல சுகதேகியாக இருந்து உடற்பயிற்சி செய்கிறார் என்ற தலைப்பில், ஜனாதிபதி
உடற்பயிற்சி செய்யும் படங்களுடன் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.இவ்விதம் தான், எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில விஷமிகளும், சில இணையத்தளங்களும், போலி
செய்திகளை ஜனாதிபதிக்கு எதிராக வதந்திகளாகப் பரப்பி வருவது ஊர்ஜிதமாகியுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum