Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
இறப்பவர்க்கு எல்லாம் இஸ்லாமியன் பொறுப்பா ?
Page 1 of 1
இறப்பவர்க்கு எல்லாம் இஸ்லாமியன் பொறுப்பா ?
இறப்பவர்க்கு எல்லாம்
இஸ்லாமியன் பொறுப்பா ?
இறந்தவனுக்கு எல்லாம் எதிரி என்ன
இஸ்லாமியனா ? அப்படி
எழுதி வைத்தவன் எவன்
இந்து மதத்தவனா ?
அண்ணன் வெட்டி தம்பி
இறப்பதில்லையா?
ஆட்சியாளன் அழிக்க மக்கள்
மாண்டதில்லையா ?
காதல் கொண்ட உள்ளங்களை
கல்லறைக்குள் சாதி சேர்த்ததில்லையா?
கள்ளத் தொடர்பு கண்ட கணவன்
கட்டியவளை வெட்டி வீசியதில்லையா ?
கொள்கைக் கொண்ட மனிதர்களை
கொடியவர்கள் கொன்று புதைத்ததில்லையா ?
கோரப் பசி கொண்ட விலங்குகள்- குழந்தையையும்
கொன்று தீர்த்ததில்லையா ?
இறப்புக்கு எவரும் உடனாக இருக்கலாம்
இவர் பிழைப்புக்கு- ஒருவேளை
இழிப் பிறப்பாக வாழ்ந்திருக்கலாம்
இந்த மதத்தவர் எனக் கூறி பழி கூற கூடாது ?
சொந்த பகை தீர்க்க-கொடுஞ்செயல்
செய்த பிழையாளனை விடக் கூடாது
கொலைகாரன் இஸ்லாமியன் எனக் கூறி
கொடுங்கோபம் கொள்ளும் மதவெறி ஆகாது
இறந்தவர் எவரென்றாலும் -குற்றம்
புரிந்தவரை கூண்டில் ஏற்றுவோம்
அறிந்திரா ஆருடத்தில் அல்ல
ஆக்கமான சான்றுகள் அறிந்திட்டே !..
- தமிழ் முகிலன்
இஸ்லாமியன் பொறுப்பா ?
இறந்தவனுக்கு எல்லாம் எதிரி என்ன
இஸ்லாமியனா ? அப்படி
எழுதி வைத்தவன் எவன்
இந்து மதத்தவனா ?
அண்ணன் வெட்டி தம்பி
இறப்பதில்லையா?
ஆட்சியாளன் அழிக்க மக்கள்
மாண்டதில்லையா ?
காதல் கொண்ட உள்ளங்களை
கல்லறைக்குள் சாதி சேர்த்ததில்லையா?
கள்ளத் தொடர்பு கண்ட கணவன்
கட்டியவளை வெட்டி வீசியதில்லையா ?
கொள்கைக் கொண்ட மனிதர்களை
கொடியவர்கள் கொன்று புதைத்ததில்லையா ?
கோரப் பசி கொண்ட விலங்குகள்- குழந்தையையும்
கொன்று தீர்த்ததில்லையா ?
இறப்புக்கு எவரும் உடனாக இருக்கலாம்
இவர் பிழைப்புக்கு- ஒருவேளை
இழிப் பிறப்பாக வாழ்ந்திருக்கலாம்
இந்த மதத்தவர் எனக் கூறி பழி கூற கூடாது ?
சொந்த பகை தீர்க்க-கொடுஞ்செயல்
செய்த பிழையாளனை விடக் கூடாது
கொலைகாரன் இஸ்லாமியன் எனக் கூறி
கொடுங்கோபம் கொள்ளும் மதவெறி ஆகாது
இறந்தவர் எவரென்றாலும் -குற்றம்
புரிந்தவரை கூண்டில் ஏற்றுவோம்
அறிந்திரா ஆருடத்தில் அல்ல
ஆக்கமான சான்றுகள் அறிந்திட்டே !..
- தமிழ் முகிலன்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» இஸ்லாமியன் வரதட்சனை வாங்கலாமா
» நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது.
» எல்லாம் பிறர்க்காகவே!
» எல்லாம் அன்பிற்காக...
» எல்லாம் ஒன்றுதான்.
» நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது.
» எல்லாம் பிறர்க்காகவே!
» எல்லாம் அன்பிற்காக...
» எல்லாம் ஒன்றுதான்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|