சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

நதிகள் நனைவதில்லை’. Khan11

நதிகள் நனைவதில்லை’.

3 posters

Go down

நதிகள் நனைவதில்லை’. Empty நதிகள் நனைவதில்லை’.

Post by rammalar Mon 16 Dec 2013 - 3:47

-
வைகுண்டா சினி பிலிம்ஸ் சார்பில் உருவாகும் 
இப்படத்தில்  கதாநாயகனாக பிரணவ் அறிமுகமாகிறார். 
மோனிகா, மிஷா இருவரும் கதாநாயகிகளாக 
நடிக்கின்றனர். 
-
பாலாசிங், டி.பி.கஜேந்திரன், செந்தில், நளினி உள்ளிட்டோர் 
முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். 
நாஞ்சில் பி.சி.அன்பழகன்  எழுதி இயக்குவதோடு 
தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ள படம் "நதிகள் நனைவதில்லை'. 
-
இப்படம் குறித்து இயங்ஙகுநர்:-
-
"எல்லா பிறப்புகளுக்கும் அர்த்தம் உண்டு. இவன் 
தேவையில்லாத மனிதன், இந்த உயிரால் எந்த 
பயன்பாடும் இல்லை என்று சொல்லி விட முடியாது. 
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இனம் காணப்படாத அ
ற்புதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 


அதை உணருகின்ற தருணத்தில்தான் இங்கே 
சாதனைகள் பிறக்கின்றன. சுருக்கமாகச் சொல்ல 
வேண்டுமானால் சிறு கல்லிலும் சிகரம் உண்டு 
என்பதுதான் இந்த கதையின் மையம். 


பெற்றோர்கள் தங்களது கனவுகளை தங்களது 
வாரிசுகள் நிறைவேற்ற வேண்டும் என 
எதிர்பார்க்கின்றனர். காதல் கொள்ளாத ம
னிதர்களிடத்தில்தான் காதல் பத்திரமாகவும், 
புனிதமாகவும் இருக்கிறது. 
இந்தக் கருத்துக் குவியல்களின் ஒளி வடிவம்தான் 
திரைக்கதை'' என்றார் நாஞ்சில் பி.சி.அன்பழகன். 
-
-----------------------------------------------------
 
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நதிகள் நனைவதில்லை’. Empty Re: நதிகள் நனைவதில்லை’.

Post by ராகவா Mon 16 Dec 2013 - 3:48

rammalar wrote:வைகுண்டா சினி பிலிம்ஸ் சார்பில்
உருவாகும் படம்  ”நதிகள் நனைவதில்லை’.
இப்படத்தில் கதாநாயகனாக பிரணவ் அறிமுகமாகிறார்.
மோனிகா, மிஷா இருவரும் கதாநாயகிகளாக
நடிக்கின்றனர்.
-
பாலாசிங், டி.பி.கஜேந்திரன், செந்தில், நளினி உள்ளிட்டோர்
முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர்.
நாஞ்சில் பி.சி.அன்பழகன் எழுதி இயக்குவதோடு
தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ள படம் “நதிகள் நனைவதில்லை’.
-
இப்படம் குறித்து இயங்ஙகுநர்:-
-
“எல்லா பிறப்புகளுக்கும் அர்த்தம் உண்டு. இவன்
தேவையில்லாத மனிதன், இந்த உயிரால் எந்த
பயன்பாடும் இல்லை என்று சொல்லி விட முடியாது.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இனம் காணப்படாத அ
ற்புதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

அதை உணருகின்ற தருணத்தில்தான் இங்கே
சாதனைகள் பிறக்கின்றன. சுருக்கமாகச் சொல்ல
வேண்டுமானால் சிறு கல்லிலும் சிகரம் உண்டு
என்பதுதான் இந்த கதையின் மையம்.

பெற்றோர்கள் தங்களது கனவுகளை தங்களது
வாரிசுகள் நிறைவேற்ற வேண்டும் என
எதிர்பார்க்கின்றனர். காதல் கொள்ளாத ம
னிதர்களிடத்தில்தான் காதல் பத்திரமாகவும்,
புனிதமாகவும் இருக்கிறது.
இந்தக் கருத்துக் குவியல்களின் ஒளி வடிவம்தான்
திரைக்கதை” என்றார் நாஞ்சில் பி.சி.அன்பழகன்.
-
—————————————————–
எழுத்தின் அளவு மிக சிறிதாக தெரியுது ராம் அவர்களே!!
படிக்க பூத கண்ணாடி தான் வேனும் போல..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நதிகள் நனைவதில்லை’. Empty Re: நதிகள் நனைவதில்லை’.

Post by பானுஷபானா Tue 17 Dec 2013 - 9:45

*_  *_  *_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நதிகள் நனைவதில்லை’. Empty Re: நதிகள் நனைவதில்லை’.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum