Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தீய எண்ணம் போக்கும் சங்கொலி..!
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
தீய எண்ணம் போக்கும் சங்கொலி..!
-
ஆன்மிகத் திருச் சின்னங்களுள் ஒன்று,
சங்கு.
பல நேரங்களில் கோயில்களில் தீபாராதனை
நேரத்திலும், ஏதாவது சுபகாரியம் நடக்கும் போதும்
சங்கொலி எழுப்பப்படுகிறது.
-
பண்டைய காலத்தில் போரின் ஆரம்பத்திலும்,
சேனை வெற்றியடையும்போது சங்கநாதம் செய்வது
வழக்கமாக இருந்தது.
-
சங்கை பூஜை அறையில் வைத்து அதை வழிபடவும்
செய்கிறார்கள். சங்கொலி மற்றும் பல்வேறு இசைக்
கருவிகளின் மங்கள நாதத்தின் முக்கிய நோக்கம்,
சூழ்நிலையைப் புனிதமானதாக ஆக்குவதுதான்.
-
மகாபாரதப் போரின்போது, கிருஷ்ணர் பஞ்சஜன்யம்
என்னும் சங்கை ஊதி ஒலி எழுப்பினதாகக் கூறப்படுகிறது.
-
புராதன பாரதத்தில் பெரிய நகரங்கள் மிகக்
குறைவாகவே இருந்தன. எங்கு பார்த்தாலும் சிறு சிறு
கிராமங்களே அதிகமாக இருந்தன. ஒவ்வொரு
கிராமத்திலும் சிறிய - பெரிய கோயில்கள் இருந்தன.
அந்தக் கோயில்களில் நடக்கும் முக்கியமான பூஜை
நேரங்களில் சங்கொலி எழுப்பப்படும்.
-
அதன் மூலம் ஊர் முழுவதற்கும் அது தெரிந்து,
முடிந்தவர்கள் கோயில்களுக்குச் செல்வார்கள்.
முடியாதவர்கள் சங்கநாதம் கேட்டு தங்கள்
இருக்குமிடத்திலிருந்தே கடவுளை நினைவு கூர்ந்து
சற்று நேரம் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.
-
--------------------------------------
- விஜு
குமுதம் பக்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: தீய எண்ணம் போக்கும் சங்கொலி..!
:”@: :”@: :”@: :”@:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum