Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உத்திரகாண்டில் அரிய வகை உயிரினமான பனிச்சிறுத்தைகள்: கேமராவில் சிக்கிய அபூர்வ காட்சி
3 posters
Page 1 of 1
உத்திரகாண்டில் அரிய வகை உயிரினமான பனிச்சிறுத்தைகள்: கேமராவில் சிக்கிய அபூர்வ காட்சி
டேராடூன், டிச.30-
உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தராக்சி மாவட்டத்தின் கங்கோத்ரி தேசிய பூங்காவில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராவில் அரிய வகை உயிரினமான பனிச்சிறுத்தைகள் நடமாடும் காட்சி பதிவாகியுள்ளது. உலக அளவில் அரிதாக காணப்படும் உயரினங்கள் இப்பூங்காவில் உள்ளதாக மெய்ப்பிக்கும் வகையில் இப்பதிவுகளை வெளியிட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.
அவர்கள் இப்பூங்காவின் மூன்று இடங்களில் ரகசிய கேமராவை பொறுத்தியிருந்தனர். அதில் கடந்த நவம்பர் 18-ந் தேதி ஆண் பணிச்சிறுத்தை நடமாடும் காட்சியும், ஆண் மற்றும் பெண் பணிச்சிறுத்தைகள் இரண்டும் டிசம்பர் 2-ந் தேதி நடமாடும் காட்சியும் பதிவாகயுள்ளது. இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் சிகப்பு பட்டியலில் இந்த அரிய வகை உயிரினம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல காலமாக இப்பூங்காவில் பனிச்சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட போதிலும் அதற்கு ஆதாரம் ஏதும் கிடைக்காத சூழ்நிலையில் தற்போது கிடைத்துள்ள பதிவுகள் பூங்கா அதிகாரிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இப்பூங்கா 2390 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
மேற்கு மற்றும் கிழக்கு இமயமலைப்பகுதிகளில் சுமார் 500 முதல் 700 வரையிலான பனிச்சிறுத்தைகள் வாழ்ந்து வருவதாக பூங்கா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உத்திரகாண்டில் அரிய வகை உயிரினமான பனிச்சிறுத்தைகள்: கேமராவில் சிக்கிய அபூர்வ காட்சி
தகவலுக்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» அரிய மின்னல் காட்சி பாருஙடகள்.
» அரிய வீடியோ காட்சி ஒன்று பாருங்கள்
» பல வருட தேடல்களுக்கு பின்னர் கமராவிற்கு சிக்கிய அரிய 'சஹரன் சீடா' புலி.
» 4 கேமராவில் படமாகும் ‘செக்கச் சிவந்த வானம்’
» அபூர்வ நட்பு
» அரிய வீடியோ காட்சி ஒன்று பாருங்கள்
» பல வருட தேடல்களுக்கு பின்னர் கமராவிற்கு சிக்கிய அரிய 'சஹரன் சீடா' புலி.
» 4 கேமராவில் படமாகும் ‘செக்கச் சிவந்த வானம்’
» அபூர்வ நட்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum