Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+18
Atchaya
mufees
கவியருவி ம. ரமேஷ்
மதி
kalainilaa
Nisha
மீனு
*சம்ஸ்
rammalar
Muthumohamed
தம்பி
ahmad78
ராகவா
கவிப்புயல் இனியவன்
எந்திரன்
பானுஷபானா
இன்பத் அஹ்மத்
நண்பன்
22 posters
Page 20 of 40
Page 20 of 40 • 1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம்
இணைந்திருங்கள்
உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு
உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு
என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம்
சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
மீனு wrote:சபாஷ் அச்சலாவா கொக்கா மீனுவபோல் :joint:அச்சலா wrote:நலம் ..அரட்டையின் நாயகி இல்லாம என்னை பானு அக்காவும்,நிஷாவும் கூட்டு..மீனு wrote:ஹாய் அச்சலா எப்படி இருக்கிங்கஅச்சலா wrote:மீனுமா வந்துச்சு...
நலமா...என்ன காலையிருந்து ஆளை காணும்..
இப்பதான் நேரம் கிடைச்சது சாரிபா :flower:
நான் தனியாக சாதித்தேன்..
நீங்க வேற மீனு!
இந்த ஜால்ராவுகெல்லாம் அசரலாமா. பானு என்னெவென்றால் மீனு வந்தால் கலகலப்பாக இருக்கும் ஆளைக்காணோமே என கவலைகிட்டே இருந்தா. நீங்க வரும் வரை உங்க இடத்தை நிரப்பலாமேன்னு தான்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
எல்லோரும் நல்லா இருக்காங்கன்னு காற்று வாக்கில் சேதி சொல்லி போனாஙகளே. உங்களுக்கு கேட்கலலியா.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:எல்லோரும் நல்லா இருக்காங்கன்னு காற்று வாக்கில் சேதி சொல்லி போனாஙகளே. உங்களுக்கு கேட்கலலியா.
கேட்கவில்லை அக்கா
நான் ஒவ்வொருவரையும் தனி தனியாக கேட்காமல் ஒட்டுமொத்தமாக கேட்டேன் அவ்ளோ தான்
Re: சேனையின் நுழைவாயில்.
அதனால் தான் பொதுவாக பதில் சொன்னேன் முத்து.
உங்கள் வேலை எப்படி போகிறது. புதிய வேலை என பானு சொன்னதாய் நினைவு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:
அதனால் தான் பொதுவாக பதில் சொன்னேன் முத்து.
உங்கள் வேலை எப்படி போகிறது. புதிய வேலை என பானு சொன்னதாய் நினைவு.
சரி பரவா இல்லை அக்கா
இறைவனின் அருளால் வேலை நன்றாக தான் போகிறது அக்கா
உங்க வியாபாரம் எல்லாம் எப்டி போகிறது அக்கா ?
Re: சேனையின் நுழைவாயில்.
சூப்ப்ராய் போகிறது.. நம் அசுரன் எனப்படும் ஜானி சார் ஏப்ரலில் இங்கே வரார்.. அவர் வந்து போனதும் அவர்கிட்டயே கேளுங்களேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சூப்ப்ராய் போகிறது.. நம் அசுரன் எனப்படும் ஜானி சார் ஏப்ரலில் இங்கே வரார்.. அவர் வந்து போனதும் அவர்கிட்டயே கேளுங்களேன்.
மிக்க மகிழ்ச்சி இன்ஷா அல்லாஹ் கேட்கிறேன் அக்கா
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:வாவ் அருமை !_ )(Nisha wrote:ahmad78 wrote:மனசு கொஞ்ச நாட்களா நிம்மதி இல்லாம (ஒவ்வொரு பிரச்சனைகளா வந்துட்டு) இருக்கு பானு.
நானும் சாதாரணமா இருக்கத்தான் முயற்சி பண்றேன். மனிதன்தானே முடியல.
மனிதன் பலஹீனமா படைக்கப்பட்டிருக்கிறான். குர்ஆன் வசனம்.
நாம மட்டும் என்ன விதிவிலக்கா
அதிகம் துஆ செய் பானு.
மனம் ஒரு குரங்கு என சும்மாவா சொன்னாங்க. பிரச்சனைகள் என்பதும் சோதனைகள் என்பதும்,தடைகள் என்பதும் வாழ்க்கையில் முடிவே இல்லாத தொடர்.
இருப்பவர்களுக்கு இருப்பதை விட இல்லாததை குறித்த தேடல் அதிகமாக அதிகமாக வாழ்க்கையில் குழப்பங்கள் நம்மை ஆக்ரமிக்கும். கடவுளை இறுகப்பற்றுங்கள்.. இறை நம்பிக்கை உங்களை வழி நடத்தும்..
எல்லாம் நல்லதுக்கென நம்பி நடவுங்கள் எல்லாமே நலமாகும்.. மனம் சரியில்லை என தனித்திருக்காமல் குடும்பத்தவரோடு ஒன்றி உறவாடுங்கள். கவலைக்கு மருந்தாய் அதுவுமிருக்கும்.
சேனையில் பதிவுகள் இடுங்கள் அது உங்களை உற்சாகப்படுத்தும். ஆலோசனை என்பது இலவசம்.. நல் ஆலோசனையை கேட்டு அதன் பின்பற்றுபவர்களுக்கோ அது நல் வழி காட்டி… பிரச்சனை இல்லாத மனிதன் யார் என யோசித்தால் நம் பிரச்சனை என்பது பூச்சியமாகி விடும்.
நன்றி, )((
கடவுள் எம்மை பலவீனமானவர்களாய் படைத்தாலும் நாம் தாங்க முடியாதளவு சுமையையோ, வலியையோ,கஷ்டத்தையோ தருவதில்லை. கஷ்டங்கள் வரும் போது நாம் அவரை தேடி செல்கிறோம் என்பதால் சோதனை வரும் போது நாம் இறைவனுடன் நெருங்கி கிட்டிசேரவேண்டும் எனும் நோக்கில் அவைகளை அனுமதிக்கிறார் என நம்புவோமானல சோதனைகள் எம் வாழ்வில் சாதனைகளாம்..
நல்லவர்களுக்கும் நன்மைசெய்பவர்களாய் வாழ விரும்புபவர்களுக்கும் இவ்வுலகம் தரும் பரிசு வலிமட்டுமே.. இம்மையில் அவை அனைத்தும் மகிழ்ச்சியாய் மாறி விடும்.
இது வெறும் ஆலோசனை அல்ல என் அனுபவம்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் உங்கள் நலம் எப்படி?Muthumohamed wrote:இணைந்துள்ள அனைவரும் நலமா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம் உறவுகளே!! நலமா? இன்று வியாழன் நான் இன்று கோவிலுக்கு போகிறேன்..
அனைவருக்கும் நல்லதே நடக்க வேண்டுகிறேன்..
அனைவருக்கும் நல்லதே நடக்க வேண்டுகிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:மீண்டும் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
நாங்க நலம் நீங்க நலமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் நலம்....நீங்க நலமா அக்கா..??
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
மீனு வந்தாச்சி i*
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனையின் நுழைவாயில்.
((( ((( (((மீனு wrote:மீனு வந்தாச்சி i*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
மீனு நலமா?மீனு wrote:மீனு வந்தாச்சி i*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் நலம்.........*சம்ஸ் wrote:மீனு நலமா?மீனு wrote:மீனு வந்தாச்சி i*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் நலம் i*அச்சலா wrote:நானும் நலம்.........*சம்ஸ் wrote:மீனு நலமா?மீனு wrote:மீனு வந்தாச்சி i*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் அஹமட் வாருங்கள் நலமா?ahmad78 wrote:அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அலைக்குமுஸ்ஸலாம்(வரஹ்...)
அல்ஹம்து லில்லாஹ்
நீங்கள் மற்றும் குடும்பம் நலமா
அல்ஹம்து லில்லாஹ்
நீங்கள் மற்றும் குடும்பம் நலமா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
மீனு நலம் நீங்க எப்படி :flower:*சம்ஸ் wrote:மீனு நலமா?மீனு wrote:மீனு வந்தாச்சி i*
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய வணக்கங்கள்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே மீண்டும் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 20 of 40 • 1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
Page 20 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum