Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+18
Atchaya
mufees
கவியருவி ம. ரமேஷ்
மதி
kalainilaa
Nisha
மீனு
*சம்ஸ்
rammalar
Muthumohamed
தம்பி
ahmad78
ராகவா
கவிப்புயல் இனியவன்
எந்திரன்
பானுஷபானா
இன்பத் அஹ்மத்
நண்பன்
22 posters
Page 31 of 40
Page 31 of 40 • 1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம்
இணைந்திருங்கள்
உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு
உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு
என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம்
சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
கொஞ்சம் பிசி
மன்னிச்சிடுங்கள்
)* )*
மன்னிச்சிடுங்கள்
)* )*
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் உறவுகளுடன் இணைகிறேன் அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
மீனு wrote:கொஞ்சம் பிசி
மன்னிச்சிடுங்கள்
)* )*
வரும் போது ஓரிரு பதிவுகளாவது இடுங்களேன்மா!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய மாலை வணக்கம்...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
காப்பியை படத்தில் காட்டி வணக்கம் சொன்னால் போதுமா.. கூரியரில் அனுப்பி விடுங்கோ ஐயா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அவங்கவங்க டேஸ்டுக்கு
அவங்கவங்களே போட்டு
குடிச்சாதான் இனிக்கும்
ஜீவனுள்ள காஃபியா
மணக்கும்...!
-
ஒரு ஜோக்:
-
"அந்த ஹோட்டல்ல போடற காபி, ஜீவனுள்ளதா இருக்கும்!
"எப்படிச் சொல்றே?"
"எப்படியும் ரெண்டு ஈ, ரெண்டு எறும்பாவது இருக்கும்."
-
அவங்கவங்களே போட்டு
குடிச்சாதான் இனிக்கும்
ஜீவனுள்ள காஃபியா
மணக்கும்...!
-
ஒரு ஜோக்:
-
"அந்த ஹோட்டல்ல போடற காபி, ஜீவனுள்ளதா இருக்கும்!
"எப்படிச் சொல்றே?"
"எப்படியும் ரெண்டு ஈ, ரெண்டு எறும்பாவது இருக்கும்."
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
காப்பி தரமாட்டேன்னு நேரடியா சொல்ல இந்தணூண்டு சுத்தி வளைக்கிறிங்களே ஐயா! ஈ, எறும்புன்னு நாங்கள் குடிப்பதில்லை. டீதான் குடிப்போம். நாங்கள் கலந்தாலும் ஜீவனோடு இருப்பதுபோல் கலந்தே தருவோம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
தளத்தில் நிறைய மாற்றம் நிகழ்ந்து இருக்கிறதே மிக்க மகிழ்ச்சி
தளம் முன்பை விட மிக அழகாக இருக்கிறது
தளம் முன்பை விட மிக அழகாக இருக்கிறது
Re: சேனையின் நுழைவாயில்.
Muthumohamed wrote:தளத்தில் நிறைய மாற்றம் நிகழ்ந்து இருக்கிறதே மிக்க மகிழ்ச்சி
தளம் முன்பை விட மிக அழகாக இருக்கிறது
வாருங்கள்முத்து!
என்ன ரெம்ப நாளாக இந்த பக்கம் காணோம்! நான் வந்ததும் கோபித்துகொண்டு போய் விட்டிர்களோ என நினைத்தேன் (/
தளத்தில் என்ன மாற்றங்களை கண்டீர்கள் என பட்டியலிடுங்களேன்!
அழகாக மட்டும் இருந்தால் மட்டும் போதுமா ! உங்கள் அனைவரின் பங்களிப்பையும் கொடுங்க..
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:Muthumohamed wrote:தளத்தில் நிறைய மாற்றம் நிகழ்ந்து இருக்கிறதே மிக்க மகிழ்ச்சி
தளம் முன்பை விட மிக அழகாக இருக்கிறது
வாருங்கள்முத்து!
என்ன ரெம்ப நாளாக இந்த பக்கம் காணோம்! நான் வந்ததும் கோபித்துகொண்டு போய் விட்டிர்களோ என நினைத்தேன் (/
தளத்தில் என்ன மாற்றங்களை கண்டீர்கள் என பட்டியலிடுங்களேன்!
அழகாக மட்டும் இருந்தால் மட்டும் போதுமா ! உங்கள் அனைவரின் பங்களிப்பையும் கொடுங்க..
நீங்க வந்ததற்காக நான் கோபிக்க வில்லை எனது அம்மாவிற்கும் அத்தாவிர்க்கும் உடல் நலம் சரி இல்லாமல் ஆகிவிட்டது நான் மருத்துவ மனையில் இருந்தேன் அதான் சேனைக்கு வர முடியவில்லை
தளத்தின் நிறத்திலும் அனைவரின் பெயரிலும் ஒரே நிறமாக இருக்கு பிறகு உங்களை போல் நிறைய பேர்கள் தினமும் சேனைக்கு வந்து சிறப்புற செய்கிறீர்கள் நிறைய பயனுள்ள & அனுபவ புதிய திரிகளை காண முடிகிறது
நிறைய புதியவர்களும் சேனையில் இணைகிறார்கள் மிக்க நன்றி + மகிழ்சிகள்
கண்டிப்பாக எனது பங்களிப்பு இருக்கும்
Re: சேனையின் நுழைவாயில்.
என்கூட கோபித்துன்னு நான் சும்மா சொன்னேன்பா!
அது சரி அம்மாவுக்கும் அத்தாவிற்கும் ஒரே நேரத்தில், என்ன ஆச்சுப்பா!
இப்போது நலமாக இருக்கின்றார்களா!
அத்தா என்றால் யாரை அழைப்பீர்கள்..
அது சரி அம்மாவுக்கும் அத்தாவிற்கும் ஒரே நேரத்தில், என்ன ஆச்சுப்பா!
இப்போது நலமாக இருக்கின்றார்களா!
அத்தா என்றால் யாரை அழைப்பீர்கள்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:என்கூட கோபித்துன்னு நான் சும்மா சொன்னேன்பா!
அது சரி அம்மாவுக்கும் அத்தாவிற்கும் ஒரே நேரத்தில், என்ன ஆச்சுப்பா!
இப்போது நலமாக இருக்கின்றார்களா!
அத்தா என்றால் யாரை அழைப்பீர்கள்..
இருவருக்கும் காய்ச்சல் அம்மாவிற்கு சரி ஆகிவிட்டது
அத்தவிர்க்கு இன்னும் சரி ஆகவில்லை நாளை வேறு மருத்துவ மனைக்கு போக இருக்கிறோம் அக்கா
கொஞ்சம் பரவா இல்லை
அத்தா என்றால் அப்பாவை நாங்க இப்டி தான் அழைப்போம் அக்கா
Re: சேனையின் நுழைவாயில்.
ஓ ! கவனமாய் பாருங்கள்.
ஏதாவது வைரஸ் பீவரா என செக் செய்ய சொல்லுங்கள்! எல்லாம் சரியாகி விடும்.
ஏதாவது வைரஸ் பீவரா என செக் செய்ய சொல்லுங்கள்! எல்லாம் சரியாகி விடும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஓ ! கவனமாய் பாருங்கள்.
ஏதாவது வைரஸ் பீவரா என செக் செய்ய சொல்லுங்கள்! எல்லாம் சரியாகி விடும்.
tiephoid காய்ச்சல் என்றார்கள் அது சரி ஆகிவிட்டது ஆனால் இப்போது நடக்க ரொம்ப சிரம படவேண்டியதாக இருக்கிறது அதான் நாளை மருத்துவ மனைக்கு செல்ல இருக்கிறோம் அக்கா
Re: சேனையின் நுழைவாயில்.
நிச்சயம் உடல் நிலை முன்னேற்றம் அடையும்..ஆண்டவன் இனி நம் பக்கம் துணை நிற்பார்..Muthumohamed wrote:Nisha wrote:ஓ ! கவனமாய் பாருங்கள்.
ஏதாவது வைரஸ் பீவரா என செக் செய்ய சொல்லுங்கள்! எல்லாம் சரியாகி விடும்.
tiephoid காய்ச்சல் என்றார்கள் அது சரி ஆகிவிட்டது ஆனால் இப்போது நடக்க ரொம்ப சிரம படவேண்டியதாக இருக்கிறது அதான் நாளை மருத்துவ மனைக்கு செல்ல இருக்கிறோம் அக்கா
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
Muthumohamed wrote:Nisha wrote:ஓ ! கவனமாய் பாருங்கள்.
ஏதாவது வைரஸ் பீவரா என செக் செய்ய சொல்லுங்கள்! எல்லாம் சரியாகி விடும்.
tiephoid காய்ச்சல் என்றார்கள் அது சரி ஆகிவிட்டது ஆனால் இப்போது நடக்க ரொம்ப சிரம படவேண்டியதாக இருக்கிறது அதான் நாளை மருத்துவ மனைக்கு செல்ல இருக்கிறோம் அக்கா
சரியாகி விடும் முத்து!
கவலை வேண்டாம்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
கே.இனியவன் wrote:நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நலம்..நலமறிய ஆவல்..!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
மிகவும் நன்றி அண்ணா...rammalar wrote:நலம்..நலமறிய ஆவல்..!
-
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
உறவுகளே அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய் எல்லோரும் நலமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 31 of 40 • 1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
Page 31 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum