சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிறு நகைசுவை  Khan11

சிறு நகைசுவை

2 posters

Go down

சிறு நகைசுவை  Empty சிறு நகைசுவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 9 Jan 2014 - 9:01

ஒரு ஆள் ஒரு சாமியாரிடம் வந்து...

"ஸ்வாமி.. என் மனைவி எனக்கு விஷம் கொடுத்து கொல்ல நினைக்கிறாள்..! என்ன செய்வது..?"

"மகனே.. நான் அவளிடம் பேசிப் பார்க்கிறேன்.. நீ நாளை வா.."

மறுநாள்..

" மகனே... நான் உன் மனைவியிடம் பேசினேன்.. சுமார் 4 மணி நேரம் பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.."

" என்ன சாமி அந்த முடிவு..?"

" இப்படிப்பட்ட மனைவியுடன் வாழ்வதைக் காட்டிலும் நீ விஷம் குடித்து சாவதே மேல்...!!! 



nanri ;rilaiks piliis
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிறு நகைசுவை  Empty Re: சிறு நகைசுவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 9 Jan 2014 - 9:06

ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு மிஸ்ட் கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டது?"

"எப்போ?"

"ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி"

"ஓ, அதுவா சார் என் ஹஸ்பென்ட் தான் கூப்பிட்டார், இப்போ உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கார்?"

"யாரு பேசுறதுன்னு தெரியலயே?"

"நான் அவரோட வைஃப் ..என்னை உங்களுக்குத் தெரியாது. என் ஹஸ்பன்ட்டுக்கு தான் சார் உங்களைத் தெரியும்."

"இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பேர் என்ன?"

"ஃபோன் என் மாமனார் பேர்ல தான் இருக்கு. ஆனா ஃபோன் பண்ணினது என் ஹஸ்பன்ட்"

"சரி என்ன விஷயமா ஃபோன் பண்ணினார்"

"அதை சொல்லத்தான் உங்கள பார்க்க வந்துட்டு இருக்கார்"

"சரி எங்கே வர்றாரு?"

"ஆமா எங்க வீட்லேர்ந்து தான் வர்றாரு"

"ரொம்ப சந்தோஷம் இதுக்கு மேல என்னால முடியாது ..ஃபோனை வெச்சிடறேன் ..அவர் வரட்டும் பார்த்துக்கறேன்"

ரூம்லேர்ந்து அவர்

"யார் கிட்ட இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தே?"

"தெரியாம ஒரு ராங்க் கால் பண்ணிட்டேன்...அந்த நம்பர்லேர்ந்து தான் ஒருத்தர் கூப்ட்டாரு.. ச்சும்ம்மா பேசிட்டு இருந்தேன்"

நன்றி ;ரிளைக்ஸ் பிளீஸ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிறு நகைசுவை  Empty Re: சிறு நகைசுவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 9 Jan 2014 - 9:09

ஒரு இண்டர்வியூ-வின் போது.....

மேலாளர் : நான் சொல்றதுக்கு எதிர்வார்த்தைய சொல்லுங்க...!

பையன்: ஓகே சார்... சொல்லுங்க. நான் ட்ரை பண்றேன்...!

மேலாளர்: நல்லது,

பையன்: கெட்டது,

மேலாளர்: வாங்க சார்,

பையன்: போங்க சார்,

மேலாளர்: அழகு,

பையன்: ஆபத்து,

மேலாளர்: நீங்க தப்பா சொல்றிங்க,

பையன்: நான் சரியா சொல்றேன்,

மேலாளர்: பேச்ச நிறுத்து,

பையன்: தொடர்ந்து பேசு,

மேலாளர்: இப்போ வாய மூடுரியா இல்லையா...?

பையன்: இப்போ பேசுறியா இல்லையா...?

மேலாளர்: நிறுத்துடா எல்லாத்தையும்,

பையன்: தொடங்குடா எல்லாத்தையும்,

மேலாளர்: போடா வெளிய,

பையன்: வாடா உள்ள,

மேலாளர்: ஐயோ கடவுளே..

பையன்: ஆஹா பிசாசே...

மேலாளர் : யு ஆர் ரிஜக்டட்...!

பையன் : ஐ ஆம் செலக்டட்...! 

நன்றி ;mukanool
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிறு நகைசுவை  Empty Re: சிறு நகைசுவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 9 Jan 2014 - 9:11

பேருந்து நிறுத்தத்தில்,

நின்றிருந்த ஒரு பெண்ணிடம் ஒரு ஆண்,

"நீங்கள் போட்டுருக்கும் Perfume அதிக வாசனையாக உள்ளது . 
Perfume பெயர் சொல்ல முடியுமா?" என கேட்க‌

"ஏன்?" என்றாள் அவள்.

"இல்லை என் தங்கைக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கி கொடுப்பேன். அதற்கு தான் கேட்கிறேன் என்றான்" என்றான் அவன்.

அதற்கு அந்தப் பெண் அமைதியாக சொன்னாள், 

"நீ உன் தங்கைக்கு இந்த Perfume வாங்கி கொடுத்தால், உன் தங்கையிடமும் சில ஆண்கள் இப்படி கேட்பார்கள் பரவைல்லையா?"

- Jayant Prabhakar
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிறு நகைசுவை  Empty Re: சிறு நகைசுவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 9 Jan 2014 - 9:13

மனைவி:- இனி ஒரு நிமிஷம் கூட என்னால, உங்களோடு சேர்ந்து வாழ முடியாது! அதனால நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்,,,!

கணவன்:- அந்த நிமிஷமே நானும் என் உயிரை விட்ருவேன்!

மனைவி:- நீங்க எதுக்காக சாகணும்?

கணவன்:- எந்த ஒரு அதிக சந்தோசமான செய்தியையும் தாங்க கூடிய சக்தி என் இதயத்திற்கு இல்லேண்ணு டாக்டர் சொல்லி இருக்கார்!

மனைவி:- ? ? ? ? ? ? ? ? ?

நன்றி முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிறு நகைசுவை  Empty Re: சிறு நகைசுவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 9 Jan 2014 - 9:24

நோயாளி - டாக்டர், அடிக்கடி கனவுல ஒரு நடிகை வர்றாங்க!

டாக்டர் - நல்ல விஷயத்தை ஏன் வருத்தமா சொல்றீங்க?

நோயாளி - கூடவே ஒரு சாமியாரும் வர்றாரே டாக்டர்!

டாக்டர் - சரி..இப்போ நான் என்ன பண்றது...தூக்க மாத்திரை எழுதி தரவா...?

நோயாளி - வேணாம்...சார்...அந்த..சாமியாரை...
மட்டும்...வரவிடாம..பண்ணனும்...சார்... 

நன்றி ;முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிறு நகைசுவை  Empty Re: சிறு நகைசுவை

Post by பானுஷபானா Thu 9 Jan 2014 - 9:31

அனைத்தும் சூப்ப்பர் ^_  ^_  ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சிறு நகைசுவை  Empty Re: சிறு நகைசுவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 9 Jan 2014 - 9:34

காலையிலேயே ஒருத்தன் என்னை தேடிவந்து,

"அண்ணே, புது வருஷமும் அதுவுமா ஒரு சபதம் எடுத்திருக்கேன்" அப்படின்னான்.

"என்ன சபதம்?"னு கேட்டேன் நான்.

"2014 ஆம் வருஷத்துலயிருந்து வாழ்க்கையிலே பிரச்சினையே இருக்கக்கூடாது ... அதனால இனி இரண்டடி திருக்குறளை பாலோ பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்"

"அப்படியா ... ரொம்ப நல்லது ... ஆனால் நானெல்லாம் ஓரடியத்தான் மதிச்சித் நடக்குறேன்... எங்க வீட்ல எந்த பிரச்சினையும் இல்லை ... நீயும் அதையே பாலோ பண்ணலாமே" அப்படின்னேன்.

"ஓரடியா? ... ஓரடியில என்னண்ணே?" ஆச்சர்யத்தோடு அவன் கேட்க,

நான் சொன்னேன்,

"பூரிக்கட்டை" 

- Jayant.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிறு நகைசுவை  Empty Re: சிறு நகைசுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum