சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மாதவிடாய் காலங்களில் உண்ண வேண்டிய சத்தான உணவுகள் Khan11

மாதவிடாய் காலங்களில் உண்ண வேண்டிய சத்தான உணவுகள்

3 posters

Go down

மாதவிடாய் காலங்களில் உண்ண வேண்டிய சத்தான உணவுகள் Empty மாதவிடாய் காலங்களில் உண்ண வேண்டிய சத்தான உணவுகள்

Post by *சம்ஸ் Sat 11 Jan 2014 - 11:05

மாதவிடாய் காலங்களில் உண்ண வேண்டிய சத்தான உணவுகள் 3e59b3d7-aed4-4fa0-9b3d-8d7dbcd1e1b3_S_secvpf
பீரியட் வரும் நாட்கள் பொதுவாகவே பெண்களுக்கு மிகவும் எரிச்சலூட்டுவதாகவும், சோர்வடையச் செய்வதாகவும் மற்றும் வெறுப்பூட்டுவதாகவும் இருக்கின்றன. மாதவிடாய் காலத்தில் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். 

அந்த வகையான உணவுகள் தான் உடலுக்குத் தேவையான சக்திகளை உற்பத்தி செய்து தருகின்றன. மாதவிடாய் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகளை பார்க்கலாம்... 

காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்கள் உள்ள பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு உணவுகளை மாதவிடாய் உணவுகளை சாப்பிடவும். இதில் கேரட், பாதாம் பழம், ஆரஞ்சு பழம், ப்ளம்ஸ் போன்றவற்றை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.   மாதவிடாய் காலங்களில் வைட்டமின்கள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டியது அவசியமாகும். 

வைடட்டமின் ஈ சாப்பிடுவதால் உங்களுக்கு PMS பிரச்சனை குறைகிறது. வெண்ணைய் பழம் மற்றும் முட்டையின் கருவை சாப்பிட்டு வைட்டமினை ஈ பெருமளவு பெறலாம். மேலும் வைட்டமின் பி6 வயிறு உப்புசமடைவதை குறைக்கிறது. வைட்டமின் சி உங்களுடைய இனப்பெருக்க உறுப்புகளின் நலனை மேம்படுத்துகிறது. 

திராட்சை மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. உருளைக்கிழங்கை உணவில் சேர்த்துக் கொண்டால் வைட்டமின் பி6 கிடைக்கும். உங்களுடைய உணவில் காப்ஃபைனை சேர்த்துக் கொள்ளாமல் இருக்க வேண்டிய பருவமாக இது உள்ளது. 

நீங்கள் காப்ஃபைன் குடிக்கும் போது, அது வலியை ஏற்படுத்தும் அமிலங்களை வயிற்றில் உற்பத்தி செய்கிறது. உங்களால் காபி குடிக்காமல் இருக்க முடியாத பட்சத்தில் டீ குடியுங்கள். காபி குடிப்பதற்கு மாறாக டீ குடித்தால் காபிக்கான ஈடுபாடு குறையும். 

முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை உங்களுடைய உணவில் நிறைந்திருக்க வேண்டும். இந்த உணவு சரிவிகிதமாகவும் இருக்க வேண்டும். 

உங்களுடைய உணவுகளில் திரவ உணவுகள் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மாதவிடாய் காலத்தில் நிறைய தண்ணீர் குடியுங்கள். மாதவிடாய் காலத்தில் நல்ல, சத்தான உணவை சாப்பிட்டு உடலையும், மனதையும் ஆரோக்கியமாக பராமரியுங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மாதவிடாய் காலங்களில் உண்ண வேண்டிய சத்தான உணவுகள் Empty Re: மாதவிடாய் காலங்களில் உண்ண வேண்டிய சத்தான உணவுகள்

Post by பானுஷபானா Mon 13 Jan 2014 - 10:31

பகிர்வுக்கு நன்றி:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மாதவிடாய் காலங்களில் உண்ண வேண்டிய சத்தான உணவுகள் Empty Re: மாதவிடாய் காலங்களில் உண்ண வேண்டிய சத்தான உணவுகள்

Post by *சம்ஸ் Mon 13 Jan 2014 - 15:22

பானுஷபானா wrote:பகிர்வுக்கு நன்றி:)
நன்றி அக்கா மறுமொழிக்கு  !_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மாதவிடாய் காலங்களில் உண்ண வேண்டிய சத்தான உணவுகள் Empty Re: மாதவிடாய் காலங்களில் உண்ண வேண்டிய சத்தான உணவுகள்

Post by Muthumohamed Mon 13 Jan 2014 - 20:35

தகவலுக்கு நன்றி


தகவலை பதிவது யார்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மாதவிடாய் காலங்களில் உண்ண வேண்டிய சத்தான உணவுகள் Empty Re: மாதவிடாய் காலங்களில் உண்ண வேண்டிய சத்தான உணவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum