சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - படித்ததில் ரசித்தவை
by rammalar Wed 21 Oct 2020 - 16:26

» வாழ்க்கை தத்துவம்
by rammalar Tue 20 Oct 2020 - 14:30

» படித்ததில் பிடித்தது
by rammalar Sat 17 Oct 2020 - 13:09

» ராசி - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:38

» உறவுகள் - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:37

» பழசும் புதுசும் - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:34

» திருக்குறள் உதடுகள் - கவிதை
by rammalar Fri 16 Oct 2020 - 15:35

» மனமிருந்தால் ..(ஒரு பக்க கதை)
by rammalar Fri 16 Oct 2020 - 14:46

» கடவுள் – ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 14:42

» கொரோனா குறுங்கதைகள்
by rammalar Fri 16 Oct 2020 - 14:41

» ஷாப்பிங் – ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 14:39

» பல்சுவை
by rammalar Fri 16 Oct 2020 - 7:50

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by rammalar Fri 16 Oct 2020 - 6:10

» புகைப்படங்கள் - ரசித்தவை
by rammalar Thu 15 Oct 2020 - 4:16

» புன்னகை புரியலாம் வாங்க!
by rammalar Thu 15 Oct 2020 - 4:11

» ஆன்மிக தகவல்கள்
by rammalar Thu 15 Oct 2020 - 4:08

» எங்கே தமிழ்?
by rammalar Thu 15 Oct 2020 - 3:59

» பல்சுவை தகவல்கள்
by rammalar Thu 15 Oct 2020 - 3:57

» பால் கொடுத்த பசுவைத் தேடி வரும் சிறுத்தை
by rammalar Wed 14 Oct 2020 - 18:27

» தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை
by rammalar Wed 14 Oct 2020 - 16:55

» கொரோனா குறுங்கதைகள்
by rammalar Wed 14 Oct 2020 - 16:54

» மனமிருந்தால் ..(ஒரு பக்க கதை)
by rammalar Wed 14 Oct 2020 - 16:52

» கடவுள் – ஒரு பக்க கதை
by rammalar Wed 14 Oct 2020 - 16:51

» பல்சுவை - படித்ததில் ரசித்தவை
by rammalar Tue 13 Oct 2020 - 10:07

» அணில்! – சிறுவர் பாடல்
by rammalar Sun 11 Oct 2020 - 20:12

» டார்வினும் முட்டுச்சந்தும் - கவிதை
by rammalar Sun 11 Oct 2020 - 20:10

» புழுக்கம் - கவிதை
by rammalar Sun 11 Oct 2020 - 20:09

» பட்டாம்பூச்சி பறக்குது!
by rammalar Sun 11 Oct 2020 - 20:09

» நினைவில் நின்றவள்! – கவிதை
by rammalar Sun 11 Oct 2020 - 19:45

» பொம்மை… பொம்மை…(கவிதை)
by rammalar Sun 11 Oct 2020 - 19:44

» வர்ணமற்றுப் போய்விட்டால் வாழ்வே புரியாது – கவிதை
by rammalar Sun 11 Oct 2020 - 19:22

» பொம்மை – கவிதை
by rammalar Sun 11 Oct 2020 - 19:20

» மகான்! - சிறுவர் பாடல்
by rammalar Sun 11 Oct 2020 - 19:20

» கவிதைச்சோலை - ஐந்தெழுத்து!
by rammalar Sun 11 Oct 2020 - 19:19

» ஒற்றை நிலா...!
by rammalar Sun 11 Oct 2020 - 19:19

 ஒற்றைத் தலையனுக்கு இரட்டைப் பல் - (விடுகதைகள்) Khan11

ஒற்றைத் தலையனுக்கு இரட்டைப் பல் - (விடுகதைகள்)

Go down

Sticky ஒற்றைத் தலையனுக்கு இரட்டைப் பல் - (விடுகதைகள்)

Post by rammalar on Sat 18 Jan 2014 - 18:31

1) ஒற்றைத் தலையனுக்கு இரட்டைப் பல் - அது என்ன?
-
2) ஒரு புட்டிக்குள் இரட்டைத் தைலம்-அது என்ன?
-
3) ஒரு சாண் மனிதனுக்கு உடம்பெல்லாம் பற்கள் - அது என்ன?
-
4) ஒற்றைக்கால் கோழிக்கு வயிறு நிறைய முட்டை - அது என்ன?
-
5) ஒற்றைக்கால் குருவி , உழக்கு முட்டை இடும்- அது என்ன?
-
6) எட்டாத ராணி இரவில் வருவாள் - அது என்ன?
-
7) என்னில் உன்னைக் காட்டுவேன் - அது என்ன?
-
8) என்னைத் தொட்டால் மன்னன் கூட அழுவான் - அது என்ன?
-
9) எண்ணீக்கைக்கு கால் ஐந்து, ஆனால் நடக்க உதாவத கால் - அது என்ன?
-
10) எவ்வளவு மழை பெய்தாலும் நாங்கள் நால்வர் மட்டும் நனையவே மாட்டோம் - அது என்ன?
-
----------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16106
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: ஒற்றைத் தலையனுக்கு இரட்டைப் பல் - (விடுகதைகள்)

Post by பானுஷபானா on Tue 21 Jan 2014 - 13:21

2. முட்டை
3. சீப்பு
4. மாதுளம்பழம்
6. நிலா
7.கண்ணாடி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஒற்றைத் தலையனுக்கு இரட்டைப் பல் - (விடுகதைகள்)

Post by rammalar on Tue 21 Jan 2014 - 15:41

 ஒற்றைத் தலையனுக்கு இரட்டைப் பல் - (விடுகதைகள்) 703fc54300dc8915350f6a7067000a69

----
2) முட்டை
3) சீப்பு
6) நிலா
7) கண்ணாடி
-
இவை சரியான விடைகள்...
மற்ற கேள்விகளுக்கு விடை எதிர்நோக்கலாம்...
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16106
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: ஒற்றைத் தலையனுக்கு இரட்டைப் பல் - (விடுகதைகள்)

Post by Muthumohamed on Wed 22 Jan 2014 - 20:14

:flower:  :flower:  :flower:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ஒற்றைத் தலையனுக்கு இரட்டைப் பல் - (விடுகதைகள்)

Post by rammalar on Thu 23 Jan 2014 - 8:43

-
விடுகதைகளுக்கு க்ளூ...
-
1) ரோஜாவுக்கு பாதுகாப்பு...
-
4) லேடீஸ் ஃபிங்கர்
-
5) ....காட்டுப் பொம்மை
-
8) உரிக்க உரிக்க ஒன்றுமில்லை..
-
9) ...நாதன் துணை
-
10) கோமாதாவின்...
-
விடை சொல்ல முயற்சியுங்கள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16106
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: ஒற்றைத் தலையனுக்கு இரட்டைப் பல் - (விடுகதைகள்)

Post by பானுஷபானா on Thu 23 Jan 2014 - 9:43

rammalar wrote:-
விடுகதைகளுக்கு க்ளூ...
-
1) ரோஜாவுக்கு பாதுகாப்பு...- முள்

4) லேடீஸ் ஃபிங்கர் -வெண்டைக்காய்
-
5) ....காட்டுப் பொம்மை -சோளம்
-
8) உரிக்க உரிக்க ஒன்றுமில்லை.. -வெங்காயம்
-
9) ...நாதன் துணை தெரியல
-
10) கோமாதாவின்... பசு மடி
-
விடை சொல்ல முயற்சியுங்கள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஒற்றைத் தலையனுக்கு இரட்டைப் பல் - (விடுகதைகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum