Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆண்களே! இதோ உங்கள் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கும் இயற்கை வழிகள்!
2 posters
Page 1 of 1
ஆண்களே! இதோ உங்கள் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கும் இயற்கை வழிகள்!
அழகைக் கெடுக்கும் கருவளையம் பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் தான் ஏற்படுகிறது. ஆனால் ஆண்கள் அவர்களுக்கு ஏற்படும் கருவளையத்தைப் பற்றி கவலை கொள்கிறார்களே தவிர, அதை போக்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவதில்லை. ஏனெனில் ஆண்களுக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. இருப்பினும் தற்போதைய ஆண்களுக்கு தங்கள் அழகின் மீது அதிக அக்கறை இருப்பதால், தங்களின் அழகை அதிகரிக்கும் பல வழிகளை தேடுகின்றனர். பொதுவாக ஆண்களின் அழகை கெடுக்குமாறு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். இந்த கருவளையமானது, அதிகப்படியான சோர்வு, வெயிலில் அதிகமாக சுற்றுவது, மன அழுத்தத்தினால் இரவு நேரத்தில் சரியான தூக்கத்தை மேற்கொள்ளாதது மற்றும் தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்காதாலும் ஏற்படும். இத்தகையவற்றை ஆண்கள் தான் அதிகம் மேற்கொள்வார்கள். ஆகவே தான் அவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது. ஷேவிங் செய்த பிறகு சருமம் மென்மையா இல்லையா? அப்ப இத ட்ரை பண்ணுங்க... ஆகவே கருவளையத்தை எப்படி போக்குவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் ஆண்களுக்காக தமிழ் போல்ட் ஸ்கை, அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் எளிதில் போக்குமாறான சில இயற்கை வழிகளை கொடுத்துள்ளது. அது என்னவென்று படித்து, அவற்றை தவறாமல் மேற்கொண்டு வந்தால், நிச்சயம் கருவளையத்தில் இருந்து விலகி இருக்கலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
தண்ணீர்
கருவளையம் வர ஆரம்பித்தால், உடலில் நீர்ச்சத்தின் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம். எனவே தினமும் போதிய அளவில் தண்ணீர் பருகி வந்தால், அது கருவளையத்தைப் போக்குவதோடு, உடலையும் வறட்சியின்றி வைத்துக் கொள்ளும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
தூக்கம்
ஒருவர் போதிய தூக்கத்தை மேற்கொள்ளவில்லை என்றால், அதை அவர்களது கண்களைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம். எப்படியெனில் ஒரு நாள் சரியாக தூங்காவிட்டாலும், மறுநாள் காலையில் உடனே கண்களைச் சுற்றி கருவளையம் வந்துவிடும். எனவே இரவு நேரத்தில் நன்கு கண்களுக்கு ஓய்வு கொடுக்க, நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு ஒருவர் 7-8 மணிநேரம் தவறாமல் தூங்க வேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
டீ பேக்
இது மற்றொரு அருமையான கருவளையத்தைப் போக்கும் இயற்கை வழி. அதற்கு காலையில் டீ பேக் கொண்டு டீ போட்ட பின், அந்த டீ பேக்கை சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து, பின் அதனை அறை வெப்பநிலையில் காய வைத்து, பின்பு அதனை கண்களின் மேல் வைத்து வர வேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
தக்காளி
அனைத்து வீடுகளிலும் நிச்சயம் தக்காளி இருக்கும். அந்த தக்காளியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, பின் அந்த கலவையை கண்களின் மேல் வைத்து 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தைப் போக்கலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெய் கூட ஒரு சூப்பரான கருவளையத்தைப் போக்கக்கூடிய பொருள். அதற்கு தினமும் இரவில் படுக்கும் போது பாதாம் எண்ணெய் கொண்டு முகம் மற்றும் கண்களைச் சுற்றி நன்கு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஆலிவ் ஆயில்
வீட்டில் பாதாம் எண்ணெய் இல்லாவிட்டால், ஆலிவ் ஆயில் இருந்தால், அதனைக் கூட பயன்படுத்தலாம். இதனால் கருவளையம் நீங்குவதோடு, முகமும் பொலிவோடு மென்மையாக இருக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆண்களே! இதோ உங்கள் கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கும் இயற்கை வழிகள்!
தகவலுக்கு நன்றி அண்ணா
Similar topics
» மன இறுக்கத்தை போக்கும் வழிகள்
» முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள்
» பல் வலியைப் போக்கும் இயற்கை வைத்தியம்
» மூக்கடைப்பை போக்கும் இயற்கை நிவாரணிகள்!!!
» பாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்.
» முகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள்
» பல் வலியைப் போக்கும் இயற்கை வைத்தியம்
» மூக்கடைப்பை போக்கும் இயற்கை நிவாரணிகள்!!!
» பாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum