சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

 "த கார்டியனு'க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக விக்கிலீக்ஸ் அச்சுறுத்தல்   Khan11

"த கார்டியனு'க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக விக்கிலீக்ஸ் அச்சுறுத்தல்

Go down

 "த கார்டியனு'க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக விக்கிலீக்ஸ் அச்சுறுத்தல்   Empty "த கார்டியனு'க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக விக்கிலீக்ஸ் அச்சுறுத்தல்

Post by நண்பன் Mon 14 Feb 2011 - 22:44


பிரிட்டனின் முன்னணிப் பத்திரிகைகளான "த கார்டியன்', "லண்டன் டெய்லி' என்பனவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

பிரிட்டனின் முக்கிய பத்திரிகைகளான "த கார்டியன்', "லண்டன் டெய்லி' என்பவற்றின் சிரேஷ்ட செய்தியாளர்களினால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட நூலில் விக்கிலீக்ஸ் இணையத்தள ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ் மற்றும் அவரது முன்னாள் சகாக்களுக்கிடையில் சர்ச்சைகள் நிலவுவதாகக் குறிப்பிடப்பட்டமையானது தம்மை அவமதிப்பதாக உள்ளதாகக் கருதியே குறித்த பத்திரிகைகள் மீது விக்கிலீக்ஸ் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

இரகசியத் தகவல்களைத் திரட்டித் தந்த முன்னாள் படைவீரர் கொல்லப்படலாம்' என ஜூலியன் அசாஞ் கருதியதாக "த கார்டியனால்' வெளியிடப்பட்டுள்ள நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அசாஞ் கோபம் மிக்கவர் எனவும் சபலபுத்தியுடையவர் எனவும் அந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதேவேளை, "த கார்டியனின் நூலில் அவதூறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விக்கிலீக்ஸ் டுவிட்டரில் அனுப்பப்பட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"த கார்டியன்', "த நியூயோர்க் ரைம்ஸ்' என்பன விக்கிலீக்ஸினால் வெளியிடப்பட்ட இரகசிய ஆவணங்கள் தொடர்பான செய்திகளை ஒரே நேரத்தில் வெளியிட்ட போதிலும் ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் கூட்டுப் படைகளினால் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதான சம்பவத்தை "த கார்டியன்' பத்திரிகை தனது முதற்பக்கத்தில் பிரசுரித்ததைத் தொடர்ந்து "த நியூயோர்க் ரைம்ஸ்' பத்திரிகையானது அதிலிருந்து முரண்பட்டது. அத்துடன் கடந்த வாரம் இப்பத்திரிகையின் ஆசிரியர் பில் கில்லரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட நூலில் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டவர்களின் தொகை மிகக் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இது தொடர்பாக "த கார்டியன்' தனது நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை.

விக்கிலீக்ஸினால் விடுக்கப்பட்டுள்ள சட்ட அச்சுறுத்தல் தொடர்பாக அறிந்துள்ளதாகவும் ஆனால் அது தொடர்பான ஆவணங்களை இதுவரை பெறவில்லையெனவும் " த கார்டியன்' பத்திரிகையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வாறான அச்சுறுத்தல் தொடர்பாக நாம் எதையும் இழக்கப்போவதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியன்எக்ஸ்பிரஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» கட்டாயத் திருமணங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : சுவிஸ் அரசாங்கம்
» தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க சட்ட நடவடிக்கை
» யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை அவசியம்
» கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று..
» சட்டத்தை கையிலெடுக்கும் பொதுமக்கள் மீது சட்ட நடவடிக்கை: கோத்தபாய

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum