Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
யார் உயரத்தைப் பார்த்தால் பொறாமை வருகிறது? – லட்சுமி மேனன்
3 posters
Page 1 of 1
யார் உயரத்தைப் பார்த்தால் பொறாமை வருகிறது? – லட்சுமி மேனன்
--
ஆள் மட்டுமல்ல, லட்சுமினேனனின் வளர்ச்சியும் குறுகிய
காலத்தில் மிக உயரம் தான். 11ம் வகுப்பு படித்தாலும்
டாக்ஸ் கட்டும் ஒரே பள்ளி மாணவி இவராகத்தான் இருக்க
முடியும். “தமிழ்நாட்டுக்கு வந்துள்ள கேரள மகாலட்சுமி’
என்று லட்சுமி மேனனைக் கிண்டல் செய்பவர்கள் ஏராளம்
-
நடிப்பு என்ற பெயரில் ஸ்கூலுக்கு மட்டம் போடுவது ஜாலிதானே?
-
அய்யோ நான் அந்தளவு கெட்ட பொண்ணு இல்ல. கொஞ்சம் நல்ல
பொண்ணுதான். பரீட்சை நேரத்தில் ஷûட்டிங் இருந்தால் ரத்து
செய்துவிடுவேன். படத்தில் நடிக்க சம்மதிக்கும்போதே இதை
நானும், அம்மாவும் சொல்லிவிடுவோம். சினிமா வெற்றிப்பெற்றால்
மட்டுமே பேசப்படுவோம். தோல்வி அடைந்தால் தூக்கி வீசப்படுவோம்
என்பதை புரிந்து கொண்டு இருக்கிறேன். அதனால் படிப்பு என்பது
நிரந்தரம். அதை அம்மா தினமும் ஒரு முறையாவது சொல்லிவிடுவார்.
யார் உயரத்தைப் பார்த்தால் பொறாமை வருகிறது?
-
என்னுடைய உயரமே பல நேரங்களில் சிக்கலாக இருக்கிறது.
இதில் நான் எப்படி மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படுவேன்?
இதுவரை நான் நடித்தப் படங்களில் எனக்கு சரியான பொருத்தம்
விஷால்தான். உயரம் குறைந்தவர்களுடன் நடிக்கும்போது
நிறையவே மெனக்கெட வேண்டியிருக்கிறது.
ஆனால் அங்கே அது ஒரு பிரச்சனையாக அலசப்படுவதில்லை.
அதிக உயரமான அனுஷ்கா, சூர்யாவுடன் நடித்த வெற்றிப்
படங்களைத் தரவில்லையா? உயரத்தைவிட வளர்ச்சியின் உயரமே
கவனிக்கப்படுகிறது.
====================================
நன்றி:- வனராஜன்
மங்கையர் மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum