சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து… Khan11

ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து…

5 posters

Go down

ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து… Empty ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து…

Post by rammalar Mon 3 Feb 2014 - 20:00

ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து… 1231620_520872694653863_841130083_n
-


2500 காலன் தண்ணீரை 50 அடி உயரம் பம்ப் செய்யலாம்.

40 வாட் விளக்கை 25 மணி நேரம் எரிக்கலாம்.

60 துண்டு ரொட்டிகளை வாட்டிச் சமைக்கலாம்.

நான்கு பேருக்கு சிற்றுண்டி தயார் செய்யலாம்.

ஆறு காலன் வெந்நீர் போட்டுக் குளிக்கலாம்.
-
ஆறு மணி நேரம் தரையைப் பாலிஷ் செய்யவோ
சுத்தம் செய்யவோ உபயோகிக்கலாம்.
-

ஒரு தையல் மிஷினை 20 மணி நேரம் ஓட்டலாம்.

ஒரு சலவை மிஷினில் ஆறு பேர்களுடைய உடையை
இரண்டு வாரங்களுக்கு வெளுக்கச் செய்யலாம்.
-
தலைக்கு மேல் சுற்றும் மின் விசிறியை 10 மணி நேரம் உபயோகிக்கலாம்.

180 பவுண்டு வெண்ணை எடுக்கலாம்.

2500 பால் புட்டிகளைக் கழுவலாம்.

இரண்டு காலன் தண்ணீரைக் கொதிக்க வைக்கலாம்.

பத்து பவுண்டு ஐஸ் கட்டி செய்யலாம்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து… Empty Re: ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து…

Post by பானுஷபானா Tue 4 Feb 2014 - 14:25

அருமையான பகிர்வு நன்றி அண்ணா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து… Empty Re: ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து…

Post by Nisha Tue 4 Feb 2014 - 17:33

ஒரு யுனிட் மின்சாரம்  பாவித்தால்  எவ்வளவு  மின் கட்டணம் வரும்..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து… Empty Re: ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து…

Post by *சம்ஸ் Tue 4 Feb 2014 - 17:58

Nisha wrote:ஒரு யுனிட் மின்சாரம்  பாவித்தால்  எவ்வளவு  மின் கட்டணம் வரும்..
இன்று அதிக கவலை கொள்ளும் பிரதான விடயங்களில் ஒன்று  மின்சரா கட்டனம்தான்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து… Empty Re: ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து…

Post by Nisha Tue 4 Feb 2014 - 18:10

*சம்ஸ் wrote:
Nisha wrote:ஒரு யுனிட் மின்சாரம்  பாவித்தால்  எவ்வளவு  மின் கட்டணம் வரும்..
இன்று அதிக கவலை கொள்ளும் பிரதான விடயங்களில் ஒன்று  மினசார கட்டணம் தான்

ஆம்,  மின் கட்டணம்  ரெம்ப பயமுறுத்தும்  ஒன்றாகி விட்டது. அதே நேரம் மின்சாரம்  இல்லாது போனால் ஒருவேளை  சோறுசமைக்கவும் டீ போடவும்  கூட முடியாது கஷ்டமாகவும் இருக்கிறது.

நம்மூரில் முன்னர் இருந்தது போல் உமி, தவிட்டு , விறகு அடுப்பு தேடி போகலாமான்னு  யோசிக்க ஆரம்பித்திருக்கோம்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து… Empty Re: ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து…

Post by *சம்ஸ் Tue 4 Feb 2014 - 18:20

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:ஒரு யுனிட் மின்சாரம்  பாவித்தால்  எவ்வளவு  மின் கட்டணம் வரும்..
இன்று அதிக கவலை கொள்ளும் பிரதான விடயங்களில் ஒன்று  மினசார கட்டணம் தான்

ஆம்,  மின் கட்டணம்  ரெம்ப பயமுறுத்தும்  ஒன்றாகி விட்டது. அதே நேரம் மின்சாரம்  இல்லாது போனால் ஒருவேளை  சோறுசமைக்கவும் டீ போடவும்  கூட முடியாது கஷ்டமாகவும் இருக்கிறது.

நம்மூரில் முன்னர் இருந்தது போல் உமி, தவிட்டு , விறகு அடுப்பு தேடி போகலாமான்னு  யோசிக்க ஆரம்பித்திருக்கோம்.
 !_ இன்று காலத்தின் கட்டாயமாகி விட்டது மின்சாரம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து… Empty Re: ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து…

Post by Muthumohamed Tue 4 Feb 2014 - 20:46

தகவலுக்கு நன்றி அய்யா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து… Empty Re: ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து…

Post by பானுஷபானா Wed 5 Feb 2014 - 9:38

Nisha wrote:ஒரு யுனிட் மின்சாரம்  பாவித்தால்  எவ்வளவு  மின் கட்டணம் வரும்..

100 வாட்ஸ் பல்ப் ஒரு மணி நேரம் எரிந்தால் ஒரு யூனிட் ஆகும். ஒரு யூனிட்டுக்கு அரசு வசூலிக்கும் தொகை 30, 50 பைசாவிலிருந்து ஆரம்பிக்கும். ஆனால் ஒரு வீட்டில் எவ்வளவு யூனிட் உபயோகிக்கிறார்கள் என்பதை பொறுத்தும் ஒரு யூனிட்டுக்கு காசு அதிகமாகும்.

வாடகை வீடுக்கு காசு அதிகமாகும். வீட்டு உரிமையாளர்கள் தான் அதை நிர்ணயிப்பார்கள்.

நான் ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் தருகிறேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து… Empty Re: ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து…

Post by *சம்ஸ் Wed 5 Feb 2014 - 10:03

பானுஷபானா wrote:
Nisha wrote:ஒரு யுனிட் மின்சாரம்  பாவித்தால்  எவ்வளவு  மின் கட்டணம் வரும்..

100 வாட்ஸ் பல்ப் ஒரு மணி நேரம் எரிந்தால் ஒரு யூனிட் ஆகும். ஒரு யூனிட்டுக்கு அரசு வசூலிக்கும் தொகை 30,  50 பைசாவிலிருந்து ஆரம்பிக்கும். ஆனால் ஒரு வீட்டில் எவ்வளவு யூனிட் உபயோகிக்கிறார்கள் என்பதை பொறுத்தும் ஒரு யூனிட்டுக்கு காசு அதிகமாகும்.

வாடகை வீடுக்கு காசு அதிகமாகும். வீட்டு உரிமையாளர்கள் தான் அதை நிர்ணயிப்பார்கள்.

நான் ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் தருகிறேன்
அடடா  !_  !_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து… Empty Re: ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum