Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிரிக்கவும் சிந்திக்கவும்...
4 posters
Page 1 of 1
சிரிக்கவும் சிந்திக்கவும்...
சர்க்கஸ் முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கிறேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான்.
இரக்கப்பட்ட முதலாளி, இங்கு உனக்குத் தருவது போல வேலை எதுவும் இல்லை. சர்க்கசில் இருந்த கொரில்லா குரங்கு ஒன்று இறந்து விட்டது. அந்தக் கொரில்லாவின் தோலை போர்த்திக் கொண்டு நீ கொரில்லா போல நடி சர்க்கசைப் பார்க்கும் எல்லாரும் உன்னை உண்மையான கொரில்லா என்றே நினைத்துக் கொள்வார்கள். நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார். அவனும் ஒப்புக் கொண்டான்.
சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாவைப் போல வந்த அவன் கம்பிகளில் தாவி விளையாடினான்.பிடி தவறிய அவன் சிங்கத்தின் கூண்டருகே விழுந்தான். சிங்கம் அவனை நெருங்கியது.பயந்து போன அவன், ஐயோ! சிங்கம்! என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறினான்.
உடனே அந்தச் சிங்கம், முட்டாளே! வாயை மூடு. இப்படி நீ அலறினால் நாம் எல்லோரும் வேலையை இழக்க வேண்டி இருக்கும் என்று மெல்லிய குரலில் சொன்னது.
திமிங்ஸ் சுட்டதை மீனு சுட்டது..!

மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிக்கவும் சிந்திக்கவும்...
ஒரு மெக்கானிக் காரின் எஞ்சினை கழற்றி பழுது பார்க்கும்பொழுது அவ்வழியே அவ்வூரின் தலைசிறந்த இதயநோய் நிபுணர் வருவதைக் கண்டார்.
அவரிடம் சென்று " டாக்டர்! உங்ககிட்ட ஒரு கேள்வி. இங்க பாருங்க.. நானும் வண்டியோட இதயம், எஞ்சினை தான் பழுது பார்க்கிறேன். வால்வ் ரிப்பேர் பண்றேன். ஆனா ஒரே மாதிரி வேல பார்த்தும் உங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பணம் கிடைக்குது?"
டாக்டர் சொன்னார்...
"எஞ்சின் ஓடும் போது பழுது பார்க்க முயன்று
பார்..தெரியும்"
அவரிடம் சென்று " டாக்டர்! உங்ககிட்ட ஒரு கேள்வி. இங்க பாருங்க.. நானும் வண்டியோட இதயம், எஞ்சினை தான் பழுது பார்க்கிறேன். வால்வ் ரிப்பேர் பண்றேன். ஆனா ஒரே மாதிரி வேல பார்த்தும் உங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பணம் கிடைக்குது?"
டாக்டர் சொன்னார்...
"எஞ்சின் ஓடும் போது பழுது பார்க்க முயன்று
பார்..தெரியும்"
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிக்கவும் சிந்திக்கவும்...
நள்ளிரவில் அந்த நகரத்திற்கு வந்த ஒருவன் தங்குவதற்கு அறை தேடி அலைந்தான். எங்கும் கிடைக்கவில்லை. ஒரு விடுதியிலிருந்து அவன் ஏமாற்றத்துடன் திரும்பும்போது அங்கிருந்த பொறுப்பாளர்.
இரவு உங்களுக்காக இரு படுக்கைகள் கொண்ட அறை. அதில் ஒரு படுக்கையில் பெண்மணி ஒருத்தி தூங்கிக் கொண்டிருக்கிறாள். அவளை எக்காரணம் கொண்டும் எழுப்ப மாட்டேன் என்றால் இன்னொரு படுக்கையில் நீங்கள் இன்றிரவு அமைதியாகத் தூங்கலாம் என்றார்.
அவனும் அந்த அறையில் தங்க ஒப்புக் கொண்டான்.
20 நிமிடம் கழித்துக் கீழே ஒடி வந்தான் அவன்.
சார்இ அந்தப் படுக்கையில் படுத்திருந்த பெண் இறந்து கிடக்கிறாள் என்று அலறினான் அவன்.
நான்தான் உங்களுக்கு முன்னமேயே சொன்னேனே நீங்கள் அந்த
படுக்கையில் இருக்கும் பெண்மணியை தொந்தரவு செய்யாத வரையில்
நிம்மதியாக தூங்கலாம் என்றார் பொறுப்பாளர்
இரவு உங்களுக்காக இரு படுக்கைகள் கொண்ட அறை. அதில் ஒரு படுக்கையில் பெண்மணி ஒருத்தி தூங்கிக் கொண்டிருக்கிறாள். அவளை எக்காரணம் கொண்டும் எழுப்ப மாட்டேன் என்றால் இன்னொரு படுக்கையில் நீங்கள் இன்றிரவு அமைதியாகத் தூங்கலாம் என்றார்.
அவனும் அந்த அறையில் தங்க ஒப்புக் கொண்டான்.
20 நிமிடம் கழித்துக் கீழே ஒடி வந்தான் அவன்.
சார்இ அந்தப் படுக்கையில் படுத்திருந்த பெண் இறந்து கிடக்கிறாள் என்று அலறினான் அவன்.
நான்தான் உங்களுக்கு முன்னமேயே சொன்னேனே நீங்கள் அந்த
படுக்கையில் இருக்கும் பெண்மணியை தொந்தரவு செய்யாத வரையில்
நிம்மதியாக தூங்கலாம் என்றார் பொறுப்பாளர்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிக்கவும் சிந்திக்கவும்...
பலே..அருமை..
எனக்கும் மூளை இருக்கு என உணர்த்திய மீனுவுக்கு ஜெ..ஜெ..ஜெ..
எனக்கும் மூளை இருக்கு என உணர்த்திய மீனுவுக்கு ஜெ..ஜெ..ஜெ..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிரிக்கவும் சிந்திக்கவும்...
மீனு wrote:ஒரு மெக்கானிக் காரின் எஞ்சினை கழற்றி பழுது பார்க்கும்பொழுது அவ்வழியே அவ்வூரின் தலைசிறந்த இதயநோய் நிபுணர் வருவதைக் கண்டார்.
அவரிடம் சென்று " டாக்டர்! உங்ககிட்ட ஒரு கேள்வி. இங்க பாருங்க.. நானும் வண்டியோட இதயம், எஞ்சினை தான் பழுது பார்க்கிறேன். வால்வ் ரிப்பேர் பண்றேன். ஆனா ஒரே மாதிரி வேல பார்த்தும் உங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பணம் கிடைக்குது?"
டாக்டர் சொன்னார்...
"எஞ்சின் ஓடும் போது பழுது பார்க்க முயன்று
பார்..தெரியும்"
அருமையான பதில்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிரிக்கவும் சிந்திக்கவும்...
3வது சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிரிக்கவும் சிந்திக்கவும்...
அப்படியா? நன்றி மீனுஅச்சலா wrote:பலே..அருமை..
எனக்கும் மூளை இருக்கு என உணர்த்திய மீனுவுக்கு ஜெ..ஜெ..ஜெ..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கவும் சிந்திக்கவும்...
அப்போ உங்களுக்கு இருக்கா...!அச்சலா wrote:பலே..அருமை..
எனக்கும் மூளை இருக்கு என உணர்த்திய மீனுவுக்கு ஜெ..ஜெ..ஜெ..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிக்கவும் சிந்திக்கவும்...
^)பானுஷபானா wrote:மீனு wrote:ஒரு மெக்கானிக் காரின் எஞ்சினை கழற்றி பழுது பார்க்கும்பொழுது அவ்வழியே அவ்வூரின் தலைசிறந்த இதயநோய் நிபுணர் வருவதைக் கண்டார்.
அவரிடம் சென்று " டாக்டர்! உங்ககிட்ட ஒரு கேள்வி. இங்க பாருங்க.. நானும் வண்டியோட இதயம், எஞ்சினை தான் பழுது பார்க்கிறேன். வால்வ் ரிப்பேர் பண்றேன். ஆனா ஒரே மாதிரி வேல பார்த்தும் உங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பணம் கிடைக்குது?"
டாக்டர் சொன்னார்...
"எஞ்சின் ஓடும் போது பழுது பார்க்க முயன்று
பார்..தெரியும்"
அருமையான பதில்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிக்கவும் சிந்திக்கவும்...
:/பானுஷபானா wrote:3வது சூப்பர்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிக்கவும் சிந்திக்கவும்...
சபாஷ் நல்ல கோள்வி :joint:மீனு wrote:அப்போ உங்களுக்கு இருக்கா...!அச்சலா wrote:பலே..அருமை..
எனக்கும் மூளை இருக்கு என உணர்த்திய மீனுவுக்கு ஜெ..ஜெ..ஜெ..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கவும் சிந்திக்கவும்...
:”@:*சம்ஸ் wrote:அப்படியா? நன்றி மீனுஅச்சலா wrote:பலே..அருமை..
எனக்கும் மூளை இருக்கு என உணர்த்திய மீனுவுக்கு ஜெ..ஜெ..ஜெ..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிக்கவும் சிந்திக்கவும்...
அப்படி என்ன கேட்டுப்புட்டன்... எடுத்தா கொடுக்குறீங்கள் ))&*சம்ஸ் wrote:சபாஷ் நல்ல கேள்வி :joint:மீனு wrote:அப்போ உங்களுக்கு இருக்கா...!அச்சலா wrote:பலே..அருமை..
எனக்கும் மூளை இருக்கு என உணர்த்திய மீனுவுக்கு ஜெ..ஜெ..ஜெ..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிக்கவும் சிந்திக்கவும்...
உண்மைய சொன்னேன் மீனு !_மீனு wrote:அப்படி என்ன கேட்டுப்புட்டன்... எடுத்தா கொடுக்குறீங்கள் ))&*சம்ஸ் wrote:சபாஷ் நல்ல கேள்வி :joint:மீனு wrote:அப்போ உங்களுக்கு இருக்கா...!அச்சலா wrote:பலே..அருமை..
எனக்கும் மூளை இருக்கு என உணர்த்திய மீனுவுக்கு ஜெ..ஜெ..ஜெ..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கவும் சிந்திக்கவும்...
எது உண்மை (_*சம்ஸ் wrote:உண்மைய சொன்னேன் மீனு !_மீனு wrote:அப்படி என்ன கேட்டுப்புட்டன்... எடுத்தா கொடுக்குறீங்கள் ))&*சம்ஸ் wrote:சபாஷ் நல்ல கேள்வி :joint:மீனு wrote:அப்போ உங்களுக்கு இருக்கா...!அச்சலா wrote:பலே..அருமை..
எனக்கும் மூளை இருக்கு என உணர்த்திய மீனுவுக்கு ஜெ..ஜெ..ஜெ..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிக்கவும் சிந்திக்கவும்...
எதை சொன்னீரோ அதை சொன்னேன் !_மீனு wrote:எது உண்மை (_*சம்ஸ் wrote:உண்மைய சொன்னேன் மீனு !_மீனு wrote:அப்படி என்ன கேட்டுப்புட்டன்... எடுத்தா கொடுக்குறீங்கள் ))&*சம்ஸ் wrote:சபாஷ் நல்ல கேள்வி :joint:மீனு wrote:அப்போ உங்களுக்கு இருக்கா...!அச்சலா wrote:பலே..அருமை..
எனக்கும் மூளை இருக்கு என உணர்த்திய மீனுவுக்கு ஜெ..ஜெ..ஜெ..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கவும் சிந்திக்கவும்...
ஆமா நான் எத சொன்னேன்...?*சம்ஸ் wrote:எதை சொன்னீரோ அதை சொன்னேன் !_மீனு wrote:எது உண்மை (_*சம்ஸ் wrote:உண்மைய சொன்னேன் மீனு !_மீனு wrote:அப்படி என்ன கேட்டுப்புட்டன்... எடுத்தா கொடுக்குறீங்கள் ))&*சம்ஸ் wrote:சபாஷ் நல்ல கேள்வி :joint:மீனு wrote:அப்போ உங்களுக்கு இருக்கா...!அச்சலா wrote:பலே..அருமை..
எனக்கும் மூளை இருக்கு என உணர்த்திய மீனுவுக்கு ஜெ..ஜெ..ஜெ..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» சிரிக்கவும் சிந்திக்கவும் சில புகைப்படங்கள்
» சிரிக்கவும் சிந்திக்கவும் இந்தப் படங்கள்.
» டென்சனா இருகிங்களா ? இதை படிங்க கண்டிப்பாக சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் !!
» அழமுடிஞ்சவனாலதான் மனம்விட்டு சிரிக்கவும் முடியும்..! - இறையன்பு
» குழந்தைகள் மனதை நாமே பாழ்படுத்தலாமா.... பெற்றோர்களே சிந்திக்கவும்!...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum