Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தாகூரின் பிரார்த்தனை
2 posters
Page 1 of 1
தாகூரின் பிரார்த்தனை
-
கடவுளிடம் மனிதர்களின் பிரார்த்தனை பலவிதமாக
இருக்கும். என்னை காப்பாற்று, என் மக்களைக்
காப்பாற்று, எனக்கு இதை கொடு, அருள் கொடு,
பணக்காரனாக்கு, நோயிலிருந்து காப்பாற்று என
பலர் பலவிதமாக பிரார்த்தனை செய்வார்கள்.
-
ஆனால், வங்கதேசக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின்
பிரார்த்தனையைப் பாருங்கள்.
-
* இறைவா, அபாயங்களிலிருந்து என்னைப் பாதுகாக்கும்படி
உன்னிடம் நான் பிரார்த்திக்க மாட்டேன். ஆனால்,
அபாயங்களை எதிர்நோக்கும் பயமற்ற தன்மையை
எனக்குக் கொடு
-
* என் வேதனைகளையும் வலிமைகளையும் மறக்கும்படி
செய் என உன்னைக் கெஞ்ச மாட்டேன். ஆனால்,
அவற்றை வெல்லும் இதயத்தை எனக்குக் கொடு.
-
* வாழ்க்கைப் போராட்டத்தில் நான் துணைவர்களை
நாடி நிற்க வேண்டாம். எனக்கு சொந்த பலத்திலேயே
போராட அருள் புரிவாயாக.
-
* பொறுமை இல்லாத பயத்தில் என்னைப் பதறவிடாதே.
ஆனால், என்னுடைய சுதந்திரத்தைக் காக்கத் தேவையான
பொறுமையைக் கொடு.
-
* வெற்றியை மட்டும் உன்னிடம் யாசித்துப் பெறும்
கோழையாக என்னை ஆக்கிவிடாதே. என்னுடைய
தோல்விகளையும் உன்னுடைய அருளால் வெற்றி
வாய்ப்பாக மாற்றி அருள் புரிவாயாக.
-
நமது அன்றாட பிரார்த்தனையும் இம்மாதிரியாக இருக்கட்டுமே
-
——————————–
- எஸ். ஆஷாதேவி, சென்னை
நன்றி: மங்கையர் மலர்
கடவுளிடம் மனிதர்களின் பிரார்த்தனை பலவிதமாக
இருக்கும். என்னை காப்பாற்று, என் மக்களைக்
காப்பாற்று, எனக்கு இதை கொடு, அருள் கொடு,
பணக்காரனாக்கு, நோயிலிருந்து காப்பாற்று என
பலர் பலவிதமாக பிரார்த்தனை செய்வார்கள்.
-
ஆனால், வங்கதேசக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின்
பிரார்த்தனையைப் பாருங்கள்.
-
* இறைவா, அபாயங்களிலிருந்து என்னைப் பாதுகாக்கும்படி
உன்னிடம் நான் பிரார்த்திக்க மாட்டேன். ஆனால்,
அபாயங்களை எதிர்நோக்கும் பயமற்ற தன்மையை
எனக்குக் கொடு
-
* என் வேதனைகளையும் வலிமைகளையும் மறக்கும்படி
செய் என உன்னைக் கெஞ்ச மாட்டேன். ஆனால்,
அவற்றை வெல்லும் இதயத்தை எனக்குக் கொடு.
-
* வாழ்க்கைப் போராட்டத்தில் நான் துணைவர்களை
நாடி நிற்க வேண்டாம். எனக்கு சொந்த பலத்திலேயே
போராட அருள் புரிவாயாக.
-
* பொறுமை இல்லாத பயத்தில் என்னைப் பதறவிடாதே.
ஆனால், என்னுடைய சுதந்திரத்தைக் காக்கத் தேவையான
பொறுமையைக் கொடு.
-
* வெற்றியை மட்டும் உன்னிடம் யாசித்துப் பெறும்
கோழையாக என்னை ஆக்கிவிடாதே. என்னுடைய
தோல்விகளையும் உன்னுடைய அருளால் வெற்றி
வாய்ப்பாக மாற்றி அருள் புரிவாயாக.
-
நமது அன்றாட பிரார்த்தனையும் இம்மாதிரியாக இருக்கட்டுமே
-
——————————–
- எஸ். ஆஷாதேவி, சென்னை
நன்றி: மங்கையர் மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: தாகூரின் பிரார்த்தனை
எங்கள் பிராத்தனை இதுவே...
பகிர்வுக்கு மிக்க நன்றி ராம்...
பகிர்வுக்கு மிக்க நன்றி ராம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum