Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நாடுகளின் பழமொழிகள்
3 posters
Page 1 of 1
நாடுகளின் பழமொழிகள்
வெளியே வருவதற்கு வழியைத் தெரிந்துகொண்டு உள்ளே செல்.
-அரேபியா
* ஆயிரம் உபதேசங்களைவிட ஓர் அனுபவம் பாடம் கற்பிக்கும்.
-துருக்கி
* உனக்காகப் பொய் சொல்பவன், உனக்கு
எதிராகவும் சொல்வான்.
-அமெரிக்கா
* எது நன்மை என்பது அதை இழந்தால்தான்
தெரியும்.
-ஸ்பெயின்
* சிரிக்கும் நேரத்தில் எல்லாம் ஓர் ஆணி உங்கள் சவப்பெட்டியில் இருந்து நீக்கப்படுகிறது.
-இத்தாலி
* ஒரு திறமைசாலியின் பின்னணியில் பல
திறமைசாலிகளின் உழைப்பு உள்ளது.
-சீனா
* ஆத்திரத்தில் கத்துபவர்களுக்குச் சரியான
பதிலடி நாம் மௌனமாக இருப்பதே.
-ஜெர்மனி
* தூக்கி எறிகிற குதிரையைவிடச் சுமக்கிற கழுதை மேல்.
-ருமேனியா
* அதிர்ஷ்டம் செய்தவர்க்குத்தான் பிறக்கும்
முதல் குழந்தை பெண்ணாக இருக்கும்.
-போர்ச்சுக்கல்
* அன்புக்கு உற்பத்தி ஸ்தானம் அன்னை.
-ஆப்பிரிக்கா
தொகுப்பு: ரா. கோவிந்தராசு, சேலம்.
-அரேபியா
* ஆயிரம் உபதேசங்களைவிட ஓர் அனுபவம் பாடம் கற்பிக்கும்.
-துருக்கி
* உனக்காகப் பொய் சொல்பவன், உனக்கு
எதிராகவும் சொல்வான்.
-அமெரிக்கா
* எது நன்மை என்பது அதை இழந்தால்தான்
தெரியும்.
-ஸ்பெயின்
* சிரிக்கும் நேரத்தில் எல்லாம் ஓர் ஆணி உங்கள் சவப்பெட்டியில் இருந்து நீக்கப்படுகிறது.
-இத்தாலி
* ஒரு திறமைசாலியின் பின்னணியில் பல
திறமைசாலிகளின் உழைப்பு உள்ளது.
-சீனா
* ஆத்திரத்தில் கத்துபவர்களுக்குச் சரியான
பதிலடி நாம் மௌனமாக இருப்பதே.
-ஜெர்மனி
* தூக்கி எறிகிற குதிரையைவிடச் சுமக்கிற கழுதை மேல்.
-ருமேனியா
* அதிர்ஷ்டம் செய்தவர்க்குத்தான் பிறக்கும்
முதல் குழந்தை பெண்ணாக இருக்கும்.
-போர்ச்சுக்கல்
* அன்புக்கு உற்பத்தி ஸ்தானம் அன்னை.
-ஆப்பிரிக்கா
தொகுப்பு: ரா. கோவிந்தராசு, சேலம்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நாடுகளின் பழமொழிகள்
அனைத்தும் அருமையாக உள்ளன.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நாடுகளின் பழமொழிகள்
அதிர்ஷ்டம் உள்ளவர்க்குத்தான் பிறக்கும்
முதல் குழந்தை பெண்ணாக இருக்கும்.
*_ *_ *_
முதல் குழந்தை பெண்ணாக இருக்கும்.
*_ *_ *_
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: நாடுகளின் பழமொழிகள்
ஏன் இப்படி விவரித ஆசை..மீனு wrote:அதிர்ஷ்டம் உள்ளவர்க்குத்தான் பிறக்கும்
முதல் குழந்தை பெண்ணாக இருக்கும்.
*_ *_ *_
ஆண் பிறக்க கூடாதா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» உலக நாடுகளின் பரப்பளவு
» பழமொழிகள் -1
» நாடுகளின் தேசிய சின்னங்கள்
» நாடுகளின் தேசிய மலர்கள்!
» பழமொழிகள் -3
» பழமொழிகள் -1
» நாடுகளின் தேசிய சின்னங்கள்
» நாடுகளின் தேசிய மலர்கள்!
» பழமொழிகள் -3
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum