சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

குழந்தையின் முன் செய்யக் கூடாதவை... Khan11

குழந்தையின் முன் செய்யக் கூடாதவை...

3 posters

Go down

குழந்தையின் முன் செய்யக் கூடாதவை... Empty குழந்தையின் முன் செய்யக் கூடாதவை...

Post by ராகவா Sun 9 Feb 2014 - 13:43

பொதுவாக சிறிய குடும்பங்களில் எளிதாக நடக்கும் சின்ன சின்ன தவறுகள் கூட குழந்தையின் மனதை வெகுவாக பாதித்துவிடும். அதாவது பெற்றோர் தங்களது குழந்தைகளின் முன் செய்யக் கூடாத சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

வீட்டில், ஆண் - பெண் என்ற வேறுபாட்டை பற்றி பெரிதாகப் பேசக் கூடாது. அதாவது, நான் ஆண், அதனால் இதை செய்வேன், நீ இதை செய்யக் கூடாது என்று பேசுவதை தவிர்க்க வேண்டும்.

வீட்டில் எந்த ஒரு முக்கிய முடிவையும், கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து எடுக்க வேண்டும். நான் பெண் என்பதால் அவருக்கு அடங்கிப் போகிறேன் என்ற நிலையில் தாய் பேசக் கூடாது.

குழந்தைகள் முன்பு பெற்றோர் ஆடை மாற்றுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

கணவன் - மனைவி இடையே இருக்கும் நெருக்கத்தை குழந்தைகளின் முன்பு காட்டக் கூடாது. அதாவது முத்தமிடுதல், கட்டி அணைத்தல் போன்றவற்றை.

ஆபாசமான டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பது, படிப்பது, பேசுவது போன்றவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் உள்ள தவறான உறவு முறை குறித்து குழந்தைகள் முன்பு விமர்சனம் செய்யக் கூடாது.

முக்கியமாகக் குழந்தைகள் முன்பு சண்டை போடக் கூடாது. கருத்துப் பரிமாற்றங்களை நல்ல முறையில் எடுத்துக் கூறும் போதும், சில வார்த்தைகள் குழந்தைகளை பாதிக்கலாம். எனவே, குழந்தைகள் முன்பு பெரிதாக விவாதங்களையும் தவிர்க்கலாம்.
நன்றி:மகளிர் மணி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

குழந்தையின் முன் செய்யக் கூடாதவை... Empty Re: குழந்தையின் முன் செய்யக் கூடாதவை...

Post by ahmad78 Sun 9 Feb 2014 - 16:46

பயனுள்ள தகவல்கள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குழந்தையின் முன் செய்யக் கூடாதவை... Empty Re: குழந்தையின் முன் செய்யக் கூடாதவை...

Post by rammalar Mon 10 Feb 2014 - 13:39

பயனுள்ள பகிர்வு
-
குழந்தையின் முன் செய்யக் கூடாதவை... 1559615_718555068174999_1559924551_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

குழந்தையின் முன் செய்யக் கூடாதவை... Empty Re: குழந்தையின் முன் செய்யக் கூடாதவை...

Post by ராகவா Mon 10 Feb 2014 - 16:44

rammalar wrote:பயனுள்ள பகிர்வு
-
குழந்தையின் முன் செய்யக் கூடாதவை... 1559615_718555068174999_1559924551_n
படத்திற்கு மிக்க நன்றி அண்ணா,...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

குழந்தையின் முன் செய்யக் கூடாதவை... Empty Re: குழந்தையின் முன் செய்யக் கூடாதவை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum