Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மாணவிகள் மாணவர்களை விட அதிக மதிப்பெண் பெற காரணம் ?
4 posters
Page 1 of 1
மாணவிகள் மாணவர்களை விட அதிக மதிப்பெண் பெற காரணம் ?
நேற்று இரவு நான் எனது ஆஸ்தான சிகை அலங்கார கடையில் இருந்தபோது வந்த யோசனை அதை உங்களுடன் பகிர விரும்புகிறேன் .
நானும் பார்த்துவிட்டேன் பல தேர்வுகள் ,டெஸ்ட்கள் பரிட்சைகள் எதுவாக இருந்தாலும் என் நண்பிகள் தான் முதலிடம் பிடிப்பார்கள் நான் படித்த 5 பள்ளிகளிள் ஒரு 3 -ல் இது தான் நடந்தது மிச்ச 2 -ல் ஒன்று ஆண்கள் பள்ளி மற்றொன்றில் நான் சில சமயம் எடுப்பேன் (நம்புங்கப்பா)....
நான் பல தடவை யோசித்திருக்கிறேன் ஏன் எங்களால் முடியவில்லை அவர்கள் படிப்பது எப்படி ? ஏதும் ஞானசூன்ய சூரணம் சாப்பிடுகிறார்களா என்று , ஏனென்றால் என்னோடு ஒன்றாவது படித்த அபிநயா வாக இருக்கட்டும் இரண்டாவது படித்த தீனா பிரியா, நான்காம் ஐந்தாம் ஆறாம் வகுப்பை குத்தகை கு எடுத்த ஷைனி அதிலும் நான்காம் வகுப்பில் பெண்கள் ராஜ்ஜியம் நித்யா,திவ்யா,கனகலட்சுமி [வரலாறு மிக முக்கியம் அமைச்சரே ...] (இவளின் கையெழுத்தை காட்டி காட்டி எங்களை எங்கள் ஹிஸ்டரி சத்யா மிஸ் கேவலபடுத்துவாங்க அந்த கொடுமை எப்படி சொல்றது னு தெரியல ஆனால் அவ்வளவு அழகாக இருக்கும் கையெழுத்து ) {நண்பர்கள் நண்பிகளை பற்றி தனி பதிவில் பாப்போம் }
நான் ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் பத்தாம் வகுப்பில் எங்கள் நண்பர்களால் நல்ல மதிப்பெண் எடுக்க முடிந்தது ஆனால் என் நண்பிகள் அளவுக்கு இல்லை .
இதற்காக நான் பல விஷயங்களை தேடி இணையத்தில் அழைத்தேன் அப்போது படித்த சில விஷயங்களின் தொகுப்பே இப்பதிவு ....
இப்பதிவு எழ்துவதிர்க்காக நான் நெட் ல் பலமுறை உலாவி சில விசயங்களை இங்கு பதிவுடுகிரேன்
முதலில் பெண்கள் மூளையில் உள்ள neuron structure ஐ -வைத்து பார்த்தல் சில பண்புகள் மிக தெளிவாக தெரியும் அதாவது பெண்கள் மூளை என்றும் பகுத்தறிவால் நடத்தப்படும் இதை அழகாக சுஜாதா அவர்கள் உள்ளம் கேக்குமே படத்தில் இரண்டே வரிகளில் சொல்லி இருப்பார் mind rulers என்று பெண்களையும் heart rulers என்று ஆண்களையும் ஒரு சிறு எடுத்துக்காட்டி வைத்து கதையை நகர்த்தி இருப்பார் .
இதை மிக easy பார்த்தோம் என்றால் ஒரு சிறு புதிர் அல்லது ஒரு சின்ன ஒரு தெரியாத முகவரியை கண்டுபிடிக்குமாறு வைத்து கொள்வோம் அத ஒரு ஆணிடம் கொடுத்தால் அவன் அந்த விலாசத்தை எதாவது அடையாளத்துடன் தொடர்புபடுத்தி நினைவில் வைத்து கொள்வான் for example அங்கு உள்ள ஒரு அழகான வீடு அல்லது ஒரு கோவில் போன்று எதாவது ஒன்று இது அவர்கள் யாவருமே responds to images ,pictures etc ஏறக் ஆனால் இதை ஒரு பெண்ணிடம் கொடுத்தால் அவள் தனது மனதில் எப்படி செல்ல வேண்டும் முதலில் நேராக சென்று வலது புறம் திரும்பி போன்று ஞாபகம் வைத்திருப்பாள் அதாவது they respond to verbal instructions easily.
இதை இன்னும் அழகாக சொன்னால் பிள்ளைகள் அனைவரும் மிக நன்றாக வரைவார்கள் this shows that their anlytical mind is very well developed or very well exposed. அதே சமயம் பையன்கள் மிக வேகமாக அல்ஜீப்ரா செய்வார்கள் (நான் பார்த்தவரையில்) so this shows that their logical mind is well developed.
இதையும் இன்னும் இரண்டே வரிகளில் முறை படுத்தலாம் simple ஆக சொல்ல வேண்டும் "GIRLS ARE ACCURATE BUT NOT THAT MUCH PRECISE" அதாவது பெண்கள் எதையும் நுட்பமாக செய்வார்கள் .ஆனால் பையன்கள் பார்க்கும்போது "BOYS ARE NOT ACCURATE BUT THEY ARE VERY MUCH PRECISE" இதை நீங்கள் அவர்கள் SSLC n HSC முடிவுகளில் பார்க்கலாம் அதாவது பையன்களின் பத்தாம் வகுப்பு முடிவுகள் சிறிது ஏற்ற இரக்கமே அவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகளில் காணப்படும் ஆனால் பெண்களில் சில பேருடையது பத்தாம் வகுப்பில் இருத்த முடிவுகள் பன்னிரெண்டாம் வகுப்பில் அதள பாதாளத்தில் இருக்கும் இதற்கு காரணம் "GIRLS ALWAYS TENDS STUFF THEIR FEELINGS INSIDE N INSIDE THEM" ஆனால் பையன்கள் அவ்வாறு இல்லை என்பதி நான் என் பார்வையில் பார்த்திருகிறேன் . இது ஒரு சோதனை பதிவு விமர்சனங்கள் வரவேற்கபடுகிறன .
நன்றி :என்னோடு பகிர்ந்த நண்பருக்கு மிக்க நன்றி:பிரான்ஸ் ஆரோக்கிய சாமி

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum