Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அன்பின் எனது கவிதை ரசிகர்களே
5 posters
Page 1 of 1
அன்பின் எனது கவிதை ரசிகர்களே
அன்பின் எனது கவிதை ரசிகர்களே
-----------------------------------
நீங்கள் என் மீது காட்டும் அளவற்ற அன்புக்கும்
ஊக்கிவிர்புக்கும் என்னிடம் கைமாறாய் எதுவும்
தருவதற்கு என் கவிதையை தவிர ஏதும் இல்லை
நான் ஒரு முழுநேர கவிஞர் இல்லை .என் வேலைநேரம் போக மீதி நேரத்தில் மிக ரசனையுடன் கவிதை எழுதுகிறேன் .கவிதைகள் அனைத்தும் எனது சொந்த கற்பனையே ..எனக்கு எந்த கவலையோ தாக்கமோ இல்லை .
பலர் என்னிடம் மனவேதனையுடன் நான் அதிககவலைப்படுவதாக நினைத்து மனஆறுதல் சொல்லுகிறார்கள் .இதுவே என் கவிதைக்கு கிடைத்த பெரும் பரிசு .
அண்மைக்காலம் எனது ரசிகர்கள் காட்டும் அன்பும் என்னோடு கவிதை எழுதும் சக நண்பர்களும்
என்னை மெய் சிலுக்க வைக்கிறது . எனக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறதா ..? என்று வியக்க வைக்கிறது .
எனது இலட்சக்கணக்கான ரசிகர்களில் சிலர் எனக்கு தனிப்பட்ட மடலில் கூறிய கருத்துக்கள் என்னை மெய் சிலுக்க வைக்கிறது
1) தமிழ் நாட்டில் வேலூர் என்ற இடத்தின் ரசிகர் ஒருவர் தான் வேலை முடிந்து வந்ததும் .மனைவி
பிள்ளைகள் இருவருடன் முகநூலில் கவிதை வாசித்த பின் தான் இரவு உணவு அருந்துவோம்
என்று எனது தனிப்பட்ட தொலைபேசியில் உரையாடியமை கண்ணீர் வரசெய்து விட்டது .
2) ஒரு சில நாட்களின் முன்
ரசிகை ஒருவர் என்னை பார்ப்பதற்காகவே ஸ்ரீலங்கா வந்து என்னை யாழ்ப்பாணத்தில் சந்தித்து .100000(ஒருலட்சம் ) ரூபா பெறுமதியான மடிக்கணணியை (லப் டாப் ) அன்பளிப்பாக தந்து
ஒரு ரசிகர் கூட்டமே எனக்கு உருவாக்கி இருக்கிறார் .என்று கூறியதும் என்னை நேரில் சந்தித்ததும் .எனக்கு கிடைத்த பெரும் பரிசு என்றே நினைக்கிறேன்
3) நிறைய ரசிகர்களின் வாழ்த்துக்களும் ஆவல்களும் என்னை மெய் சிலுக்க வைத்து கொண்டே இருக்கிறது .
அத்தனை உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி .இதை வார்த்தையால் அளவிட முடியாத
விடயம் எப்படி நன்றி கூறுவது ...?
என்னை ஊக்கி விற்கும் நல்ல உள்ளங்களுக்கும்
சக எழுத்தாளருக்கும் . நான் எழுதும் தமிழ் தளங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
என்றும் உங்கள்
கே இனியவன்

Last edited by கே.இனியவன் on Thu 27 Feb 2014 - 14:49; edited 1 time in total
Re: அன்பின் எனது கவிதை ரசிகர்களே
சூப்பர் இனியவன் மனமார்ந்த பாராட்டுகள்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்பின் எனது கவிதை ரசிகர்களே
:”@: :”@: :”@:பானுஷபானா wrote:சூப்பர் இனியவன் மனமார்ந்த பாராட்டுகள்...
Re: அன்பின் எனது கவிதை ரசிகர்களே
wow i wish you all the best
heart congratulations heart
heart congratulations heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அன்பின் எனது கவிதை ரசிகர்களே
அந்த மடிக்கணனியை எனக்கு தாங்க சார்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அன்பின் எனது கவிதை ரசிகர்களே
மீனு wrote:அந்த மடிக்கணனியை எனக்கு தாங்க சார்
எனக்கு தரேனு சொல்லி இருக்கார் #*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்பின் எனது கவிதை ரசிகர்களே
பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும்
என்னை எழுத ஊக்கு விக்கும் கவி ஆர்வலர்களுக்கும்
கவிதைக்கு கருத்து சொல்லும் அன்பு உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி நன்றி நன்றி
என்னை எழுத ஊக்கு விக்கும் கவி ஆர்வலர்களுக்கும்
கவிதைக்கு கருத்து சொல்லும் அன்பு உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி நன்றி நன்றி
Re: அன்பின் எனது கவிதை ரசிகர்களே
பானுஷபானா wrote:மீனு wrote:அந்த மடிக்கணனியை எனக்கு தாங்க சார்
எனக்கு தரேனு சொல்லி இருக்கார் #*
தங்கைக்கு கிடைத்தால் அக்காவுக்கு தரமாட்டா என்ன #) டோன்ட் வெரி பி கெப்பி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அன்பின் எனது கவிதை ரசிகர்களே
கவிஞருக்கு சிறப்பு செய்த வாசகர்களை
வாழ்த்துவோம்...!
-
வாழ்த்துவோம்...!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அன்பின் எனது கவிதை ரசிகர்களே
நிச்சயம் அந்த ரசிகர்களை வாழ்த்துகிறேன்rammalar wrote:கவிஞருக்கு சிறப்பு செய்த வாசகர்களை
வாழ்த்துவோம்...!
-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum