Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வாழ்க்கையின் தத்துவங்கள்
3 posters
Page 1 of 1
வாழ்க்கையின் தத்துவங்கள்
சுதந்திரத்தின் சூத்திரம்:
----------------------------
பறவைகள் சுதந்திரமானவை என்பதற்குக் காரணம் சுவடுகள் எவற்றையும் பின்பற்ற வேண்டிய தேவையோ அல்லது நிர்ப்பந்தமோ அவற்றுக்கு இல்லை என்பதுதான்.
மனிதனும் சுதந்திரமானவனாக இருக்கவேண்டுமானால் பறவைகள் போல் வாழ வேண்டும். மாறாக மனிதனின் சுவடுகள் பதியப்படும் வரை, பதியப்படும் சுவடுகள் பின்பற்றப்படும் வரை சுதந்திரம் என்பது மனிதனுக்கு ஒரு கனவு மட்டுமே.
நன்றி ;கேஜி மாஸ்டர்

Re: வாழ்க்கையின் தத்துவங்கள்
அனுபவமும் அபிப்பிராயமும்
------------------------------------------
ஒருவரது வாழ்வியல் நகர்வானது அவரது தெரிவுகளினால் இடம்பெறுகின்றது. இந்த நகர்வை நாம் ‘வாழ்க்கை’ என அழைக்கின்றோம். வாழ்க்கை என்பதை விட ‘வாழ்க்கை முறை’ என்பது தான் பொருத்தமானது. ஏனெனில் வாழுதல் என்பது ஒருவரது வாழ்க்கை முறையே. இந்த வாழும் முறையே ஒருவரது அடையாளமாக அமைகின்றது. இந்த அடையாளம் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது.
ஒருவரது வாழ்க்கை முறையின் அடித்தளமாக அமைவது அவரது தெரிவுகள். தெரிவுகளின் அடிப்படையாக அமைவது அந்தத் தெரிவுகள் சார்ந்த தகவல்கள். தகவல்களின் மூலங்கள் அனுபவங்களாகவும் அபிப்பிராயங்களாகவும் அமைகின்றன. அனுபவம் சார்ந்த தகவல்கள் ஒருவரது சொந்த அனுபவத்தின் மூலமோ அல்லது பிறரது அனுபவத்தின் மூலமோ கிடைக்கப் பெறுகின்றன. ஒருவரது சொந்த அனுபவம் என்பது பிறரின் தூண்டுதல் இன்றித் தாமாக ஒரு செயலில் ஈடுபடுவதன் மூலம் பெற்றுக்கொள்வது. பிறரது அனுபவம் மூலம் பெறுவது என்பது ஒருவருடனான நேரடியான ஈடுபாட்டின் மூலம் அவரது அனுபவத்தினை உணர்வு ரீதியாகப் பெறுவது. அதாவது உணர்வு ரீதியான பரிமாற்றம்.
அப்பிப்பிராயம் சார்ந்த தகவல்கள் ஊகங்களாகவும் ஒப்புவிப்புக்களாகவும் அமைகின்றன. ஊகங்கள் ஒருவரது எதிர்பார்ப்புக்களாகவோ அல்லது கற்பனைகளாகவோ அமைகின்றன. இவாறான தகவல்களுக்கு உறுதியான அடித்தளங்கள் இல்லை. ஒப்புவிப்புக்களாக அமையும் தகவல்கள் பிறரது வார்த்தைகளின் பரிமாற்றங்களாக அமைகின்றன. இவைகள் கருதுகோள்கள், கோட்பாடுகள், தத்துவங்கள் எனப் பரிமாற்றம் செய்யப்படுபவை. இவ்வாறு பரிமாற்றம் செய்யப்படும் தகவல்கள் பரிமாற்றம் செய்பவரது அனுபவத்துடன் நேரடியாகத் தொடர்புபடுவதில்லை. ஏனெனில் இவற்றின் உரிமையாளர்கள் எப்போதோ ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள். இவர்களுடனான நேரடித்தொடர்புக்கு வாய்ப்புக்கள் இல்லை. அதனால் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவருக்கு இவர்களது அனுபவத்துடன் ஈடுபாடு கொண்டு உணர்வு ரீதியான பரிமாற்றத்தின் மூலம் தமது சுயமான அனுபவத்தைப் பெற வாய்ப்பு இல்லை.
இப்போது வாழ்வியலுக்குள் வருவோம். வாழ்வு என்பது நிகழ்வுகளின் நகர்வு. இந்த நிகழ்வுகள் ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமானதே. நிகழ்வுகள் தான் அனுபவங்களாகின்றன. அனுபவங்கள் உணர்வுசார்ந்தவை. உணர்வுக்கு வடிவம் இல்லை. அதனால் வார்த்தைகளாலோ அல்லது வரைபடங்களாலோ உணர்வை வெளிப்படுத்த முடியாது. எனவே வார்த்தைகளாலும் வடிவங்களாலும் கொடுக்கப்படும் அபிப்பிராயங்கள் பயனற்றவை. காலத்தை வீணடிப்பவை. அபிப்பிராயங்கள் மிக இலகுவாகவும் இலவசமாகவும் கிடைக்கின்றன. அவை நாமாக வேண்டாவிடினும் தாமாக எம்மை வந்தடையும் தன்மை கொண்டவை. நாம் விழிப்போடு இல்லாவிடின் எம்மை மூழ்கடித்துவிடும். அதற்குள் மூழ்கி விடுவது வாழ்வியல் தற்கொலையே. எனவே நாம் வாழும் காலத்தில் எமக்கும் பிறருக்கும் செய்யக்கூடிய மிகப் பெரும் உதவி நாமும் வாழ்வியல் தற்கொலை செய்யாமல் மற்றவர்களையும் வாழ்வியல் தற்கொலைக்குத தூண்டாமல் வாழ்வதுதான். அதற்கு அபிப்பிராயங்களைப் பெறுவதையும் கொடுப்பதையும் முழுமையாகத் தவிர்ப்பது தான் ஒரே வழி.
நன்றியுடன் KG Master

:/ :”@:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» வாழ்க்கையின் இரகசியம்!
» வாழ்க்கையின் வலிகள்!
» அன்புதான் வாழ்க்கையின்...
» திருமண வாழ்க்கையின் அடித்தளம்!
» இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு ?
» வாழ்க்கையின் வலிகள்!
» அன்புதான் வாழ்க்கையின்...
» திருமண வாழ்க்கையின் அடித்தளம்!
» இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum