சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Khan11

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by rammalar Mon 10 Mar 2014 - 12:55

இங்கேயே அடிக்கலாம்...!
-
இவர் நல்லவரா, கெட்டவரா..?
உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்..!!
-
கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Kumbhakaran1
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by பானுஷபானா Mon 10 Mar 2014 - 13:05

rammalar wrote:இங்கேயே அடிக்கலாம்...!
-
இவர் நல்லவரா, கெட்டவரா..?
உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்..!!
-
கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Kumbhakaran1

கும்பகர்ணன் நல்லவர்தானே?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by rammalar Mon 10 Mar 2014 - 13:08

நெருக்கடியான நேரத்தில் அண்ணனை விட்டு
பிரிந்து சென்ற விபீஷணனை விட கூடவே
இருந்து அண்ணனுக்காக போர் செய்து உயிரை
விட்ட கும்பகர்ணன் நல்லவனே...!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by பானுஷபானா Mon 10 Mar 2014 - 13:10

rammalar wrote:நெருக்கடியான நேரத்தில் அண்ணனை விட்டு
பிரிந்து சென்ற விபீஷணனை விட கூடவே
இருந்து அண்ணனுக்காக போர் செய்து உயிரை
விட்ட கும்பகர்ணன் நல்லவனே...!
-

 *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by rammalar Mon 10 Mar 2014 - 13:12

கும்பகர்ணன் பெற்ற வரம்
-

இராவணனின் தம்பி கும்பகர்ணன் ஆறுமாதம் தூங்கியும்
ஆறுமாதம் விழித்தும் வாழ்ந்தான். ஏன் அவ்வாறு ?
-
அது ஒரு சாபம் அல்ல, அவனே கேட்டு பெற்ற வரம்.
நான்முகனை நோக்கி தவம் இருக்கிறான் கும்பகர்ணன்.
இதைக் கண்ட தேவேந்திரன் , ராவணனை விட பல மடங்கு
உருவத்தில் பெரியவனான கும்ப கர்ணன் எதாவது வரம்
பெற்றால் தனக்கு அபாயம் என்று கருதி, சரஸ்வதியிடம்
கும்பகர்ணனின் வரத்தை எப்படியாவது தடுக்க பிரார்த்தனை செய்கிறான்.
-
“பக்தா , உம் பக்தியை மெச்சினோம் – என்ன வரம் வேண்டும் கேள்!” என்றார் நான்முகன்.
அப்போது சரஸ்வதி கும்ப கர்ணனின் நாவில் விளையாடுகிறாள். ‘நித்தியத்துவம்’ என்பதற்குப்
பதிலாக “நித்திரைத்துவம்” என்று கேட்டு விட்டான்.
-

நித்தியத்துவம் என்றால் அழியாத வாழ்வு என்பது பொருள்.
நித்திரைத்துவம் என்றால் நன்கு தூங்க வேண்டும் என்பது பொருள்.

பிரம்மனும் “அப்படியே ஆகட்டும்!” என்று வரமளித்துச் சென்று விட்டார்.
அட்சரம் பிசகியதால் அழியாத வாழ்வுக்குப் பதில்
அசைக்க முடியா உறக்கம் பெற்றான் கும்பகர்ணன்
அதன் பின்னர், வாழ்நாள் முழுவதும் தூங்கினால்
எவ்வாறு என்று மன்றாடி ஆறு மாதம் உறக்கம்,
ஆறு மாதம் விழிப்பு, எனினும் இடையில் எழுந்தால்
மரணம் என்று அந்த வரம் மாற்றப்பட்டது.
--
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by Nisha Mon 10 Mar 2014 - 13:24

rammalar wrote:நெருக்கடியான நேரத்தில் அண்ணனை விட்டு
பிரிந்து சென்ற விபீஷணனை விட கூடவே
இருந்து அண்ணனுக்காக போர் செய்து உயிரை
விட்ட கும்பகர்ணன் நல்லவனே...!
-
 .

அண்ணனவன் புத்தி கெட்டுபோய்  அழிவை தேடிக்கொண்டான் என அறிந்த பின் தன்னுடன் பிறந்தான் அணணன் செயலை எதிர்த்து எதிரணி சென்றான் என அறிந்த பின்னும் .. அண்ணன் செயலால்  தாமும் அழிவோம் என அறிந்தே  அண்ணன் கூட இருந்த நன்றியை பாராட்டினால்  அவன் நல்லவனே..

ஆனால் தீயதென்று  தெரிந்தும் பிறன் மனை கவந்திட்டவன்  சார்பில் நின்று போராடியவனை என்னவென சொல்வது.. நலலவனென்பதா..கெட்டவனென்பதா..

பாசம் என்பதும் நன்றிக்கடன் என்பதும் வேறு. செய்தது தவறென தெரிந்தும் துணை போனதும் உயிர் இழந்ததும்  நல்லதா..
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by rammalar Mon 10 Mar 2014 - 13:29

வீடணன் மற்றும் கும்பகர்ணனைப் பற்றிப் பேசுவோமா? இருவருமே நல்லவர்கள். இருவருக்குமே ராவணன் மற்றும் இலங்காபுரியின் நலன் பற்றி அக்கறை உண்டு. எல்லா சிறப்புகளும் பெற்ற ராவணன் சீதையை அபகரித்து வந்ததை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அதைக் கையாண்ட முறையிலேயே வீடணன் மற்றும் கும்பகர்ணன் மாறுபடுகின்றனர்.

சீதையைக் கடத்தி வந்த போது கும்பகர்ணன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். வீடணன் தன்னால் முடிந்தவரை ராவணனுக்கு அறிவுறை கூறினான். ராவணன் அவனை மிகவும் இழிவு செய்ய, வேறு வழியின்றி அவனை விட்டு விலகினான். கவனிக்கவும், அத்தருணத்தில் ராவணன் வலுவான நிலையிலேயே இருந்தான். அவனை அம்போ என்று விட்டுவிட்டு ஓடிவிடவில்லை, இங்கு பல பகுத்தறிவாளர்கள் கூறியது போல.

கும்பகர்ணன்? தூக்கத்திலிருந்து எழுப்பப்படும்போது ராவணன் ரொம்பக் கஷ்டத்தில் இருந்தான். அப்போது கூட அவனிடம் பிரச்சினை என்னவென்று விவரிக்கப்பட்ட பின்னால் முதலில் அவனும் அண்ணனுக்கு அறிவுறை கூறினானே. சீதை என்ற யமனை கூட்டி வந்து தான் கெட்டதுமன்றி இலங்கையையும் ஏன் ராவணன் அழிக்க வேண்டும் என்றுதானே கேட்டான்? இருப்பினும் அண்ணன் படும் மன வேதனையைப் பார்த்து அவனுக்காக யுத்தம் செய்யப் போனான். அப்போது கூட தான் உயிருடன் திரும்புவோம் என்று அவனுக்கு நிச்சயம் இல்லை. ஆகவே அண்ணனிடம் கேட்டுக் கொண்டான், தான் இறந்த பிறகாவது ராமருடன் சமாதானமாகப் போகுமாறு.

கும்பகர்ணன் போர்முனைக்கு வரும்போது வீடணன் அவனைப் பார்க்க சென்றான், அவனையும் ராமர் பக்கம் இழுக்கும் முயற்சியில். அவனைப் பார்த்ததுமே கும்பகர்ணன் வேறு விதமாக நினைத்துப் பதறினான். அவன் கூறினான், "அடேய் தம்பி, நீயாவது பிழைத்து நாங்கள் இறந்த பிறகு இலங்கையைக் காப்பாய் என நினைத்தேனே, என்ன ஆயிற்று, ஏன் இப்பக்கம் வந்தாய்?" பிறகு உண்மை அறிந்து சமாதானம் அடைந்தான். இருப்பினும் ராவணனை விட்டு வர முடியாது என்பதை அன்புடன் வீடணனுக்குக் கூறி அவனை ராமரிடமே திருப்பி அனுப்பினான்.

யார் இதில் சிறந்தவர்? என்னைப் பொருத்தவரை இருவரும்தான். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
---------------------------
நன்றி: டோண்டு ராகவன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by பானுஷபானா Mon 10 Mar 2014 - 13:33

அருமையான விளக்கம் ராம் அண்ணா நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by Nisha Mon 10 Mar 2014 - 13:37

இது சரியே!

இராமாயணமே ஒரு கற்பனை  என்பரெனினும்  இதன் பெயரில் வரலாறு சொல்லும் இடங்களை காணும் போது  கொஞ்சமென்ன திகமான மிகைபடுத்தப்ட்ட  உணமை கதையாக இருக்கும் என்றே நான் நினைப்பேன்.

அது நிற்க.. கடைசி நேரம்  அண்ணனுக்காய் துணை நினைற கும்பகர்ணம்  பாராட்டுக்குரியவன் தான்.   விபீஷணனை விட நல்லவன் என்பதை விட  இருவரும் நல்லவரே எனும்  ராகவன் அவர்களில் கருத்து ஏற்கதகுந்ததே.. !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by rammalar Mon 10 Mar 2014 - 13:39

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Dondu
-
கும்ப கர்ணன் குறித்த விளக்கத்தை கொடுத்த
இவர்தான் வலையுலகில் பிரபல பதிவாளர் டோண்டு ராகவன்
-
பிரெஞ்சு =ஜெர்மன் மொழி பெயர்ப்பாளர்...
-
இவர் சமீபத்தில் காலமாகி விட்டார்..
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by Nisha Mon 10 Mar 2014 - 13:44

அறிந்தோம். வருந்ததக்க நிகழ்வு  

நன்றி ராம் மலர் அவர்களே..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by பானுஷபானா Mon 10 Mar 2014 - 14:11

rammalar wrote:கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Dondu
-
கும்ப கர்ணன் குறித்த விளக்கத்தை கொடுத்த
இவர்தான் வலையுலகில் பிரபல பதிவாளர் டோண்டு ராகவன்
-
பிரெஞ்சு =ஜெர்மன் மொழி பெயர்ப்பாளர்...
-
இவர் சமீபத்தில் காலமாகி விட்டார்..
-

அவர் இறந்தது பிப்ரவரி மாதம் என்று போட்டிருக்கு..ஆனால் அவரின் வலைப்பதிவில் அவர் ஏப்ரல் மாதம் பதிவு பொட்டிருக்கிறார் புரியலயே?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by rammalar Mon 10 Mar 2014 - 14:22

2-04-2013 என்பது
முதலில் மாதம் பின்னர் தேதி அதன் பின்னர் வருடம்
என்ற முறையில் சிலர் பதிவார்கள்..
-
அதனால் குழப்பிக் கொள்ளக்கூடாது..
-
மேற்படி பதிவின் பின்னூட்டத்தில் எல்லோருடைய
பதிவுகளிம் பிப்ரவரி தேதி காண்பிக்கும் ...
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by பானுஷபானா Mon 10 Mar 2014 - 14:25

rammalar wrote:2-04-2013 என்பது
முதலில் மாதம் பின்னர் தேதி அதன் பின்னர் வருடம்
என்ற முறையில் சிலர் பதிவார்கள்..
-
அதனால் குழப்பிக் கொள்ளக்கூடாது..
-
மேற்படி பதிவின் பின்னூட்டத்தில் எல்லோருடைய
பதிவுகளிம் பிப்ரவரி தேதி காண்பிக்கும் ...

நன்றி ராம் அண்ணா:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by rammalar Mon 10 Mar 2014 - 14:28

இன்றைய அரட்டையில் பல பயனுள்ள
தகவல்கள் பகிரப்பட்டுள்ளன...
-
பங்கேற்றவர்களுக்கு .... :”@:
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by பானுஷபானா Mon 10 Mar 2014 - 14:30

rammalar wrote:இன்றைய அரட்டையில் பல பயனுள்ள
தகவல்கள் பகிரப்பட்டுள்ளன...
-
பங்கேற்றவர்களுக்கு .... :”@:

அவர் சொன்னது முகப்புத்தகம் நாம அரட்டை அடிச்சது சேனைல.... )( )( 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by Nisha Mon 10 Mar 2014 - 14:34

அதுதானே..

சேனையில் சேனைதிரண்டு அரட்டையடிச்சாலும் அது பயந்தரு அரட்டையாக  சேனைவீரர்களின் பதிவெண்ணிக்கையை அதிகரித்ததோடு .. சேனையின் பதிவுகளையும் அதிகமாக்கி விட்டதே..

அரட்டையில் கலந்துகொண்டவர்களுக்கு பாராட்டு பரிசு பத்திரம் ஏதாச்சும் கொடுக்கும்  நீண்ட கால திட்டம் உண்டா பானு.

 கும்பகர்ணன் குறித்து  அறிய முடிந்ததில் மகிழ்ச்சி ராம்மல்ர் அவர்களே!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by பானுஷபானா Mon 10 Mar 2014 - 15:24

Nisha wrote:அதுதானே..

சேனையில் சேனைதிரண்டு அரட்டையடிச்சாலும் அது பயந்தரு அரட்டையாக  சேனைவீரர்களின் பதிவெண்ணிக்கையை அதிகரித்ததோடு .. சேனையின் பதிவுகளையும் அதிகமாக்கி விட்டதே..

அரட்டையில் கலந்துகொண்டவர்களுக்கு பாராட்டு பரிசு பத்திரம் ஏதாச்சும் கொடுக்கும்  நீண்ட கால திட்டம் உண்டா பானு.

 கும்பகர்ணன் குறித்து  அறிய முடிந்ததில் மகிழ்ச்சி ராம்மல்ர் அவர்களே!

சம்ஸ் வந்து சொல்வார் நிஷா *# *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by *சம்ஸ் Mon 10 Mar 2014 - 16:49

Nisha wrote:அதுதானே..

சேனையில் சேனைதிரண்டு அரட்டையடிச்சாலும் அது பயந்தரு அரட்டையாக  சேனைவீரர்களின் பதிவெண்ணிக்கையை அதிகரித்ததோடு .. சேனையின் பதிவுகளையும் அதிகமாக்கி விட்டதே..

அரட்டையில் கலந்துகொண்டவர்களுக்கு பாராட்டு பரிசு பத்திரம் ஏதாச்சும் கொடுக்கும்  நீண்ட கால திட்டம் உண்டா பானு.

நிஜமாவே கும்பகர்ணன் குறித்து பேச முடிந்ததில் மகிழ்ச்சி ராம்மல்ர் அவர்களே!
பாராட்டு பரிசு பத்திரம் கொடுக்கப்படும். அதற்கான கால நேரம் விரைவில் அறிவிக்கப் படும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty இவர் நல்லவரா, கெட்டவரா..?

Post by Nisha Mon 10 Mar 2014 - 16:59

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:அதுதானே..

சேனையில் சேனைதிரண்டு அரட்டையடிச்சாலும் அது பயந்தரு அரட்டையாக  சேனைவீரர்களின் பதிவெண்ணிக்கையை அதிகரித்ததோடு .. சேனையின் பதிவுகளையும் அதிகமாக்கி விட்டதே..

அரட்டையில் கலந்துகொண்டவர்களுக்கு பாராட்டு பரிசு பத்திரம் ஏதாச்சும் கொடுக்கும்  நீண்ட கால திட்டம் உண்டா பானு.

 கும்பகர்ணன் குறித்து  அறிய முடிந்ததில் மகிழ்ச்சி ராம்மல்ர் அவர்களே!

சம்ஸ் வந்து சொல்வார் நிஷா *# *# 
கேள்வி யாரிடம் கேட்கப்பட்டது அக்கா அவங்தான் பதில் சொல்லோணுமாக்கும் .

இது கரெக்ட் தான்  சம்ஸ்சார்!
அதெதுக்கு ஒருத்தங்க கிட்ட கேட்டால் அடுத்தவர்களையா  மாட்டி விடுவது்  என நான் கேட்டால் சம்ஸின்  வாழ்த்துதிரியி்ல் அச்சலா டிரீட்கேட்டதுக்கு என்னை மாட்டி விட்டு தப்பிக்க நினைச்ச  உங்க கிட்டயா நியாயம் கேட்பதுன்னு பானு என்கிட்ட கேட்டு உருட்டுகட்டையை தூக்கிட்டு வந்தாலும் வருவா..

அதனால் நான்  கேட்கவே இல்லைன்னு நினைச்சிட்டு  கேட்ட்டுட்டேன்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by பர்ஹாத் பாறூக் Tue 11 Mar 2014 - 18:46

சம்ஸ் பாஸ்.. உங்ககிட்ட கேக்காமலே தனி தலைப்பின் கீழே கொண்டுவந்துட்டன்  sorry... )(  )(
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by *சம்ஸ் Tue 11 Mar 2014 - 18:49

பர்ஹாத் பாறூக் wrote:சம்ஸ் பாஸ்.. உங்ககிட்ட கேக்காமலே தனி தலைப்பின் கீழே கொண்டுவந்துட்டன்  sorry... )(  )(
இதில் என்ன உள்ளது நன்றி பர்ஹாத்  !_  )(

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by Nisha Tue 11 Mar 2014 - 18:55

நன்று

தலைப்பில் கும்பகர்ணன்  நல்லவரா கெட்டவரா என்றிருந்தால்  நல்லது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by *சம்ஸ் Tue 11 Mar 2014 - 18:57

Nisha wrote:நன்று

தலைப்பில் கும்பகர்ணன்  நல்லவரா கெட்டவரா என்றிருந்தால்  நல்லது.
அப்படியே ஆகட்டும் அம்மணி.. !_

Last edited by *சம்ஸ் on Tue 11 Mar 2014 - 19:23; edited 1 time in total

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by Nisha Tue 11 Mar 2014 - 19:12

*சம்ஸ் wrote:
Nisha wrote:நன்று

தலைப்பில் கும்பகர்ணன்  நல்லவரா கெட்டவரா என்றிருந்தால்  நல்லது.
அப்படியே ஆகட்டும் அம்மனி.. !_

அம்மனியா!

அப்படின்னால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் என்னங்க சார்?
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..? Empty Re: கும்பகர்ணன் நல்லவரா, கெட்டவரா..?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum