Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!
4 posters
Page 1 of 1
பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!
-
புதுடெல்லி :
குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ்,
கேஎப்சி சிக்கன், பெப்ஸி குளிர்பானங்களில் உடலுக்கு
தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் கலந்து
உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களின் தயாரிப்புக்களையும், இன்னும்
சில பிரபலமான நிறுவனங்களின் உணவுப் பொருட்களையும்
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வக
சோதனைக்கு தேர்ந்தெடுத்து சோதனை செய்ததில் இந்த
பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
அவசர உணவுகள் இரண்டு நிமிடத்தில் தயாரித்து விடலாம்
என்று விளம்பரப்படுத்தப்படுகிறது மேகி, டாப் ராமன் நூடுல்ஸ்.
இதன் சுவை குழந்தைகளை அதிகம் கவர்கிறது என்பது
உண்மைதான்.
புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த இந்த நூடுல்ஸ்சினை
ரசித்து சாப்பிடுவது குழந்தைகளின் வழக்கம்.
இந்த நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் உடலுக்கு தீங்கு
விளைவிக்கும் டிரான்ஸ் கொழுப்பு வகையும், உப்பு,
சர்க்கரையும் அதிகம் கலந்துள்ளது ஆய்வில்
கண்டறியப்பட்டுள்ளது.
ப்ரைடு சிக்கன் மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கே.எப்.சி பிரைட்
சிக்கன் ஆகிய நிறுவனங்கள் தங்களின் விளம்பரத்தில்
கொழுப்பற்றது, எந்த வித கலப்படமும் இன்றி இயற்கையானது
மற்றும் 100 சதவீதம் சத்தானது என்று பல்வேறு பொய்களைக்
கூறி விற்பனை செய்கின்றனர்.
இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை சோதனை செய்த
போது அதில் அளவுக்கு அதிகமாக டிரான்ஸ் என்ற கொழுப்பு
வகை, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இ
ருப்பதாக தெரிந்திருக்கிறது. இந்த உணவுப் பொருட்களை
குழந்தைகளும் இளம் வயதினரும் அதிகம் விரும்பி
சாப்பிடுவதால் அதிகம் பேர் ஒபிசிடி, நீரிழிவு போன்ற
வியாதிகளுக்கு ஆளாகின்றனர்.
எனவே இதுபோன்ற கலப்பட உணவு பண்டங்களை தவிர்க்க
முயல வேண்டும் என்று ஆரோக்கிய வாழ்விற்கு அறிவுரை
கூறியிருக்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்த உணவுப் பொருட்களில் கலக்கப்படும் டிரான்ஸ் கொழுப்பு
இதயத்தில் உள்ள வால்வுகளின் படிந்து பாதையை குறுகலாக்குகிறது.
இதனால், விரைவிலேயே அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு
ஏற்படுவற்கான வாய்ப்பை மிக சிறிய வயதிலேயே உருவாக்குகிறது
என்றும் எச்சரிக்கின்றனர் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்
ஆய்வகத்தினர்.
குளிர்பானங்கள் பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்களில்
பூச்சி மருந்து அதிகம் கலக்கப்படுவதாக 2003 ம் ஆண்டிலேயே
இந்த ஆய்வு மையம் எச்சரித்தது. தற்போது மெக்டொனால்டு,
கேஎப்சி உணவகங்களில் அவர்களின் தயாரிப்பு உணவுகளோடு
இலவசமாக இதுபோன்ற குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன.
நஞ்சை விலை கொடுத்து வாங்கி இலவச இணைப்பாக உடலுக்கு
தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்களை பருகுவதை இளைய
தலைமுறையினர் தவிர்க்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின்
அறிவுரையாகும்.
-
---------------------------
நன்றி: தமிழ் ஒன் இந்தியா
Read more at: http://tamil.oneindia.in/news/2012/03/31/india-pepsico-kfc-mcdonald-nestle-aid0174.html
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!
பயனுள்ள பகிர்வு நன்றி
இதுல எதுவுமே நாங்க சாப்பிடுவதில்லை:)
இதுல எதுவுமே நாங்க சாப்பிடுவதில்லை:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!
நீங்க சாப்பிடுவதில்லை..உண்மை..ஆனால் மற்றவர்கள் சாப்பிட வாங்கிதரக்கூடாது...குறிப்பாக என்னைப்போன்ற தம்பிகளுக்கு..பானுஷபானா wrote:பயனுள்ள பகிர்வு நன்றி
இதுல எதுவுமே நாங்க சாப்பிடுவதில்லை:)
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!
அச்சலா wrote:நீங்க சாப்பிடுவதில்லை..உண்மை..ஆனால் மற்றவர்கள் சாப்பிட வாங்கிதரக்கூடாது...குறிப்பாக என்னைப்போன்ற தம்பிகளுக்கு..பானுஷபானா wrote:பயனுள்ள பகிர்வு நன்றி
இதுல எதுவுமே நாங்க சாப்பிடுவதில்லை:)
உங்களுக்கு தண்ணி கூட தரமாட்டேன். இதுல கோக் பொப்சி வேணூமா ^_ ^_ ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!
தண்ணி வேண்டாம்..கொஞ்சம் மிக்சர் தந்தால் அனைத்து தானாக வரும்..பானுஷபானா wrote:அச்சலா wrote:நீங்க சாப்பிடுவதில்லை..உண்மை..ஆனால் மற்றவர்கள் சாப்பிட வாங்கிதரக்கூடாது...குறிப்பாக என்னைப்போன்ற தம்பிகளுக்கு..பானுஷபானா wrote:பயனுள்ள பகிர்வு நன்றி
இதுல எதுவுமே நாங்க சாப்பிடுவதில்லை:)
உங்களுக்கு தண்ணி கூட தரமாட்டேன். இதுல கோக் பொப்சி வேணூமா ^_ ^_ ^_ ^_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!
அச்சலா wrote:தண்ணி வேண்டாம்..கொஞ்சம் மிக்சர் தந்தால் அனைத்து தானாக வரும்..பானுஷபானா wrote:அச்சலா wrote:நீங்க சாப்பிடுவதில்லை..உண்மை..ஆனால் மற்றவர்கள் சாப்பிட வாங்கிதரக்கூடாது...குறிப்பாக என்னைப்போன்ற தம்பிகளுக்கு..பானுஷபானா wrote:பயனுள்ள பகிர்வு நன்றி
இதுல எதுவுமே நாங்க சாப்பிடுவதில்லை:)
உங்களுக்கு தண்ணி கூட தரமாட்டேன். இதுல கோக் பொப்சி வேணூமா ^_ ^_ ^_ ^_
நிஷா எங்கிருந்தாலும் உடனே வரவும் அன்னைக்கு சொன்னேனே நம்பாம இருந்திங்களே இப்போ வந்து பாருங்க {_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!
அக்கா எதுக்கு..?? (_ அவங்களுக்கும் ஒரு பாக்கெட்..வாங்கி வரவும் அக்கா..இல்லையேனா... ))&பானுஷபானா wrote:அச்சலா wrote:தண்ணி வேண்டாம்..கொஞ்சம் மிக்சர் தந்தால் அனைத்து தானாக வரும்..பானுஷபானா wrote:அச்சலா wrote:நீங்க சாப்பிடுவதில்லை..உண்மை..ஆனால் மற்றவர்கள் சாப்பிட வாங்கிதரக்கூடாது...குறிப்பாக என்னைப்போன்ற தம்பிகளுக்கு..பானுஷபானா wrote:பயனுள்ள பகிர்வு நன்றி
இதுல எதுவுமே நாங்க சாப்பிடுவதில்லை:)
உங்களுக்கு தண்ணி கூட தரமாட்டேன். இதுல கோக் பொப்சி வேணூமா ^_ ^_ ^_ ^_
நிஷா எங்கிருந்தாலும் உடனே வரவும் அன்னைக்கு சொன்னேனே நம்பாம இருந்திங்களே இப்போ வந்து பாருங்க {_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!
அச்சலா wrote:அக்கா எதுக்கு..?? (_ அவங்களுக்கும் ஒரு பாக்கெட்..வாங்கி வரவும் அக்கா..இல்லையேனா... ))&பானுஷபானா wrote:அச்சலா wrote:தண்ணி வேண்டாம்..கொஞ்சம் மிக்சர் தந்தால் அனைத்து தானாக வரும்..பானுஷபானா wrote:அச்சலா wrote:நீங்க சாப்பிடுவதில்லை..உண்மை..ஆனால் மற்றவர்கள் சாப்பிட வாங்கிதரக்கூடாது...குறிப்பாக என்னைப்போன்ற தம்பிகளுக்கு..பானுஷபானா wrote:பயனுள்ள பகிர்வு நன்றி
இதுல எதுவுமே நாங்க சாப்பிடுவதில்லை:)
உங்களுக்கு தண்ணி கூட தரமாட்டேன். இதுல கோக் பொப்சி வேணூமா ^_ ^_ ^_ ^_
நிஷா எங்கிருந்தாலும் உடனே வரவும் அன்னைக்கு சொன்னேனே நம்பாம இருந்திங்களே இப்போ வந்து பாருங்க {_
ஹாஹா!
பானு அச்சலா என்ன கேட்டார். ஜஸ்ட் மிக்ஸர் தானே! நீங்க என்னை கூப்பிட அவர் எனக்கும் சேர்த்து உங்ககிட்ட ஆர்டர் செய்திருக்காரா.. எனக்கும் கிடைக்கும்னால் நானும் அச்சலா கூட கே. எப்சிக்கு போய் சிக்கன் சாப்பிட்டு ,, அப்படியே பிரைடு ரிஅஸ் வாங்கிட்டு மெக்டோனால்ஸ் போய் கோக்கோ பெப்சியோ குடிக்க வரேனேம்மா..
பொதுவாகவே நாம் இப்போது உண்ணும் எல்லா உணவும் காய்கறி பழங்கள் உட்பட கலப்படம் நிறைந்ததாகவே இருக்கிறது. இப்படி சாப்பிடகூடாது கூடாது என சொல்லிகொண்டே போனால் நாம் எதுவும் சாப்பிடவே முடியாது. அமிர்தமானாலும் அளவோடு உண்டால் மட்டுமே அது அமிர்தமாம். அளவுக்கு மீற்னால் விசம் தான்.அதிலும் அரியிலிருந்து உப்பு வரை விளைவாக்கப்படும் முறை அறிந்தால் நம் வீட்டில் நம் தோட்டத்தில் விளைந்ததை மட்டுமே உண்ணவேண்டிய சூழல் வரும்.
மெக்டோனாலாஸ், கே, எப், சி உணவுகள் மட்டுமல்ல நாம் வீட்டில் செய்யும் இட்லி மா அளவுக்கு மீறி புளித்தால் அதுவும் கூடாதுதானே.
பாஸ்புட் உணவுகள் எல்லாமே அதிகமாய் கொழுப்பு கூடியவை தான். பிள்ளைகள் விரும்பினால் மாதம் ஒருமுறை வாங்கி உண்பதில் தவறில்லை என்பதே என் கருத்து.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!
உளறுவார் என்று சொன்னேனே அதை மீண்டும் மிண்டும் நிறுபிக்கிறார் பாருங்கனு காட்டத் தான் கூப்பிட்டேன்....
யாருக்குமே கெடுதலான பொருட்கள் வாங்கித் தரமாட்டேன் நிஷா...
வாங்கித் தரமாட்டேனு சொல்றத எப்படியெல்லாம் பேசி சமாளிக்க வேண்டி இருக்கு
யாருக்குமே கெடுதலான பொருட்கள் வாங்கித் தரமாட்டேன் நிஷா...
வாங்கித் தரமாட்டேனு சொல்றத எப்படியெல்லாம் பேசி சமாளிக்க வேண்டி இருக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: எச்சரிக்கை ரிப்போர்ட்!
» கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க!
» ஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள்! ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்...!
» 2025ல் இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் வரும் எச்சரிக்கை ரிப்போர்ட்....
» அதிக நேரம் தூங்குவது ஆபத்து – எச்சரிக்கை ரிப்போர்ட்!
» கோடை காலத்தில் சிக்கன் சாப்பிடாதீங்க!
» ஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள்! ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்...!
» 2025ல் இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் வரும் எச்சரிக்கை ரிப்போர்ட்....
» அதிக நேரம் தூங்குவது ஆபத்து – எச்சரிக்கை ரிப்போர்ட்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum