சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

15, 16-இல் குறட்டை குறித்த சர்வதேச கருத்தரங்கம்  Khan11

15, 16-இல் குறட்டை குறித்த சர்வதேச கருத்தரங்கம்

2 posters

Go down

15, 16-இல் குறட்டை குறித்த சர்வதேச கருத்தரங்கம்  Empty 15, 16-இல் குறட்டை குறித்த சர்வதேச கருத்தரங்கம்

Post by rammalar Fri 14 Mar 2014 - 16:38

போதிய உறக்கமின்மை காரணமாக ஏற்படும் குறட்டை, மூச்சுத்திணறல் குறித்த சர்வதேச மருத்துவக் கருத்தரங்கம் சென்னை கீழ்ப்பாக்கம் ஹோட்டல் பெவர்லியில் வரும் 15, 16-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
-
உலக உறக்க விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் கே.கே.ஆர். காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
-
இக்கருத்தரங்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று குறட்டை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனர்.
-
இக்கருத்தரங்கில் பங்கேற்க இதுவரை 150 டாக்டர்கள் பதிவு செய்துள்ளனர். உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், நெஞ்சுவலி ஆகியவற்றைத் தடுப்பதற்குரிய வழிகள் மற்றும் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுதல் ஆகியவை பற்றியும், நவீன சிகிச்சை முறைகள் குறித்தும் விவாதிக்கப்படும்.
-
முன்னதாக, கே.கே.ஆர். காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை சார்பில் உறக்கமின்மை பிரச்னையால் ஏற்படும் குறட்டை மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றுக்காக பிப்ரவரி 12-ஆம் தேதி மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் தேர்வு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு கே.கே.ஆர். மருத்துவமனையில் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை, கருத்தரங்கம் நடைபெறும் ஹோட்டலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு டாக்டர்களுக்கு விளக்கப்படும் என்றார் டாக்டர் கே.கே.ராமலிங்கம்
-
நன்றி: தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

15, 16-இல் குறட்டை குறித்த சர்வதேச கருத்தரங்கம்  Empty Re: 15, 16-இல் குறட்டை குறித்த சர்வதேச கருத்தரங்கம்

Post by ராகவா Sat 15 Mar 2014 - 17:03

நன்றி அண்ணா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum