Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மறதி..
2 posters
Page 1 of 1
மறதி..
--
ஞாபக மறதி என்பது நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.
சில விஷயங்களை மறந்து இருப்பதால் தான் நாம்
சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ்வை நகர்த்த முடிகிறது.
ஆனால், நினைவும் அவசியம் தானே?
-
ஒன்றைப் பார்த்து அல்லது கேட்டவுடன் 8 வினாடிகளுக்கு
நம் நினைவில் நிற்கும். அதை மீண்டும், மீண்டும் எண்ணிப்
பார்க்கும்போது தற்காலிகமாக நிற்கும். அது ஒரு சில
நிமிடங் களுக்கு இருக்கும். பார்த்துக் கேட்டதை ஏற்கெனவே
உள்ள நினைவுகளுடன் பொருத்தி வைத்துக் கொண்டால்,
அது நிரந்தரமாக நிலைத்து நிற்கலாம்.
இதற்குப் பயிற்சி செய்ய வேண்டும்.
-
மூளையில் நரம்பு செல்கள் வலைப் பின்னல் தொடர்பு
ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் நினைவுகள் பதிவாகின்றன.
அந்த பின்னல் ஏற்படும் வரை மனப்பாடப் பயிற்சி செய்தல்
அவசியம். இல்லையெனில், வேதி மாற்றங்களால்
அழிக்கப்பட்டு விடும்.
-
------------------------------------------------
நன்ற: சிறுவர் மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மறதி..
மறதி என்பது யாவருக்கும் பொதுவானதே.மறதி என்ற சொல்லில் ஒருவன் தான் முன்பு கற்றவற்றையும் அறிந்தவற்றையும் மறந்து விடுகிறான் அல்லது அவை நினைவில் இருந்து விலகி விடுகின்றன. நாம் பொதுவாக மறதியைக் குறித்து கவலையுறுகிறோம்.ஆனல் மறதியானது ஒரு விதத்தில் நமக்கு நிம்மதியான வாழ்வை தருகிறது.நாம் அன்றாடம் வாழ்வில் நடக்கும் அத்தனை நிகழ்சிகளையும்,அனுபவங்களையும் நினைவில் கண்டோம் அனால் நமது உள்ளம் தெளிவற்ற ஒரு சிலந்தி வலை போன்று காட்சியளிக்கும்.அமைதியான வாழ்வை அடைய ஒருவன் சில சொற்பதனமானவைகளை மறந்துதான் ஆக வேண்டும். ஆகவே மறதி நமக்கு கிடைத்த அனுகூலங்களில் ஒன்று.ஆனால் நாம் நம் வாழ்க்கைக்கு வேண்டியவற்றை மறந்து அல்லல் படுகிறோம்.இதுதான் மறதியாகும்.இதில் சாதாரண நிலை மறதியும்,பிறழ்வான நிலை மறதியும் அடங்கும்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum