Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பூரிக்கட்டையால் அடித்ததற்கான அடையாளங்கள் அவரிடம் நிறைய இருக்குதே..!
5 posters
Page 1 of 1
பூரிக்கட்டையால் அடித்ததற்கான அடையாளங்கள் அவரிடம் நிறைய இருக்குதே..!
"அந்தப் பையன் பரீட்சை எழுதாம ஏன் வானத்தையே
அண்ணாந்து பார்த்துட்டு இருக்கான்?''
-
""பறக்கும் படை வரப்போறதா சொன்னாங்களாம்!''
-
------------------------------------------------
-
"கிரிக்கெட்டுல நம்ம டீம் ஜெயிச்சதுக்குப் பட்டாசு
வெடிக்கிறீங்களே, தோத்திருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?''
-
"புஸ்வானமும் தயாரா வச்சிருந்தோமே!''
-
--போளூர் சி.ரகுபதி
-
-----------------------------------------------
-
""நம்ம தலைவருக்கு பிடிச்ச வீடு எது தெரியுமா?''
-
""ஓட்டு' வீடு''
-
--கு.அருணாசலம்,
-
-----------------------------------------
-
""கணவர் அடித்து துன்புறுத்தினால் போலீஸில் புகார்
கொடுக்க வேண்டியதுதானே?''
-
"பண்ணிடலாம். நான் பூரிக்கட்டையால் அடித்ததற்கான
அடையாளங்கள் அவரிடம் நிறைய இருக்குதே..!
-
>எஸ்.சுசிலா,
-
=============================================
நன்றி: தினமணி கதிர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பூரிக்கட்டையால் அடித்ததற்கான அடையாளங்கள் அவரிடம் நிறைய இருக்குதே..!
கணவர் அடித்து துன்புறுத்தினால் போலீஸில் புகார்
கொடுக்க வேண்டியதுதானே?''
-
"பண்ணிடலாம். நான் பூரிக்கட்டையால் அடித்ததற்கான
அடையாளங்கள் அவரிடம் நிறைய இருக்குதே..!
-
!* ^_ ^_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பூரிக்கட்டையால் அடித்ததற்கான அடையாளங்கள் அவரிடம் நிறைய இருக்குதே..!
அம்மாடி!
முடியல்லப்பா முடியல்ல..
ஒரு வேண்டுகோள் ஐயா! நகைச்சுவைகள் ஒன்றிரண்டென இப்படி ஒவ்வொரு திரியாக தொடங்குவதை விட நான் ரசித்த நகைச்சுவைகள் என்றோ உங்களுக்கு பிடித்தமான் தலைப்பிட்டோ தொடர் பதிவாக பகிரலாமே.. .
வெளியிலிருந்து புதிதாய் பார்ப்பவர்களுக்கு தொடர் பதிவுகள் அதற்கான பின்னூட்டங்கள் ஆர்வத்தையும் தளத்தின் மீதான நம்பிக்கை மேன்மையையும் தருமே!
தவறிருந்தால் மன்னியுங்கள்.
முடியல்லப்பா முடியல்ல..
ஒரு வேண்டுகோள் ஐயா! நகைச்சுவைகள் ஒன்றிரண்டென இப்படி ஒவ்வொரு திரியாக தொடங்குவதை விட நான் ரசித்த நகைச்சுவைகள் என்றோ உங்களுக்கு பிடித்தமான் தலைப்பிட்டோ தொடர் பதிவாக பகிரலாமே.. .
வெளியிலிருந்து புதிதாய் பார்ப்பவர்களுக்கு தொடர் பதிவுகள் அதற்கான பின்னூட்டங்கள் ஆர்வத்தையும் தளத்தின் மீதான நம்பிக்கை மேன்மையையும் தருமே!
தவறிருந்தால் மன்னியுங்கள்.
Last edited by Nisha on Sat 15 Mar 2014 - 16:26; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பூரிக்கட்டையால் அடித்ததற்கான அடையாளங்கள் அவரிடம் நிறைய இருக்குதே..!
நிஷா அக்கா சொல்வதை நானும் நினைத்தேன்..
ஒரே திரியில் தாங்க....
ஆனாலும் கடி மிக அருமை.... ^_ ^_ ^_
ஒரே திரியில் தாங்க....
ஆனாலும் கடி மிக அருமை.... ^_ ^_ ^_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» அந்த ரூம் கதவுல ‘களிப்பறை’ ன்னு எழுதி இருக்குதே…ஏன்? -
» அடையாளங்கள்
» தாய்மையின் அடையாளங்கள்.
» யுக முடிவு நாளின் அடையாளங்கள்!
» நிறைய வைரம் கொடு.
» அடையாளங்கள்
» தாய்மையின் அடையாளங்கள்.
» யுக முடிவு நாளின் அடையாளங்கள்!
» நிறைய வைரம் கொடு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum